Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்… ஒளிப்பதிவாளருக்கு நேர்ந்த சோகம்… விருதுநகரில் பரபரப்பு…!!

இருசக்கர வாகன விபத்தில் சினிமா ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பழையங்கோட்டைப் பகுதியில் வெங்கடேசன் என்ற பட்டதாரி வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா ஒளிப்பதிவாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் மருளூத்துவிலக்கு பகுதியில் வெங்கடேசனின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருக்கும் கம்பத்தில் மோதி […]

Categories

Tech |