Categories
சினிமா தமிழ் சினிமா

“உலகம் ஒரேடியா அழிஞ்சுட்டா நல்லா இருக்கும்!”…. விஜய் ஆண்டனி விரக்தி….!!!!

சாமானிய மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பாகுபாடு இல்லாமல் கொரோனா அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொது முடக்கம் வந்து விடுமோ ? என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கொரோனா தொற்று குறித்து விரக்தியுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,எழையை […]

Categories
சினிமா

இவருக்கு பதில் இவரா….? 800 திரைப்படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி… யார் ஹீரோ தெரியுமா….?

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதில் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவதாக இரண்டு வருடங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்திற்கு, ‘800’ என்று பெயரிடப்பட்டு அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது […]

Categories
சினிமா

முதலில் காதலை கூறியது யார்….? காதலர் பற்றி ரசிகர்களிடம் கூறிய ஸ்ருதி ஹாசன்…!!!

நடிகை சுருதிஹாசன், தன் காதலர் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. https://www.instagram.com/p/CYf6LQ7hAKL/ ஸ்ருதிஹாசன் தற்போது, சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இருவரும், தற்போது மும்பையில் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சபாஷ்!…. நாயகன் முதல் விஸ்வரூபம் வரை…. கமலின் குரலில்…. மரண ஹிட்டான 10 பாடல்கள்….!!!!

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், அரசியல்வாதி, இலக்கியவாதி, தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கமல்ஹாசன் உலகநாயகன் குரலில் பாடிய சிறந்த 10 பாடல்கள் பற்றி பார்ப்போம். நாயகன் :- 1984-ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் “தென்பாண்டி சீமையிலே” என்ற பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார். மைக்கேல் மதன காமராஜன் :- 1990-ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ என்ற படத்தில் “சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா மட்டுல்ல…. “பிஸ்னஸ்லயும் கெத்து காட்டும் 6 நடிகைகள்”…. யார் யாரு தெரியுமா….? இதோ லிஸ்ட்….!!!

தமிழ் சினிமாவில் கோடிகள் வரை சம்பாதிக்கும் நடிகைகளும் பிற்கால சேமிப்பிற்காக சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சைடு பிசினஸில் கல்லா கட்டும் 6 நடிகைகள் பற்றி பார்ப்போம். 1. நயன்தாரா :- தமிழ் சினிமாவில் மாஸாக வலம் வரும் நடிகை நயன்தாரா கைவசம் பல்வேறு தொழில்கள் வைத்துள்ளார். அந்த வகையில் நயன்தாராவின் காதலர் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் ‘சாய் வாலா’ […]

Categories
சினிமா

முதல் முதலாக….. தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கும் தளபதி…. வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஜய், முதல் முதலாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக திரையுலகத்தை பொருத்தவரை நடிகர்கள் அவர்களது சொந்த மொழிப்படங்களில் நடித்து பிரபலமாகி விட்டால் அடுத்து, பிற மொழிகளில் நடிக்கத் தொடங்குவார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களும் மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் மட்டும் தற்போது வரை பிற மொழித் திரைப்படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜாவுக்கு இது தெரியாதா?”…. அவரோட படத்துக்கு எப்படி இசையமைக்கலாம்?…. கொந்தளித்த பிரபல பாடகி….!!!!

பிரபல படங்கள் பலவற்றையும் இயக்கிய சுசி கணேசன் தற்போது “வஞ்சம் தீர்த்தாயடா” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 1980-களில் மதுரையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வி என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. அதேபோல் இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி இளையராஜா எப்படி சுசி கணேசன் படத்திற்கு இசையமைக்கலாம் ? […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் கெட்டப்பில்…. சும்மா பிச்சு உதரும் பிக் பாஸ் நடிகை!…. வெளியான மாஸ் பிக்….!!!!

விஜய் டீவியில் ஒளிபரப்பான “பகல்நிலவு” என்ற சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை ஷிவானி பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து கமல் நடிப்பில் தயாராகி வரும் ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் ஷிவானிக்கு முதன்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. Looking deep into your eyes 👀 pic.twitter.com/TYMwe6N32u — Shivani Narayanan (@Shivani_offl) January 8, 2022 இதன் மூலம் ஷிவானி தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதி மற்றும் கமலுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல் படத்துலயே இப்படியா?”…. ‘குக் வித் கோமாளி’ பிரபலத்துக்கு நடந்த அதிசயம்…. என்னன்னு பாருங்க….!!!!

விஜய் டீவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் முதன்முதலாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வருகின்ற பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலமான அஸ்வின் குமாருக்கு இதுவரை எந்த நடிகருக்கும் நடக்காத அதிசயம் ஒன்று இந்த படத்தில் நடந்துள்ளது. அதாவது இதுவரை எந்த நடிகருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்று வெளியானது மாஸ் அப்டேட்!”…. இந்த படத்தோட first single?…. எப்போ வெளியாகும் தெரியுமா?!!!!

