ஜான் சீனா போல மனைவியை தூக்கி போட்ட சித்துவின் வீடியோ வைரலாகி வருகின்றது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் […]
Tag: சித்து
தமிழ் திரைப்பட இயக்குநரும், கங்கை அமரனிடம் உதவி இயக்குநராக இருந்து கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய வசனகர்த்தாவுமான சித்து காலமானார். இவருக்கு வயது 60. இவர் தேவையானி, விக்னேஷை வைத்து ‘காதலி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது சின்னத்திரையில் ரோஜா உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்கு வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார். பாரதிராஜாவை வைத்து ‘கடைமடை’ என்ற படத்தை இயக்க இருந்த நிலையில், மாரடைப்பால் காலமானார்.
ஸ்ரேயா மற்றும் சிந்துவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி […]
ஸ்ரேயா மற்றும் சித்து திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் திருமண கோலத்தில் இருக்கும் […]
ஆல்யா மானசா சித்துவை பின்னால் அமர வைத்து கெத்தாக பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஆல்யா மானசா நாயகன் சித்துவை பைக்கின் பின்னால் அமர வைத்து கெத்தாக ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஆல்யா மானசாவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி […]
ராஜா ராணி 2 சீரியல் நடிகர் தனது பிறந்தநாளை காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மிகவும் ஸ்வாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல் டிஆர்பியிலும் சில சமயம் முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகன் சித்து தனது பிறந்தநாளை காதலி ஸ்ரேயாவுடன் கேக் வெட்டி […]