கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து செயல்பட்டு வந்த 4 சித்த மருத்துவ மையங்கள் அடைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுப்பேட்டை, அக்கரகாரம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி யுவானி கேர், ஆம்பூர் கன்னிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி என 4 இடத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேர்ந்தவர்களுக்கு கபசுரக் குடிநீர், சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டது. […]
Tag: சித்த மருத்துவ மையம்..
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது மே-24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 5,788 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில், இதுவரை 4,903 சுபேர் அனுமதிக்கப்பட்டு அதில் 4,480 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 56 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினார். 66 பேர் புதிதாக கொரோனா […]