Categories
மாநில செய்திகள்

“சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி”…. மாணவர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சென்ற வருடம் தமிழ்நாடு அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது. இதனையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும் அரசு கல்விக் கட்டணமாக வருடத்திற்கு ரூபாய் 13 ஆயிரம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது. பிற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக வருடத்திற்கு ரூபாய் 4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. ஒரே கல்லூரியில் இருவேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், பிற அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது போன்று இங்கேயும் […]

Categories

Tech |