Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்‍கு கொரோனா…!!!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 600 நெருக்கி உள்ளது.  அம்மாநில முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் தற்போது கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் திரு சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]

Categories

Tech |