தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக அரசியல் குறித்த கருத்துகளை அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை விமானம் நிலையத்தில் இந்தி தெரியாது என கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சித்தார்த் சொன்னார். இது பற்றி சமூகவலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ளதாவது “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்குள்ளானேன். வயதான என் பெற்றோர் கொண்டுவந்த பைகளிலிருந்த […]
Tag: சித்தார்த்
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் CRPF வீரர்களின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கிலத்தில் பேச கூறியும் அவர்கள் தொடர்ந்து இந்தியிலே பேசி கடுமையாக நடந்து கொண்டதாக […]
பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார் சித்தார்த். இதற்கு முன்பு பல பெண்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிதி ராவுக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள் என்பதினால் அவருக்கு வாழ்த்து சொன்ன […]
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா குந்தவையாக நடித்து வருகிறார். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் நடிப்பை விரைவில் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக நடிகை திரிஷாவும் நடிகர் சித்தார்த்தும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் […]
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதிராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடந்தது. அப்போது ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம் […]
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் சித்தார்த் நிகில். இவர் கார்த்திகேயா 2 படம் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் இரண்டு வாரங்களில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனுபவமா கலந்து கொள்ளவில்லை. இதற்கு கதாநாயகன் சித்தார்த், படப்பிடிப்புக்கு எல்லாம் சரியாக வந்துவிடுவார். அதிகாலையிலே படப்பிடிப்பை வைத்தாலும் சரியான நேரத்திற்கு […]
நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்ஹைதாரியை காதலிப்பதாகவும், இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே டேட்டிங் செல்வதாகவும் தகவல் வெளியாகின. இதை தற்போது உறுதி செய்யும் வகையில், மும்பையில் உள்ள சலூன் ஒன்றில் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்கள் வெளியே வரும் போது, சித்தார்த் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று கோபத்துடன் கூறுகிறார். அதன்பின் இருவரும் ஒரே காரில் செல்கின்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைராலாகி வருகிறது.மகா சமுத்திரம்’ படத்தின்போது, இருவருமே காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ETAKI ENTERTAINMENT தயாரிப்பு நிறுவனம் சார்பில் சித்தார்த் மற்றும் S .Uஅருண் குமார் இணையும் படத்தை பற்றிய அறிவிப்பு இன்று சித்தார்த்தின் […]
தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஏதாவது கருத்துக்களை பதி விட்டுக்கொண்டே இருப்பார். அதேபோல் தற்போது அவரின் ஒரு பதிவு அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது. பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்ட டிவிட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாலியல் ரீதியாக ஆபாசமாக பதிவிட்டிருந்தார். சித்தார்த். அவரது பதிவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு கண்டனம் […]
பிரபல நடிகர் சித்தார்த்திற்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இமேஜை உயர்த்தியுள்ளார். இதை தவிர அவர் சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக தனது மனதில் பட்டதை பேசி பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிப்பில் தற்போது மகா சங்கமம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் […]
உச்சக்கட்ட கோபத்தில் நடிகர் சித்தார்த் செய்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் மனதில் பட்டதை சமூக வலைத் தளங்களின் வாயிலாக வெளிப்படையாக பேசி வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த்தை வம்பிழுக்கும் வகையில் ஒருவர் ட்விட் செய்துள்ளார். இதற்கு சித்தார்த் மிகவும் கோபமாக பதில் ட்விட் செய்துள்ளார். அதில், மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்த போயி கேளு. இல்லை உங்க அப்பன போயி […]
சங்கர் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாய்ஸ். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது சைத்தான் கி பச்சா, டக்கா, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து புதிதாக ஒப்பந்தமாகியுள்ள தனது 35வது படத்திற்கு வில்லனாக நடிக்க ஆட்கள் வேண்டும் என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த விளம்பரத்தில் […]
இரண்டு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக சேர்ந்து அசதியுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் சர்வானந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் “மஹா சமுத்திரம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கருடா ராம் வில்லனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.இதை […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் சித்தார்த் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. எண்ணிக்கையின் முடிவில் திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சித்தார்த் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
பிரபல நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் தற்போது இந்தியன்2, நவரசா, டாக்டர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகா சமுத்ரம்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சித்தார்த் தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதையொட்டி மகா சமுத்ரம் படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டரை […]