Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலை?…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!!

எந்தெந்த மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ அங்கு இல்லாம் அமைப்பதற்கு மெல்லமெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க செந்தில் நாதன் கூறியதாவது சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் பி.எஸ்சி., செவிலியர் படிப்பை தொடங்க வேண்டும். இதையடுத்து சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதலாக ‘சி.டி.ஸ்கேன்’ கருவி வேண்டும். முதல்முறை டயாலிசிஸ் செய்ய மதுரை அரசு மருத்துவமனை செல்ல வேண்டிஇருக்கிறது. இதனால் அந்த சிகிச்சையை சிவகங்கை […]

Categories

Tech |