கமலஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் பிறந்தார். இவர் தனது சிறு வயது முதலே நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களை கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்பட்டார். மேலும் இவர் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் எந்த முறையில் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், […]
Tag: சினிமா செய்திகள்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதால் முக அழகே இல்லாமல் போய்விடும். திரையுலகில் பல நடிகர், நடிகைகள் தனது அழகினால் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பி பல அழகு சாதனை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது முக அழகை பராமரிப்பது, தோல் மற்றும் இளமையான தோற்றத்திற்காக அழகு சாதன பொருட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவ சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி தோலின் சுருக்கங்களை மறைத்து மீண்டும் இளமையாக காட்சி தர […]
படப்பிடிப்பு தளத்திலிருந்து நித்யா மேனன் மற்றும் தனுஷ் ஒரு திருவிழாவில் நடனமாடுவது போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளதால் திருச்சிற்றம்பலத்தில் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷ் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அனிருத் இசையமைக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஒரு திருவிழாவில் […]
இளையதளபதி விஜய்யின் 66 ஆவது படத்தில் மொத்தமாக 6 பாடல்களுக்கும் மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தினை இயக்குனர் வம்சி பைடிபல்லி டைரக்ட் செய்யவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபல […]
இளையதளபதி விஜய்யின் 66 ஆவது படம் குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தினை இயக்குனர் வம்சி பைடிபல்லி டைரக்ட் செய்யவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் பல அருமையான […]
வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டீம்முக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான விஜய்யின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் மொத்த பீஸ்ட் டீம்முக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் என்னை போன்று விஜய்யின் பெரிய ஃபேனாக இருக்கும் அட்லி உடன் தான் அமர்ந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பீஸ்ட் […]
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷை வைத்து எடுக்கும் படத்தில் வில்லனாக விநாயகனை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் வெங்கி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கையில் வைத்துள்ள நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து எடுக்கும் படத்தில் வில்லனாக விநாயகனை நடிக்க […]
விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் முதல் வாரத்திலிருந்து துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக நடிகரான விஷாலின் 33 ஆவது படமான “மார்க் ஆண்டனியை” ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தினை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு இருக்க மார்க் ஆண்டனி திரைப்படத்தை நடிகர் விஷால் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்த மாசான அப்டேட் […]
நடிகர் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனந்தம் என்ற தொடரின் டீஸரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் பிரியா.வி உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு ஏ.எஸ் ராம் இசையமைத்துள்ளார். இந்த தொடரில் அஞ்சலி, ராவ், வினோத் கிஷன், […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தனது 3 படங்கள் ஒரே தேதியில் வெளியானது குறித்து டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கார்த்தியும் திகழ்கிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து நடிகர் கார்த்தி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது அவர் நடிப்பில் […]
தமிழ் திரையுலக நடிகை நயன்தாராவின் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி அவரது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலக நடிகையான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இவரது இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் நயன்தாரா தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் […]
நடிகை ஷாலினி கண்டிப்பாக சினிமாவில் மீண்டும் நடிக்க மாட்டார் என்று டைரக்டர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் திரையுலக நடிகையான ஷாலினி காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்க்களம் உட்பட பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின்பு நடிக்கவில்லை. இவ்வாறு இருக்க டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த டைரக்டர் வெங்கட்பிரபு அவர் கண்டிப்பாக மீண்டும் சினிமாவில் நடிக்க […]
அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 500 மில்லியன் நேரலை நிமிடங்களை கடந்துள்ளதாக ஓடிடி இணையதளம் சார்பாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலக நடிகரான அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் ஒரு மாத காலத்திற்கு பிறகு ஓடிடி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 100 மில்லியன் நேரலை நிமிடங்களை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரே வாரத்தில் வலிமை திரைப்படம் 500 […]
தமிழ் திரையுலகில் நடிகை பிரியாமணி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரியாமணி டைரக்டர் பாரதிராஜா மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் பருத்தி வீரன், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் தனது திறமையை படத்தில் காட்டியுள்ளார். இவ்வாறு இருக்க தமிழ் திரையுலகில் பிரியாமணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு […]
நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திரையுலகில் பிரபலமான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவராக வலம் வருகிறார். இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் போன்ற கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி ரஜினி, விஜய், கமல் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் நடிகர் கமலுடன் […]
அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை போலீஸ் கமிஷனரிடம் மார்ச் 10ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம் பெற்றுள்ள முருகன் பாடலை நீக்கக் கோரி புகார் அளித்துள்ளார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் கடந்த 3 ஆண்டுக்கு பிறகு திரையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இடம் பிடித்துள்ள இமான் இசை அமைத்திருக்கும் முருகன் பாடல் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அகில இந்திய […]
நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் கமிட்டாகியிருந்த பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளார். ஜெயம் ரவியை வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். ஆனால் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு […]
கமல்ஹாசனின் இளைய மகளான நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு ரூபாய் 45 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அக்ஷரா ஹாசன் உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்பு கடாரம் கொண்டானில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷரா ஹாசன் தற்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிப்பில் ரெடியாகும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு […]
நடிகர் அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த வலிமை படத்தில் குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் அவர் கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட காயங்கள் ஏற்பட்டிருப்பது தொடர்புடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் தமிழ் திரையுலகில் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்க இந்த படத்தில் பைக் ஸ்டண்ட் ஒன்றில் நடிகர் அஜித்துக்கு விபத்து ஏற்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது […]
நயன்தாரா, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் அகமது டைரக்ட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவராவார். இவருடன் நயன்தாரா கூட்டணியில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவி நயன்தாரா ஜோடியை வைத்து இயக்குனர் அகமது புதிய படத்தை டைரக்ட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஜெயம் ரவி நடிக்கும் பொன்னியின் செல்வன் படம் […]
தெலுங்கு திரையுலகில் பிரசாந்த் வர்மா இயக்கும் சூப்பர் ஹீரோ கதை அம்சம் கொண்ட ஹனுமான் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூப்பர் ஹீரோ கதை அம்சம் கொண்ட ஹனுமான் திரைப்படத்தை தெலுங்கின் இளம் இயக்குனரான பிரசாந்த் வர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக தேஜா சாஜாவும், கதாநாயகியாக அம்ரிதா ஐயரும் நடிக்கிறார்கள். இதில் அஞ்சனாத்ரி என்ற பெயரில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய […]
தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய திரையுலகில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். தமிழ் திரையுலகில் தீயா வேலை செய்யணும் குமாரு, ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தாள் போன்ற படங்களில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரையுலகிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பொங்கி வரும் கடல் அலை பின்னணியில் விதவிதமாக உடை அணிந்து கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த […]
நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் பிறந்த நாளான நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனை கண்ட அவர்களது குடும்பத்தாரும், நண்பர்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு […]
உழவர் பவுண்டேஷனின் இந்தாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதன் நிறுவனரான நடிகர் கார்த்தியின் தந்தை கண்ணீர் மல்க பேசியுள்ளார். தமிழ் திரையுலக நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விருதும் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உழவன் பவுண்டேஷனின் நிறுவனர் நடிகர் கார்த்தி, அவரது அண்ணன், தந்தை மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் என […]
தமிழ் திரையுலக நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் திரையுலக நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக 10 ஆண்டுகளுக்கு கருதப்படுவார்கள். இதற்கிடையே அண்மையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இவ்வாறு இருக்க ஐக்கிய அரபு அமீரகம் பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் […]
நடிகர் கமலை வைத்து கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை படக்குழு 112 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹீரோயின் யார் என்று தற்போது வரை படக்குழு வெளியிடவில்லை. இந்த படத்தினை […]
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் நகுல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து அவர் காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது நகுல் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்க நகுலுக்கும், அவரது மனைவி ஸ்ருதிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் […]
