Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆங்கில முறையில் சிகிச்சை அளித்த…. சித்த மருத்துவர்…. ஒரு கோடி ரூபாய் பறிமுதல்….!!

சித்த மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவழகன் என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சித்த மருத்துவமனையில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மருத்துவத்துறை அதிகாரிகள் சித்த மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் இருந்தது அதிகாரிகள் பார்த்துள்ளனர். மேலும் இதுபற்றி […]

Categories

Tech |