Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் இதற்கு மட்டும்….. இன்று விடுமுறை அறிவிப்பு….. முக்கிய அறிவிப்பு…..!!!!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளது. இந்த நடராஜர் கோவிலில் வருடம் தோறும் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை ஏராளமான பக்த கோடிகள் கண்டு களிப்பார்கள் . இந்நிலையில் இந்த வருடம் கடந்த மாதம் 27 கொடியேற்றத்துடன் ஆனி திருமஞ்சன திருவிழா தொடங்கியது. இந்நிலையை விழாவில் சிகர நிகழ்ச்சியான திருமஞ்சன விழா இன்று நடைபெற உள்ளது. எனவே திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளித்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வில் ஆள் மாறாட்டம்…. 126 பேர் கோர்ட்டில் ஆஜர்…. வழக்கு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் முறைகேடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம்  இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஆள் மாற்றம், பணத்தை பெற்றுக் கொண்டு வினாத்தாளை முன்னதாகவே மாணவர்களுக்கு கொடுத்து தேர்வு எழுதி அதை தேர்வின்போது சேர்த்து கொடுத்தது என முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்வு […]

Categories

Tech |