Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சித்ரா பௌர்ணமி” கடற்கரையில் தோன்றிய அபூர்வ காட்சி…. ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள்….!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி தெரியும். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்காக கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையடுத்து மாலை 6 மணி அளவில் அரபிக்கடல் பகுதியில் மஞ்சள் நிற சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அப்போது வங்கக்கடல் பக்கமாக சந்திரன் மேகக் கூட்டங்களில் இருந்து வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சித்ரா பவுர்ணமி திருவிழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க… பாதுகாப்பு பணிக்கு 350 போலீசார்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி விழாவிற்கு 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் இன்று சனிக்கிழமை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சித்ரா பௌர்ணமி” ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் பூக்களை உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதனையடுத்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் தோவாளையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை வேகமாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

வானில் இன்று நடக்கும் அதிசயம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

சித்ரா பௌர்ணமி நாளான இன்று வானில் தோன்றும் இளஞ் சிவப்பு நிலாவை நாம் கண்ணால் பார்க்க முடியும். அதன்படி இன்று நள்ளிரவு 12.25 மணிக்கு நில வெளிர் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பூமி, சூரியன், நிலா மூன்றும் 180 டிகிரி கோட்டில் வரும்போது இது நிகழ்கிறது. அப்போது நிலவின் சுற்றுப் பாதையானது பூமியின் சுற்றுப்பாதையை விட 5 டிகிரி வேறுபட்டு இருக்கும். எனவே இந்த அரிய நிகழ்வை காண தவறாதீர்கள்.

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின்…. திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்….!!!!

திருவண்ணாமலையில் நடக்கும் பிரசித்தி பெற்ற விழாக்களில் சித்ரா பவுர்ணமிக்கு தனி சிறப்பு உண்டு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2806 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சித்ரா பவுர்ணமி செல்ல இன்று அதிகாலை 2.23 மணி முதல் நாளை அதிகாலை 1.17 மணி வரை உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சித்ரா பௌர்ணமி…. கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் தோன்றும் அபூர்வ காட்சி….மறக்காம பாருங்க….!!!!!

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு  கன்னியாகுமரியில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரை  மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) வருகிறது. அன்று மாலை ஆறு மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய காட்சியைக் காண்பதற்கு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு…. சித்ரா பவுர்ணமி அன்று…. கிரிவலம் செல்ல அனுமதி….!!!

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16 தேதிகளில் சித்ராபவுர்ணமி வர உள்ளது. இதனால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக சித்ரா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்… சித்ரா பவுர்ணமி திருவிழா… பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்..!!

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்தியான சந்திரசேகர் உடனுறை ஆனந்தவல்லி மற்றும் முருகன், விநாயகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு ஆறுநாட்டு வேளாளர் சங்கம் சார்பில் அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அரசு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் யாரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு… திருக்கல்யாண சிறப்பு உற்சவம்… பக்தர்கள் தரிசனம்..!!

பெரம்பலூர் சொக்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் துறைமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த சொக்கநாதர் உடனுறை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண சிறப்பு உற்சவம் நடைபெற்றது. திருகல்யாணத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு அதன் பின் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து கோவிலுக்கு […]

Categories
பல்சுவை

“சித்ரா பௌர்ணமி” பண்டைய தமிழரின் காதலர் தினம்….!!

பார்வதி தேவி வரைந்த அழகான குழந்தையின் படத்திற்கு தனது மூச்சுக் காற்றினால் உயிர் கொடுத்தார் சிவபெருமான். அவ்வாறு  பிறந்தவர் தான் சித்திரகுப்தன். அவர் பிறந்த ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்றுதான் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகின்றது. எமதர்மர் சித்திரகுப்தனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் கணக்குப் பிள்ளையாக எமலோகத்தில் பதவியேற்றார். அவர் எழுதும் கணக்கின் அடிப்படையிலேயே நமது வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அமைகின்றன. இந்திரன் தன் பாவங்கள் நீங்கப் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“சித்ரா பௌர்ணமி” பாவங்களை போக்க இதை செய்ங்க…..!!

பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா  பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம்  மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை  கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த  சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும்  பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

“சித்ரா பவுர்ணமி” யாரை வழிபட வேண்டும்…..?

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

“சித்ரா பவுர்ணமி” விரதம் இருக்கும் முறை…!!

சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து இறைவனை வழிபட்டால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்மிடம் உள்ள வறுமை நீங்கி புண்ணியங்கள் சேரும். திருமணத்தடை அகன்று குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்றைய தினம் அதிகாலை எழுந்து பூஜையறையில் விநாயகர் படத்தை வைத்து அதன் அருகில் ஒரு பேப்பரில் சித்திரகுப்தர் படி அளப்பு என்று எழுதி வைக்கவேண்டும். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளை பூசிக்க மிகவும் […]

Categories

Tech |