Categories
Uncategorized மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏற அனுமதி மறுக்கப்படுகிறதா?….. கண்காணிப்பு குழுவை அமைத்த இந்து சமய அறநிலையத்துறை..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்து நிலையில், கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக 17.05.2022 முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்கள் ஆவலோடு […]

Categories
மாநில செய்திகள்

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்…. கருத்துகள், ஆலோசனைகள் தெரிவிக்கலாம்…. விசாரணைக் குழு ஆய்வு ….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று . இக்கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு, கோவில் கனகசபையின்  மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதியினை அளித்தது. இதையடுத்து கனகசபையின்  மீது ஏறி ,பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி பிரிவு ,கோவில் நிர்வாகம் , சிற்றம்பலம் மீது ஏறுவதற்கான அனுமதியினை மறுத்தது. ஆகவே  […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில்…. மக்களிடம் கருத்து கேட்கும் அறநிலையத் துறை….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க விரும்பும் நபர்கள் முன் வரலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண் 8, ஆற்றங்கரை […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

கடலூரில் கனமழை காரணமாக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories

Tech |