லதா ரஜினிகாந்தியின் அதிரடி நடவடிக்கையால் நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு காலஅவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் அண்மையில் இருவரும் பிரிய போவதாக தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும், நண்பர்களும் அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் அதிரடி நடவடிக்கையால் நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு கால அவகாசம் […]
படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ராஷ்மிகாவை ஏர்போர்ட்டில் கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்துள்ளார்கள். தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகியுள்ளார். இவர் முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு கிரீக் பார்ட்டீ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுல் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து பல அதிரடி படங்களை கொடுத்த ராஷ்மிகா கடந்தாண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவருக்கு பல பாலிவுட் பட […]
ராம் சினிமாஸ் தியேட்டரில் வலிமை படத்தின் இடைவெளியில் போடப்பட்ட அரபி குத்துப்பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று சட்டையை கழட்டி ஆட்டம் போடவது தொடர்புடைய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகரான அஜித்தை வைத்து எச் வினோத் இயக்கிய வலிமை படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ராம் சினிமாஸ் தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது. அதில் வலிமை […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் பாடல் படப்பிடிப்பில் வைத்து மற்றவர்களுக்கு மைக்கில் இன்ஸ்ட்ரெக்சன் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிய போவதாக தங்களது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். இதனைக் கண்ட குடும்பத்தார்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு இருவருமே தங்களது வழக்கமான பணியை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மியூசிக் ஆல்பம் இயக்கும் வேலைகளில் […]
நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமில்லாத தகவல் பரவி வருகிறது. நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் அண்மையில் OTT தளத்தில் மகான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இது அனைவரிடத்திலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படம் மே மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என்று என்ற அதிகாரப்பூர்வ மில்லாத தகவல் பரவி வருகிறது. இவ்வாறு இருக்க நடிகர் […]
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ள மாறன் படத்தின் ட்ரைலரை சிம்பு தற்போது தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் மேடையில் வெளியிடவுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தை ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இதில் காளி வெங்கட், சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நடிகர்கள் தங்களது திறமையை […]
வலிமை படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் பாலிவுட் நடிகை ஹுமாவுடன் நடித்துள்ள வலிமை படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். இதனை போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் […]
மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா வுக்காக தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இவர்களது இந்த முடிவால் இருவீட்டார்களும், நண்பர்களும் ஷாக்காகியுள்ளார்கள். அதன் பின்பு இருவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் குடும்பத்தார்களும் நண்பர்களும் களமிறங்கியுள்ளார்கள். அதுமட்டுமின்றி நடிகர் ரஜினி ஐஸ்வர்யாவிடம் மிகவும் கடுமையாக கோபப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க தனது தந்தைக்காக மீண்டும் தனுஷுடன் சேருவதற்கு ஐஸ்வர்யா […]
ஐஸ்வர்யா முதன் முறையாக இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோவான முசாபிரில் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ஜனவரி 14 ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது அவர்கள் மீண்டும் தங்களது மகன்களுக்காக சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா முதன் முறையாக இயக்கியிருக்கும் காதல் பாடல் வீடியோவான முசாபிரில் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன்படி மீண்டும் தனுஷ் அனிருத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்று இணையதள வாசிகள் பேசிவருகிறார்கள். இந்த முசாபிரில் […]
வலிமை படத்தில் அஜித்துக்கு அப்பாவாக மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது ப்ரோமோவில் தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகின் நடிகர் அஜித் 2 ஆவது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத்துடன் வலிமை படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமாவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். இந்தப் படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் இது குறித்த முக்கிய தகவல் ஒன்று ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது. அதாவது வலிமை […]
பிரபல மலையாள நடிகையான லலிதாவின் மரணம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல மலையாள நடிகையான லலிதா திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் 550 க்கும் மேலான படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். இதனையடுத்து 2 முறை துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற லலிதா உடல்நலக்குறைவால் 2 நாட்களுக்கு முன்பாக காலமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் மறைந்த லலிதா குறித்து […]
