லத்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சியில் நடிக்கும் பொழுது தமிழ் நடிகரான விஷாலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவினால் அவர் அதனை மாவுக்கட்டு மூலம் குணப்படுத்துவதற்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான விஷால் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து லத்தி திரைப்படத்தில் விஷால் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் லத்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சி ஒன்றில் நடிக்கும்போது விஷாலுக்கு எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட எலும்பு முறிவை குணப்படுத்துவதற்காக […]
Tag: சினிமா செய்திகள்
நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தமிழக அரசின் கொரோனா தட்டுப்பாடு தளர்வால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலுள்ளார்கள். தமிழ் திரையுலகில் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜீத் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா நடித்துள்ளார். இதனையடுத்து வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள வலிமை […]
சௌந்தர்யா தனது அப்பா தலைவர் 169 ல் சிறுத்தை சிவாவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ரஜினி அப்படத்தை இயக்க நெல்சனை தேர்வு செய்துள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, குஷ்பூ மீனா, கீர்த்திசுரேஸ் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த “அண்ணாத்த” கடந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இவ்வாறு இருக்க சில தினங்களுக்கு முன்பாக தலைவர் 169 ல் ரஜினி சன் பிக்சர்ஸ் […]
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் இளம் வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் தனது 92-ஆவது அகவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சொல்ல மறந்த இளமை வயது காதல் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது லதா மங்கேஷ்கர் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் போட்டியில் மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார். […]
ஐஸ்வர்யா விவாகரத்தால் கடும் கோபத்திலிருக்கும் ரஜினியின் கடைசி படத்தை இயக்குவதற்கு தனுஷுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இவர்களது இந்த பதிவால் நடிகர் ரஜினிகாந்த் கவலையின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இதற்கிடையே ரஜினியின் கடைசி படமான தலைவர் 170 ஐ தனுஷ் தான் இயக்குவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் […]
ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்துவிட்ட நிலையில் அவருக்கு சைக்கிள் மீது மற்றொரு காதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும், உறவினர்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு சைக்கிளின் மீது மற்றொரு காதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஐஸ்வர்யா […]
பீஸ்ட் படத்தின் ப்ரோமோ தற்போது வித்தியாசமான முறையில் வெளியாகியுள்ள நிலையில் அதனைச் சிம்பு கடந்த 2010 ஆம் ஆண்டே செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இடையில் கொஞ்சம் சிக்கலில் இருந்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்களுக்கான ப்ரோமோவை படக்குழுவினர்கள் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்கள். இதனை […]
தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்தில் திருமண வாழ்க்கையில் நல்ல விஷயமாக இருந்ததே தற்போது பிரச்சினையாகி விட்டதாக அடுத்த பேச்சு கிளம்பியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடத்திற்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் எப்படியாவது சேர்த்து வைத்து விடவேண்டும் என்ற எண்ணத்திலுள்ளார்கள். இந்நிலையில் அடுத்த பேச்சு ஒன்று அனைவரிடத்திலும் தற்போது கிளம்பியுள்ளது. அதாவது இதற்கு முன்னதாக ஐஸ்வர்யா […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தனது கட்டத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவும் விதமாக இன்ஸ்டாகிராமில் முக்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாகவுள்ளார். இந்நிலையில் இவர் கர்ப்பகாலத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவும் விதமாக இன்ஸ்டாவில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு பெண்ணுக்கு கர்ப்பகாலத்தில் வருகின்ற மன அழுத்தம், உடல் சோர்வு, உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் குறித்து கர்ப்பிணிகள் […]
திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவிதா தேவி என்ற பெண் நடத்தும் முதல் பத்திரிக்கையான கபர் லஹரியாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தேர்வாகியுள்ளது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவிதா என்ற பெண் ஒருவர் கபர் லஹரியா என்ற முதல் பத்திரிகையை நடத்தியுள்ளார். இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான ரைட்டிங் வித் பயர் உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது. இதனை சுஷ்மிதா கோஸ் மற்றும் ரின்டு […]
