காவல்துறை அதிகாரி தனது மனைவியின் கொலைக்கு பின்னணியில் உள்ள காரணத்தை தேடிசெல்லும் கதைக்களம். சென்னையின் புறநகர்பகுதி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அருண்விஜய் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். நேர்மையாக தன் பணியை செய்து வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டருக்கு இவரின் நேர்மையால் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அருண்விஜய் மீது சற்றுகோபத்தில் உள்ளார். ஒருநாள் தனது தாயின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் அருண்விஜய்யின் மனைவி […]
Tag: சினம்
தமிழ் சினிமாவில் நினைத்தாலே இனிக்கும், யுவன்-யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர் குமாரவேலன் தற்போது சினம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பாலக் லால்வாணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினம் […]
அருண் விஜய் நடிக்கும் சினம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் 1995 ஆம் வருடம் வெளியான முறை மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகின்றார். கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் எனும் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்தியாசமானதாக இருந்தது. இதனை தொடர்ந்து அவர் நடித்த தடம், குற்றம் 23, […]
சினம் படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சினம். இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலக் லால்வானி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘சினம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . இந்த படத்தில் பாலக் லால்வாணி , காளி வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜி என் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சபீர் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் […]
நடிகர் அருண் விஜய் ‘சினம்’ திரைப்படம் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு பதில் அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் சினம் . இந்த படத்தை ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்குகியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . #SINAM #2021Release #Cop @MSPLProductions @gnr_kumaravelan […]