சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன. இத்தகைய மஹா சக்தியை சிவன் என்று மனிதரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர். சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என்கிறார்கள் […]
Tag: சித்தர்கள்
கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே. அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி […]
நாம் தூங்குவதற்கு ஏற்ற காலம் என்பது இரவு மட்டும் தான். பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறிய பிறகு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும். அதுதான் நாம் தூங்குவதற்கு ஏற்ற பொழுது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும் என்பது முந்தைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒரு பழக்கம். ஆனால் எப்படி தூங்க வேண்டும் என்பது குறித்து சித்தர்கள் கூறுகின்றனர். அதைப்பற்றி இதில் பார்ப்போம். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு […]
நாம் நோயின்றி வாழ வேண்டும் என்றால் உணவை இப்படி தான் சாப்பிட வேண்டும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டதை விட அதிக காய்கறிகள், பழங்களை நாம் சாப்பிடுகிறோம். இருப்பினும் நம் உடல் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு வலிமையற்றே உள்ளது. இதற்கு உணவில் சேர்க்கப்படும் நச்சு மட்டும் காரணம் இல்லை. நாம் சாப்பிடும் விதமும் ஒரு காரணமே. முந்தைய நாள் சமைத்த உணவு அமுதாகினும் அவற்றை மறு நாள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். […]
நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டதை விட அதிக காய்கறிகள், பழங்களை நாம் சாப்பிடுகிறோம். இருப்பினும் நம் உடல் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு வலிமையற்றே உள்ளது. இதற்கு உணவில் சேர்க்கப்படும் நச்சு மட்டும் காரணம் இல்லை. நாம் சாப்பிடும் விதமும் ஒரு காரணமே. முந்தைய நாள் சமைத்த உணவு அமுதாகினும் அவற்றை மறு நாள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். உணவுப் பொருட்களை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து பின்னர் சாப்பிடும் போது உணவில் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. […]
சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம். எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். எலுமிச்சம் பழச் சாற்றில் 5% […]