லண்டனில் ஒரு இளம்பெண்ணை நான்கு நாட்களாக அறையில் பூட்டி வைத்து சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Kensington என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயதான, அப்துல் மீது, ஒரு இளம்பெண், ஒரு அறைக்குள் தன்னை அடைத்து வைத்து நான்கு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்திருப்பதாவது, “எனது பிறந்த நாளின் போது அப்துல் என்னிடம் தவறாக நடந்து கொள்ள […]
Tag: சித்ரவதை
கர்நாடக மாநிலம், கிழக்கு பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த சனிக்கிழமை அன்று 11 வயதான பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த கும்பல் மாணவர்களை அழைத்து மரத்தில் கட்டி வைத்து வாயில் பீடியை பற்ற வைத்து கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தைகளை சித்திரவதை செய்து துன்புறுத்தியதால் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து உதைத்து சித்ரவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் ரோட்டில் வசித்து வருபவர் வசந்தா இவருக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். வசந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. […]
ஆப்கானிஸ்தான் நாட்டில், இரண்டு பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் சிறைவைத்து கொடுமைப்படுத்தியதை வெளிப்படுத்தும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்றும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தலிபான்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. https://twitter.com/yamphoto/status/1435738713452158979 இந்நிலையில், பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்த Nemat Naqdi மற்றும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதருடைய மகள் கடத்தப்பட்டு பாகிஸ்தானில் கொடுமை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகெய்லின் என்பவரின் மகளான சில்சிலா அலிகெய்லை இஸ்லாமாபாத்தில் ராணா மார்க்கெட்டிற்கு அருகில் நேற்று சில மர்ம நபர்கள் கடத்தினர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை கண்டித்து ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் தூதர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பாகிஸ்தானில் இருக்கும் தூதரகத்தின் […]
தெலுங்கானாவில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கிற்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் அம்மாபாளையம் பகுதிகளுக்குள் குரங்கு ஒன்று புகுந்து அங்கே உள்ள தோட்டத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழ, சத்தம் கேட்டு வந்த தோட்டத்தின் உரிமையாளர் குரங்கை கம்பால் கடுமையாகத் தாக்கியதோடு, அதனுடைய கழுத்தில் கயிறை கட்டி தொங்கவிட்டு மிகவும் கொடூரமாக அந்த குரங்கை […]