மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் […]
Tag: சிதம்பரம்
தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]
சிதம்பரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் , […]
சிதம்பரத்தை சேர்ந்த பிரபல 10 ரூபாய் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். அதுவும் வெறும் பத்து ரூபாயை டாக்டர் பீஸாக வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி […]
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது புகார் மனுக்கள் குறித்து சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலை துறை சார்பில் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடராஜர் கோவிலுக்கு சென்று அங்குள்ள தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் விசாரணைக் குழுவினர் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்தாமல் […]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருந்தனர். அதில் அறநிலையத் துறையினர் ஆய்வின் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க […]
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் கே எஸ் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை பிடிப்பதற்கு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கும் முன்னாள் மந்திரி நிதி துறை அமைச்சரும் மூத்த தலைவருமான சிதம்பரத்திற்கும் இடையே திமுக ஒதுக்கீடு நாடாளுமன்ற மாநிலங்களவை […]
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடர்புடைய சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் சிதம்பரத்தின் மகன் எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக […]
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 20ம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம் கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் துணைவேந்தராக பதவி ஏற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டுள்ளார். பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம் கதிரேசன் கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
சிறுசேமிப்பு மீதான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது என்பது மிகவும் தவறானது என்று சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசு சம்பந்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்தில் கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் செயல்பாடு மிகவும் தவறானது என பா சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:” சிறு சேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை மத்திய அரசு குறைத்தது பொருளாதர அடிப்படையில் சரியாக இருந்தாலும், இது […]
அதிமுக அரசு வெற்று பேச்சு அரசு, வெற்றிநடை போடும் அரசு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப . சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்கள் . காரைக்குடியில் பேசியவர், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக நகை கடன்தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை கூறியிருக்கிறார். ஆனால் பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல்…. எவ்வளவு கணக்கு என்பதும் தெரியாமல்… தள்ளுபடி என்பது கண்துடைப்பு என்று கூறியிருக்கிறார். பாஜகவை முதுகில் சுமக்கும் […]
சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகில் உள்ள வெலங்கிராயன் பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தாசில்தார் சுமதி ஆகியோர் உடலைத் தோண்டி எடுத்தனர். அது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]
சிதம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அதன் காவலாளி செந்தில்குமார் நிறுவனத்தைத் திறப்பதற்காக நேற்று காலை வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த நிறுவன அதிகாரிகளுக்கும்,போலீசாருக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் […]
சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் […]
புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. வங்கக் கடலில் உருவாக்கிய புரெவி புயல், மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் வலுப்பெற்று வரும் நிலையில், புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூரை வீடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து முகாம்களிலும் போதிய ஏற்பாடுகள் […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம். சிதம்பரம் அருகில் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திரு சந்திரசேகரன் சகாமுரி உறுதிபடத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தலைமறைவாக உள்ள துணைத் […]
சிதம்பரத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நபரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே இருக்கின்ற பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் அக்னிவீரன்(52) என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.. அதனைக் கண்ட சிறுமியின் தாய் அக்னி வீரனை திட்டிவிட்டு சிறுமியை […]