Categories
தேசிய செய்திகள்

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு…. சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக சிபிஐ எடுத்துள்ள நடவடிக்கை….!!!!

கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வந்த சித்ரா ராமகிருஷ்ணன் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் பங்கு சந்தை ரகசியங்களை இமயமலையில் உள்ள ஒரு சாமியாரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு தலைமை வியூக அதிகாரியாக முன் அனுபவமில்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமனம் […]

Categories
தேசிய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு….. 7 நாட்கள் சிபிஐ காவல்…. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.சியின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை தனி நபர்களிடம் மற்றும் தரகர்களிடம் பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு, பகிர்ந்து உள்ளார். மேலும் தேசிய பங்குச்சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது, உள்ளிட்ட ஏராளமான ஊழல் முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதில் இவரது கூட்டாளியான ஆனந்த் சுப்பிரமணியனும் ஈடுபட்டுள்ளார். மேலும் இருவர் மீதும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை […]

Categories

Tech |