தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் மிகப்பெரிய இசை கச்சேரியை நடத்த இருக்கிறார். இந்த இசை கச்சேரி இன்று (நவ. 27) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கப்படும் நிலையில், சுமார் 3 மணி நேரம் வரை நடத்தப்படும். இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராமின் இசைக்குழுவினரும் பங்கேற்க உள்ள நிலையில், […]
Tag: சித் ஸ்ரீராம்
கோவையில் சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் சித்ஸ்ரீராம் உடன் அவரின் இசைக்குழுவும் பங்கேற்க இருக்கின்றார்கள். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீ ராம் உரையாடலும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் PAYTM […]
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய குறளின் வாயிலாக பலரை தன் வசம் ஈர்த்த பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்டுயிருக்கிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்செயா, அஜய், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து அனைவரின் மனதையும் ஈர்த்தது. […]
இசையமைப்பாளர் சித் ஶ்ரீராம் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் கடல் படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். இதனையடுத்து இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இவர் லீடிங் ரோலில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு ஜெயமோகன் […]
‘வலிமை’ படத்தின் ‘மதர் சாங்’ பாடல் பாடியது குறித்து சித் ஸ்ரீராம் பேசியுள்ளார். அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் ‘மதர் சாங்’ நேற்று வெளியானது. […]
அதிக சம்பளம் வாங்கும் பாடகர்- பாடகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்- பாடகிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி என பல்வேறு மொழிகளில் பாடல் பாடி வருகிறார். இதனையடுத்து இவர் ஒரு பாடலுக்கு 3 லட்சத்திலிருந்து மூன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில், பிரபல பாடகராக வலம் வருபவர் […]
மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்திற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார் சித் ஸ்ரீராம் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிசாசு . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கிறார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் இந்த படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா […]