Categories
தேசிய செய்திகள்

தீடிரென கேட்ட சத்தம்…. சரசரவென இடிந்த கட்டிடம்…. இருவர் பலி…. பரிதாபமான சம்பவம்….!!!

அப்பார்ட்மெண்டின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் உள்ளே சிக்கி தவிப்பதாகவும் வெளியான தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் செக்டார் 109 என்ற பகுதியில் சிண்டெல்ஸ் பாரடைசோ என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 22 தளங்களைக் கொண்டது. இதில் சுமார் 530 வீடுகளும் அதில் 420 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை இந்த குடியிருப்பின் […]

Categories

Tech |