ஐஸ்வர்யாவும், தனுஷும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற தனது விருப்பத்தை ரஜினி அவர்களது மகன்களை வைத்து சாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்களும், உறவினர்களும் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ரஜினி அவருடைய மகளை தனுசுடன் […]
தமிழ் திரையுலகில் விஜயுடன் குஷி படத்தில் நடித்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஜோடி விரைவில் விவாகரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி தொழிலதிபரான ராஜ்குந்த்ராவை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் குஷி படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். இதனையடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குமாரை காவல்துறை அதிகாரிகள் ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்துள்ளார்கள். அதன்பின்பு ஜாமினில் வெளிவந்த ராஜ்குந்த்ராவிற்கும் ஷில்பா ஷெட்டிக்குமிடையே தகராறு […]
தமிழ் திரையுலகில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஆபாச போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் கிரண் என்பவரும் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவர் அஜித்துடன் வில்லன் மற்றும் கமலுடன் அன்பேசிவம் போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். […]
பாலிவுட்டின் பிரபல ஹீரோவான ஷாருக்கான் மறைந்த பாடகி லதாவின் உடலுக்கு முன்பு துவா பிரார்த்தனை செய்த வீடியோவை ரசிகர்கள் தவறாக எண்ணியுள்ளார்கள். பாலிவுட்டின் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் தனது 92-ஆவது அகவையில் காலமாகியுள்ளார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கான் கலந்துகொண்டு லதா மங்கேஷ்கரின் உடலுக்கு முன்பு பிரார்த்தனை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாருக்கானை பெரும் […]
மலையாளம் திரையுலகில் நடிகையாக அறிமுகமான பாடகி பிரியா வாரியர் தற்போது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பாடகி பிரியா பிரகாஷ் வாரியர் மலையாள திரையுலகில் ஆடர் லவ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் வரும் கண்ணசைவு காட்சியில் பிரியா வாரியர் பல ரசிகர்களின் மனதில் மிக ஆழமாக பதிவாகியுள்ளார். இதனையடுத்து பிரியா வாரியர் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் பிரியா வாரியர் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலிவுட்டின் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் திருமணம் செய்யாததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. லதா மங்கேஷ்கர் பாலிவுட்டின் முன்னணி பாடகியாக திகழ்கிறார். இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தெற்கு மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யபட்டுள்ளது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் […]
ரசிகர்கள் நயன்தாராவுடனான திருமண அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விக்னேஷ் சிவனின் போஸ்ட் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும் நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இவ்வாறு இருக்க விக்னேஷ் சிவன் துபாய்க்குச் சென்று நயன்தாராவுடன் புத்தாண்டை கொண்டாடும் போது […]
தனுஷ் ஐஸ்வர்யாவை பிரித்தாலும் அவரை முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இவ்வாறு இருக்க கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை சேர்த்து வைக்க தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், நட்பு வட்டாரங்களும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் […]
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே போயஸ் கார்டனில் வைத்து ரஜினியின் இரு மகள்களுக்கிடையே சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சொத்து தொடர்பாக ரஜினியின் இரு மகள்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் […]
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு அவர்கள்தான் காரணம் என்று இருவருடைய நண்பர்களும் தெரிவித்துள்ளார்கள். தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் பிரிய போவதாக தனுஷ் ஐஸ்வர்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது தனுஷ் ஐஸ்வர்யாவிற்கிடையே பல ஆண்டுகளாக எப்போவாவது மனஸ்தாபம் ஏற்பட்டு வந்துள்ளது. […]
தேங்க்யூ படத்தில் நடித்து முடித்த நாக சைதன்யா தற்போது த்ரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளார். விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ராசி கண்ணா ஜோடி தேங்க்யூ படத்தில் நடித்துள்ளார்கள். இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில் நடந்துள்ளது. இந்நிலையில் விக்ரம் கே குமார் இயக்கும் திரில்லர் வெப் தொடரான தூ ல்தாவில் நாகசைதன்யா நடிக்கவுள்ளார். இந்த தொடருக்கான ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூதாவில் நாக சைதன்யாவின் கதாபாத்திரம் மிகவும் […]
ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் வேதனையிலிருக்கும் ரஜினி இனி தனுஷின் படத்திற்கு தனது பட்ட பெயரை வைக்க அனுமதி கொடுப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இதனையடுத்து தற்போது தனுஷ் பாலிவுட் வரை நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். இவ்வாறு இருக்க தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஜினி மிகவும் கவலையில் […]
75 நாட்கள் “மாநாடு” வெற்றி நடை போட்டாலும் தற்போது வரை வினியோகஸ்தாரர்களின் கணக்கை ஒப்படைக்க முடியவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் வேதனை தெரிவித்துள்ளார். மாநாடு படத்தில் சிம்பு கல்யாணி ஜோடியாக நடித்துள்ளார்கள். இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்திலும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் ரெடியாகியுள்ளது. இதனையடுத்து சிம்பு கம்பேக் கொடுத்த இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். […]
தனது மகளின் விவகாரத்தால் கவலையிலிருக்கும் ரஜினி சிறிது காலம் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் தனது பணியை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் கடந்த ஜனவரி மாதம் இருவருமே தாங்கள் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அவர்களுடைய குடும்பத்தாருக்கு மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பால் ரஜினி […]
“அஷ்டகர்மா” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் எஸ்.ஜே சூர்யா மாஸாக பேசியுள்ளார். விஜய் தமிழ் செல்வன் திரில்லர் படமான அஷ்டகர்மாவை இயக்கியுள்ளார். இதில் செல்வாக்கு மிகுந்த கிஷன், நந்தினி ராய், ஷ்ரதா உட்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று பேசிய எஸ்.ஜே சூர்யா சினிமா ஏழை பணக்காரன் என்று யாரையும் பார்க்காது என கூறியுள்ளார். மேலும் பஸ் கண்டக்டர் கூட சூப்பர்ஸ்டார் ஆகலாம் எனவும், பணக்காரர்கள் பெரிய […]
ரூசோ சகோதரர்கள் இயக்கும் ஹாலிவுட் திரைப்படமான தி கிரேட் மேனின் முதல் க்ளிலிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அதில் நடிக்கும் தனுஷின் காட்சிகள் இடம்பெறாது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தி கிரேட் மேன்” என்ற புத்தகத்தின் அடிப்படையில் ரூசோ சகோதரர்கள் ஹாலிவுட் படமொன்றை இயக்குகிறார்கள். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ் கர்ணன் படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே வெளி நாட்டிற்கு சென்றுள்ளார். இவருக்கு தி கிரே மேன் ஹாலிவுட்டில் 2 ஆவது படமாக திகழ்கிறது. […]
நீங்களும் நிரூப்பும் எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யாஷிகா அதிரடியான பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் தன் வசம் நிறைய ரசிகர்களை கவர்ந்த யாஷிகா அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும், 5 லட்ச ரூபாய் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார். அதன்பின்பு கடந்த ஜூலை […]
வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் சம்யுக்தா மேனன் பலமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்வுடன் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் “வாத்தி” என்ற திரைப்படம் உருவாகுகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வாத்தியில் சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் பலமாக ஒர்க்கவுட் செய்து சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் […]
நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டைகரின் இயக்குனரான கார்த்தி டெக்னிக்கல் டீம் தான் இப்படத்தின் மிகப்பெரிய தூண்கள் என்று உணர்வுபூர்வமாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான விக்ரம் பிரபு நடித்த புலிகுத்தி பாண்டி கொரோனா காரணமாக நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகியுள்ளது. இதனையடுத்து தற்போது முத்தையா ஸ்க்ரீன் டைரக்டராக பணியாற்றும் டைகர் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து ரவுடி செயல்களில் ஈடுபடும் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அதனால் […]
ரசிகர் ஒருவரின் பரபரப்பான கேள்விக்கு யாஷிகா சிரித்தபடியே பதிலளித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 5 லட்ச ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்தாண்டு யாஷிகா ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த […]
