தேனியிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அமைந்திருக்கும் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், வெற்றி விநாயகர் கோவிலிலும், கணேச கந்தபெருமாள் கோவில்கள் உட்பட இன்னும் சில கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலுக்கு வரும் […]
Tag: சித்திரை 1
சித்திரை முதல் நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் நாளாக பார்க்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முதலில் மக்கள் வரக்கூடிய இடம் கோயில்களாக தான் இருக்கக்கூடும். இந்நிலையில் மதுரையில் இருக்கக்கூடிய பெரும்பாலான அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரையில் மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் […]
தமிழினம் அனைத்திலும் வெற்றிவாகை சூடட்டும், தமிழ்மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் […]