Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தங்க கவசத்தில் ஜொலித்த சாமி…. 1008 வட மாலைகள்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை…!!

நாமக்கல் மாவட்டத்தில் சித்திரை முதல் நாளன்று ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்திரை மாதம் முதல் நாளன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சாமிக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் குடம் குடமாக பால், […]

Categories

Tech |