சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வரும் 9 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தற்போது கோவில் புஷ்கரணியில் புனரமைப்புப் பணி நடப்பதால் தெப்போற்சவம், புஷ்கரணியில் நடக்காமல் கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்க இருக்கிறது. இதில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இந்த தெப்போற்சவத்தில் 9 ஆம் தேதி சீதா, லட்சுமணர், […]
Tag: சித்தூர்
சித்தூரை சேர்ந்த தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் மதனப்பள்ளி சிவநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி புருஷோத்தம நாயுடு மற்றும் பத்மஜா. இத்தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளான அலேக்கியா மற்றும் சாயி திவ்யா ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாக நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த கொடூர சம்பவத்தில் இத்தம்பதியினரின் மூத்த […]
காதலி வந்ததால் புதுத்தம்பதிகள் முதலிரவு அறையிலிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் பஞ்சாணியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக அவர்களுடைய காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் கணேஷ்க்கு கொரோனா அறிகுறி ஏற்பட்ட்டுள்ளதால், தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் […]
சித்தூர் அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விடிய விடிய வீதியில் காத்திருந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அடுத்துள்ள உப்பரபள்ளி, எல்லப் பள்ளி, கம்பள்ளி, நஞ்சம் பேட்டை, திகிலா வீதி, எஸ் டி காலனி உள்ளிட்ட 6 கிராமங்களில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி வீடுகளின் சுவர்களில் விரிசல் […]
சித்தூர் மாவட்டம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பேருந்து மோதியதால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம் வீர கோட்டகுப்பம் நெடுஞ்சாலையில் குப்பம் மண்டலம் கிராமத்தில் கோவிந்தப்பா என்ற 65 வயது முதியவர் வசித்து வருகிறார். அவர் இன்று அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அவர் மீது பயங்கரமாக மோதியது. அதனால் பலத்த காயம் […]