Categories
தேசிய செய்திகள்

மகன் இறந்ததை பார்த்து கதறி அழுத தந்தை… பின்னர் நடந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அடுத்த ஒரு இசாகத்தாதேவி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி குருவம்மாள். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் முனிரத்தினத்தின் இரண்டாவது மகன் கிருஷ்ணசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பயந்து… வயலில் குடிசை போட்டு… குடும்பத்துடன் தஞ்சம் புகுந்த மக்கள்…!!

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த சிலர் கொரோனாவுக்கு பயந்துகொண்டு வயலில் குடிசை அமைத்து அங்கு குடியேறி உள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலரும் அச்சத்தில் உள்ளன. மக்கள் பலரும் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சிவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களது கிராமத்தில் இருந்து வெளியேறி சற்று தொலைவிலுள்ள அவரவர் வயல்களில் குடிசை போட்டு அங்கு வாழ்ந்து வருகின்றன. கடந்த மூன்று […]

Categories
தேசிய செய்திகள் விபத்து

மருத்துவமனைக்கு புறப்பட்ட முதியவர்… மகனுடன் பயணம்… வழியில் நேர்ந்த சோகம்..!!

கண்சிகிச்சைக்காக மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சித்தூர் மாவட்டம் எல்லம் பள்ளியை சேர்ந்த பெத்த.வெங்கட்ரமணா( வயது 60) நேற்று கண் குறைபாட்டால் சிகிச்சை பெறுவதற்காக தனது மகனான முன்ஜித்குமாருடன் மதனப்பள்ளியை அடுத்த சின்னதிப்பசமுத்திரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயம் அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் அவர்களுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதனால் முதியவரான […]

Categories

Tech |