சமந்தா ஜிம்முக்கு செல்வதற்கான காரணத்தை அவரே இன்ஸ்டாகிராமில் முன்பு சொல்லியிருந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகையான சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இவர்களது 4 ஆவது திருமண நாளுக்கு 5 தினங்கள் முன்பாக இருவரும் விவாகரத்து குறித்த தகவலை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனையடுத்து சமந்தா தவறாமல் ஜிம்மிற்கு சென்று அவ்வபோது வீடியோ புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த பழக்கம் அவருக்கு நாக சைதன்யாவால் தான் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கை 27 வயதான ஆஸ்திரேலிய இளம் நடிகை நடாஷா காதலிப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான 50 வயதாகும் எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆகும். இவரை ஆஸ்திரேலியாவின் இளம் நடிகையான 27 வயதாகின்ற நடாஷா காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த காதல் குறித்து நடாஷா கூறியதாவது, தான் 233 பில்லியன் அமெரிக்க […]
வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள காத்துவாக்குல இரண்டு காதல் படத்தினை அண்மையில் அண்ணாத்த உட்பட பல முக்கிய படங்களை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள படம் காத்துவாக்குல இரண்டு காதல் ஆகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், நயன்தாரா மற்றும் சமந்தா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளதையடுத்து […]
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான அன்புசெழியன் மகளின் திருமணத்திற்கு சென்ற பிரபல நடிகர்களான ரஜினி, கமல் உட்பட பலரையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக அன்பு செழியன் திகழ்கிறார். இவர் பல தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து படங்களை தயாரிக்க உதவி செய்து வருகிறார். இவருடைய மகளான சுஷ்மிதாவிற்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான பத்திரிக்கையை அன்பு செழியன் நேரடியாகவே சென்று ரஜினி ,கமல் உட்பட பல திரையுலகினர்களுக்கு வைத்துள்ளார். அதன்படி […]
போனி கபூர் வெளியிட்ட வலிமை பட அப்டேட்டால் ரசிகர்கள் இணையத்தில் கதறியுள்ளார்கள். அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை படம் வெளியாகவுள்ளது. இதனை போனிகபூர் தயாரித்துள்ள நிலையில் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா நடித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு போனிகபூர் பல அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளையும், பாடல்களையும் ப்ரோமோவாக வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தங்களுக்கு வலிமை பட […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனது காரில் வாக்களிக்க சென்ற விஜய்யை முன்னால் சென்ற காரிலிருந்து படம் பிடித்த வாலிபர் கீழே விழுந்தது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகரான விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனது காரில் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்காக புறப்பட்ட விஜய்யை அவரது காருக்கு முன்னால் சென்ற காரிலிருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக தனது காரில் […]
கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்பு இளையராஜா தனது தம்பியை அழைத்து பேசியது தொடர்பாக இயக்குனர் தங்கர் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய சினிமாவின் இசையமைப்பாளரான இளையராஜா தனது தம்பியான கங்கை அமரனிடம் கடந்த 13 ஆண்டுகளாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இளைய ராஜாவாகவே தனது தம்பியான கங்கைஅமரனை அழைத்து பேசியுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இவ்வாறு இருக்க 13 ஆண்டுகளுக்கு பிறகு […]
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் ஸ்பாட்டிஃபை app பில் உலகளவில் ட்ரெண்டாகியுள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான ஹலமித்தி ஹபிபோ பாடல் […]
விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமான காயத்ரி ரெட்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 ஆவது கலந்துகொண்டுள்ள சந்தோஷ் பிரதாப்புடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இணையவாசிகள் இருவரும் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். தமிழ் திரையுலகில் நடிகரான விஜயின் பிகில் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான காயத்ரி ரெட்டி சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 இல் பங்கேற்றுள்ள பிரதாப் உடன் இருக்கும்படியான […]
தமிழ் திரையுலகின் நடிகரான சிவகார்த்திகேயன் கடந்த 17ஆம் தேதி கொண்டாடிய பிறந்தநாள் விழாவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்கள். தமிழ் திரையுலகில் நடிகரான சிவகார்த்திகேயன் கடந்த 17ஆம் தேதி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இதனால் திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் குவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க முதன்முதலாக சின்னத்திரையில் கால் பதித்த சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்குகிறார். இதற்கிடையே எதிர்நீச்சல் படத்தில் இடம்பிடித்த […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தின் டீசர் ஒரே நாளில் யூட்யூபில் 1 கோடி வியூஸ்ஸை கடந்து ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் திரையுலகின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாராவுடன் நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரவுடி பிக்சர் தயாரித்துள்ளது. இந்த சூழலில் விஜய் சேதுபதி பெட்டில் படுத்திருக்க ஒரு பக்கம் நயன்தாராவும், மற்றொரு […]
பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடலை படக்குழுவினர்கள் விஜயிடம் போட்டுக்காட்டியுள்ள நிலையில் அதனை எழுதிய சிவகார்த்திகேயனை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த அதிரடி கலந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் கட்டாயமாக வெளியிடுவோம் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடல் […]