நடிகை காஜல் அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் […]
Tag: சினமா
நடிகர் விக்ரம் 7 வேடங்களில் நடிக்கும் புது வித ஆக்ஷன் திரில்லர் கொண்ட‘கோப்ரா படம் அடுத்த கட்டம் சென்றது. விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். அவர் தற்போது ‘கோப்ரா’படத்தில் நடித்து வருகிறார். கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார், அவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்கள் எடுத்துள்ளார். விக்ரம்க்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இதில் […]
நாஞ்சில் விஜயன் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார் என சூர்யா தேவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அது இது எது நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்த நிலையில் இவருடன் சேர்ந்து சூரியா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாகப் பேசி வந்துள்ளனர். பின்பு வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்துள்ளனர். அந்த சர்ச்சை […]