தனது 18 வயதில் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் இளம் வயதிலிருந்தே ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘இயற்கை’ மற்றும் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டவர் பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் உயர்ந்தார். தற்போது அருண் விஜய் ‘யானை’ என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் மகளிடமேவா?…. “உங்களுக்கு தில்லுதான் பாஸ்”…. பிரபல நடிகரை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்….!!!!

இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரரும், இயக்குனர் கங்கை அமரனின் மகனுமான பிரேம் அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், துணை நடிகர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களில் வலம் வருகிறார். ஆனால் 42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. இதனால் பிரேம்ஜி தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவுகளையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பிரேம்ஜி சக நடிகர்களையும் கேலி கிண்டல் செய்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் உங்களை இப்படி கூப்பிடவா?”…. அன்பு தொல்லை செய்த ரசிகை…. அல்டிமேட் பதிலளித்த மாதவன்….!!!!

சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மாதவன் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். மேலும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் தற்போது ரசிகர்களுடன் உரையாடியது பயங்கர வைரலாகி வருகிறது. Try Uncle kid . Don’t want your dad to get offended . ❤️❤️🙏🙏😄😄😂 https://t.co/GwDHiLVB9b — Ranganathan Madhavan […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பாய் ஃபிரண்ட் வேணும்!”…. குட்டி நயன்தாராவின் அட்ராசிட்டி…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதனால் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றும், அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அனிகா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அந்த வகையில் அனிகா அவ்வப்போது கிளாமர் வழியும் புகைபடங்களையும் பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயே கவர்ச்சியா ? […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

பிரபல முன்னணி நடிகரின் வீட்டில் சோகம்…. கண்ணீர் கடலில் திரையுலகம்….!!!!

பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கதாநாயகனாக….. களமிறங்கும் பிரபல சீரியல் நடிகர்…. வெளியான மாஸ் தகவல்….!!!

படங்களில் கதாநாயகராகவும் சீரியலில் நடிகராவும் வலம் வரும் பிரஜன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். முதன்முதலாக தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக சீரியலில் கால்பதித்து பின்னர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக கவனம் ஈர்க்கப்பட்ட பிரஜன் தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஹாசினி நடிக்க போகிறாராம். இந்த புதிய படத்தை சீயோன் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் குஹாசினி மற்றும் பிரஜனுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தையை பின் தொடர்ந்து….. “நடிகராக களமிறங்கிய முக்கிய பிரபலத்தின் மகன்”…. வெளியான மாஸ் பிக்….!!!!

சமுத்திரகனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் தற்போது நடிகராக களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் சமுத்திரகனியின் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் அவருடைய நடிப்பில் வெளியான ‘ரைட்டர்’ படம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவரைப் போலவே அவருடைய மகன் ஹரி விக்னேஷ்வரனும் 40 நிமிடம் ஓடக்கூடிய “அறியா திசைகள்” என்ற குறும்படத்தை எழுதி இயக்கி அதில் நடித்துள்ளார். அதாவது அந்த குறும்படம் […]

Categories
சினிமா

“ஆஹா, அருமை!”….. 9 திரைப்படங்களில் நடிக்கும் ஹன்ஷிகா…. வெளியான சூப்பர் தகவல்….!!

நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது ஒன்பது படங்களை கைவசம் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ஆம் வருடத்தில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான 100 என்ற திரைப்படத்தில் தான் அவர் கடைசியாக நடித்திருந்தார். மேலும் அவர் நடித்திருக்கும், மகா திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த 2022 ஆம் […]

Categories
சினிமா

ஹீரோவான நம்ம கோமாளி பட இயக்குனர்…. வைரலாகும் அசத்தல் புகைப்படம்….!!!!

கடந்த 2019-ஆம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற கோமாளி திரைப்பட இயக்குனரின் புதிய திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம்ரவி, யோகிபாபு மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்து கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது ஒரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார். இத்திரைப்படத்தை, ஏஜிஎஸ் கவர்மெண்ட் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனரான […]

Categories
சினிமா

“தாங்க முடியல்ல!”…. கேவலமாக நடந்துக்குறாங்க…. கடுப்பான பிரபல இயக்குனர்….!!

ஒரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் பேரரசு, ரீல்ஸ் என்ற பெயரில் கேவலமாக நடந்துகொள்ளும் பெண்களை விமர்சித்திருக்கிறார். “பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே” என்னும் திரைப்படத்தை ரெயின்போ புரோடக்சன்ஸ் சார்பாக வரதராஜ் தயாரித்திருக்கிறார். அவர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இன்னிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றால் நாட்டில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியவில்லை. மேலும் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த வைரஸால்” பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்…. இணையத்தில் வெளியான நெஞ்சை உலுக்கும் பதிவு….!!

