Categories
மாநில செய்திகள்

தமிழ் வளர்ச்சித்துறை சிதைப்பு… சீமான் கண்டனம்…!!

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சகத்தை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை என பெயர் மாற்றம் செய்து அதனை தொழில் துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாக அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. இன்னுயிர்த் தமிழை காக்க நடந்தேறிய மொழிப்போர் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திமுக தமிழ் மொழிக்காக இருக்கும் ஒரே அமைச்சகத்தை மெல்ல உருமாற்றி சிதைக்கும் வேலையில் […]

Categories

Tech |