ஐஸ்வர்யாவுடன் திருப்பதி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்த தனது அப்பாவான கஸ்தூரி ராஜாவை தனுஷ் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்கள் கடந்த மாதம் 17ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தார்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யா தனது தந்தையிடம் போன் […]
சிம்புவின் வெற்றிக்கு பின்னால் அவர் தான் உள்ளார் என்று சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திரா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை வெகுவாக குறைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் மிகவும் ஃபிட்டாக நடித்த சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அவருடைய […]
தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் விஷ்ணுவிஷால் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து ராட்சசன் உட்பட பல தரமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரே தயாரித்த FIR என்னும் படத்தில் நடித்த விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். அதாவது FIR படத்தை பார்வையிட்ட நடிகர் தனுஷ் ராட்சசன் […]
நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த புகழ் நடிகரான ஷிரிஷின் திறமையை அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்நிலையில் இவர் நேபாளத்தில் பிப்ரவரி 2வது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் சர்வதேச சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து […]
சோகத்திலிருக்கும் தனுஷை விடாது நான் “உங்களோடு தான் சேர்ந்து நடிப்பேன்” என்று ஒற்றைக்காலில் நிற்கும் நடிகை ஒருவரை ரசிகர்களும், கோலிவுட்காரர்களும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். கடந்த 18 வருடங்களாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்திவந்த நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தற்போது விவாகரத்து பெற போவதாக அறிவித்துள்ளார்கள். இதனால் சோகத்திலிருக்கும் தனுஷிடம் அவருடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் நாம் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கலாம் என்று தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதனையடுத்து நடிகர் தனுஷ் அந்த […]
10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் கால் பதித்த பூஜா ஹெக்டே அடுத்தபடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபுவுடன் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முதன் முதலாக பூஜா ஹெக்டே முகமூடி படத்தில் தான் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து பூஜா ஹெக்டே 10 ஆண்டுகளுக்குப் பிறகு இளைய தளபதி விஜய் நடிக்கும் பிஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப்படத்தின் […]
நடிகை ஜோதிகா நடிக்கப்போகும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தியா மற்றும் தேவ் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பதில் பிஸியான அவர் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதன் பின்னர் குழந்தைகள் வளர்ந்த பிறகு, 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்தார். மேலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், […]
நடிகர் தனுஷ் செய்வதைப் போன்றே ரஜினிகாந்தும் செய்யப் போவதாக வெளியான தகவல் இணையதளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டார். அவர், இதற்கு முன்பு தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி விடுவாராம். தன் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்புவதற்காக அப்படி செய்வாராம். அதேபோல் தற்போதும் மனைவியை பிரிந்தவுடன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் […]
நடிகை சமந்தா அணிந்திருக்கும் டீசர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்கியம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்போது மும்பையில் இருக்கும் நடிகை சமந்தா அங்குள்ள அழகு நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் வெளியே வந்தபோது அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதில் அவர் அணிந்திருந்த டீசர்ட் சுமார் 17,000 ரூபாய் ஆகும். அதில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தை தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னைப் பிரிந்த கணவர் நாக சைதன்யாவை குறிப்பதற்காக தான் இவ்வாறு டீசர்ட் அணிந்து இருக்கிறாரோ என்று இணையதளங்களில் கேள்விகள் […]
“என் வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்தவள் நீ” என்று மறைந்த தன்னுடைய தோழி பவானியை நினைத்து யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். யாஷிகா ஆனந்த் தனது தோழியான பவானி உட்பட பலருடன் காரில் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பவானி பலியாகியுள்ளார். மேலும் யாஷிகா ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா மெல்ல மெல்ல குணமடைந்துள்ளார். இந்நிலையில் பவானியின் […]
திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் 2500 க்கும் மேலான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் குறித்து அவருடைய இளம் மனைவி இன்ஸ்டாவில் கவலை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 ல் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2,500க்கும் அதிகமான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த ஜூலை மாதம் தனது காதலியான கன்னிகாவை கமல் தலைமையில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சினேகன் […]
ஐஸ்வர்யாவின் தாயான லதா அவருக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை தொடர்பு கொண்டு தனுஷுக்கு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியர்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து 2 பிள்ளைகளையும் பெற்றுள்ளார்கள். ஆனால் திடீரென தற்போது இருவரும் பிரிந்துவிட போவதாக அறிவித்துள்ளதால் ஐஸ்வர்யாவின் தந்தையான ரஜினி மிகுந்த கவலையிலுள்ளார். இதனால் ஐஸ்வர்யாவின் மனதில் மீண்டும் தனுஷுடன் இணைந்து விடுவோம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஆனால் நடிகர் […]
ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஓரகத்தி கீதாஞ்சலி அவருக்கு முதல் ஆறுதல் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காதல் பாடல் வீடியோவை எடுப்பதற்காக ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திடீரென கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட தனுஷின் அண்ணனான செல்வராகவனின் மனைவி ஓரகத்தி கீதாஞ்சலி என்பவர் தான் […]
பாலிவுட் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அமிதாப் தயால் நேற்று காலை 4.30 மணியளவில் திடீரென வந்த மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அமிதாப் தயால் என்பவர் பாலிவுட் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் ரங்கதாரி உட்பட பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இதனையடுத்து இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அமிதாப் தயால் நேற்று காலை […]
இயக்குனர்கள் வெற்றிமாறனும் அமீரும் வடசென்னை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைத்தார். இத்திரைப்படம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய இரண்டு […]
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசை காதலித்து கடந்த 2004 ஆம் வருடத்தில் திருமணம் செய்தார்.இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக தங்கள் இணையதள பக்கங்களில் அறிவித்தார்கள். அதன்பின்பு, இருவரும் தங்கள் படப்பிடிப்புகளில் பிஸியாகி விட்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் […]
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்பு, நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் வருடத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். […]
பிரபல நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். அதனைத்தொடர்ந்து, விஜய், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அதிகமாக, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் தான் சோனியா அகர்வாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. https://www.instagram.com/p/CZbPpgepIQ5/ அதன் பின்பு, கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் செல்வராகவனை சோனியாஅகர்வால் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு அவர் […]
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் நடந்த ஆரம்பகால நிகழ்வுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாலச்சந்தர். நடிகர் ரஜினிகாந்த், சிகரெட்டை ஸ்டைலாக போடுவதில் தொடங்கி, தலைமுடியை வருடுவது, விருவிருப்பாக வசனங்கள் பேசுவது, வில்லத்தனத்தால் கவருவது போன்று தனக்கென்று தனியிடத்தை பிடித்தார். அதன்பின்பு, ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகனாக அசத்தி ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் ரஜினி காந்த், ஆரம்ப வாழ்க்கையில் சிவாஜி ராவாக பெங்களூரில் வாழ்ந்த போது, இருந்த அவரின் செயல்பாடுகளுக்கும், இப்போது […]
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், பேட்ட திரைப்படத்தின் பாடல் அதிக பார்வைகளை பெற்று, சாதனைபடைத்த நிலையில், இப்போ தான் இது நடக்கணுமா? என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடிகர் ரஜினி காந்த், நடித்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் மரணம் பாடல், யூடியூபில் தற்போது வரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட ரஜினி பாடல் என்ற பெருமை மாஸ் மரணம் பாடலுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே, […]