Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சித்தமருத்துவர் உயிரிழப்பு…!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சித்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (51). இவர் ஒரு சித்த மருத்துவர். சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி!!

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர் காரோணவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலேயே சிகிச்சை அளித்துள்ளார் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தணிகாசலத்தை விடுவித்தால் போலி மருத்துவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள […]

Categories

Tech |