Categories
தேசிய செய்திகள்

வொர்க் பிரம் ஹோம் பணியின்போது….. ஐடி ஊழியருக்கு நேர்ந்த கதி…. பதற வைக்கும் சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் மேகாவரி கிராமத்தை சேர்ந்த சுமலதா என்ற இளம்பெண் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடியே சுமலதா வேலை செய்து வந்துள்ளார். நேற்று தனது மடிக்கணினியில் அலுவலக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து திடீரென அவரது மடிக்கணினி தீப்பிடித்தது.  சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories

Tech |