Categories
பல்சுவை

மகாவீரர் சிந்தனை வரிகள்…!!

சமண சமயத்தை உலகறிய செய்த மாவீரரின் சிந்தனை வரிகள் அடக்கம் உடையவன் மகிழ்ச்சி அடைகிறான் அடக்கம் இல்லாதவன் துன்பம் அடைகிறான். சினம் அன்பை அழிக்கும், கர்வம் அடக்கத்தை அழிக்கும், பொறாமை அனைத்தையுமே அழிக்கும். உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும். கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம் ஆகியவற்றை இழந்துவிடுகிறான். அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாக நம்மை வந்து சேரும். பயந்தவன் பிறரையும் பயப்பட செய்கிறான். வாழ்க்கை ஒரு போர்க்களம் நம்பிக்கைதான் ஆயுதம். பிறப்பினால் உண்டாக்கப்பட்ட  உயர்வு […]

Categories

Tech |