Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. திருவண்ணாமலை கிரிவலத்தில் சிறப்பு ஏற்பாடு….!!!

திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் கிரிவலப் பாதையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை… தரிசனம் செய்த பக்தர்கள்… பிரசித்தி பெற்ற கோவில்…!!

பவுர்ணமி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன், நாககன்னியம்மன் மற்றும் பாலநாக அம்மன்  வீற்றிருக்கும்   முப்பெரும் தேவியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  குருநாதர் சத்தியபாமா ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில்  விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு… தெப்பகுளத்தில் இறங்கிய பெருமாள்… மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்புவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு கோவில் சிறப்பு வாய்ந்த சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த வருடம் கொரோனா இரண்டாவது வேகமாக பரவி வருவதால் […]

Categories

Tech |