Categories
சினிமா

பகத்சிங் போல் அஜித்தை சித்தரித்து போஸ்டர்…. பரபரப்பு சம்பவம்…!!!!

நடிகர் அஜித்தை பகத்சிங் போல் சித்தரித்து அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது . இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற அஜித் ரசிகர்கள் அவரை புகழும் விதமாக வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் […]

Categories

Tech |