குழந்தைகளை மையமாகக் கொண்ட ஷாட் பூட் 3 படத்தை இயக்கி வரும் அருண் வைத்தியநாதன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் இயக்குனரான அருண் வைத்தியநாதன் நிபுணன், அச்சமுண்டு அச்சமுண்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தற்போது குழந்தைகளை மையமாகக் கொண்ட ராஜேஷ் வைத்தியா இசையமைக்கும் ஷாட் பூட் 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சினேகா, யோகி பாபு, வெங்கட்பிரபு போன்றோர் நடித்துள்ளார்கள். இவ்வாறான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழனை” வரவேற்கும் தெலுங்கு திரையுலகம்…. நண்பனுடன் கலக்கப்போகும் நம்ம ஹீரோ….!!

தெலுங்கில் முதன்முறையாக கால் பதிக்கும் சிவகார்த்திகேயன் என்னுடைய அன்பான நண்பன் என்று அப்படத்தை இசையமைக்கும் தமன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் தன்னுடைய 20-வது படமான சிங்கம் பாதையில் நடிப்பதற்கு திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் அவர் அதிரடியாக திட்டத்தை மாற்றி தெலுங்கில் முதன்முறையாக கால் பதிப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அனுதீப் இயக்கத்தில் முதன்முறையாக படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரிது வர்மா இணையவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தினை இசை […]

Categories
சினிமா

விஷாலுக்கு வில்லனான எஸ்ஜே சூர்யா…. மாஸ் காம்போ… வெளியான தகவல்….!!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் நடிகர் விஷாலின் 33வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு மார்க் அன்டனி என்று பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது. மேலும், இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா […]

Categories
சினிமா

இசைப்புயலின் மகளுக்கு நிச்சயதார்த்தம்…. அதிர்ஷ்டக்கார மருமகன் யார்….? வைரலாகும் புகைப்படம்….!!!

புகழின் உச்சியில் இருக்கும் இசை புயல் ஏஆர் ரஹ்மானின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. தன் இசையால் உலக அளவில் கோடானகோடி ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசைத் துறையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்தினார். இன்று, உலகளவில் புகழின் உச்சியில் இருக்கும் அவருக்கு கதிஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் கதீஜாவிற்கு, ரியாஸ்தீன் […]

Categories
சினிமா

நெஞ்சில் இருக்கும் டாட்டூ…. குடும்ப குத்துவிளக்கா இவர்….? மிரண்டுபோன ரசிகர்கள்….!!

நடிகை தர்ஷா குப்தா இணையத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளனர். நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று  ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார். மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையதளத்தில் கவர்ச்சியான […]

Categories
சினிமா

அடப்பாவமே….! புதுமாப்பிளைக்கு வந்த புது சிக்கல்…. காவல்நிலையத்தில் புகார்….!!!!

பாலிவுட் நடிகரான விக்கி கௌஷல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி நடிகரான விக்கி கௌஷல் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் என்ற நபர் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் வாகனத்தின் எண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் புகாரில், இந்தூரில் நடிகர் விக்கி […]

Categories
சினிமா

நம்ம காஜல் கர்ப்பமா….!  உறுதிப்படுத்திய கணவர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பிரபல நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரின் கணவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2006 ஆம் வருடத்தில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், அதனையடுத்து, அஜித், விஜய் மற்றும் சூர்யா என்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில், தொழிலதிபரான கௌதம் என்பவரை திருமணம் செய்தார். அதன்பின்பும், தொடர்ந்து […]

Categories
சினிமா

அப்படிப்போடு….! “காத்துவாக்குல ரெண்டு காதல்”…. அடுத்த பாடல் இன்று ரிலீஸ்….. குஷியில் ரசிகர்கள்….!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடல் இன்று வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும், “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியானது. இதனையடுத்து, இரண்டாவது பாடல், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் […]

Categories
சினிமா

ரூ. 2500 முதல் ரூ.5000 டிக்கெட்…. சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து…. கடுப்பான ரசிகர்கள் செய்த காரியம்….!!!

சன்னி லியோனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால், அவரின் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியதால் கடந்த சனிக்கிழமை அன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் புதுவை பழைய துறைமுகத்தின்  வளாகத்தில் மூன்று தினங்களுக்கு இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. எனவே கவர்ச்சி […]

Categories
சினிமா

மக்களே…! இனி கட்டாயம் இதை செய்யுங்க…. நம்ம வைகைப்புயல் சொன்ன அட்வைஸ்…!!!!

நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, மக்கள் பொது இடங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன் நகைச்சுவை திறனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டவர். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின்பு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதாவது, “பொது இடங்களுக்கு, மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் […]

Categories
சினிமா

ஜாலியோ ஜாலி தா…. பிப்ரவரி 14….  நயன் – விக்கி சொல்ல போகும் நல்ல செய்தி….!!!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் நிலையில், ஜோடியாக அவர்கள் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாராவை, ரசிகர்கள் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கின்றனர். இவர் சுமார் 16 ஆண்டுகளைத் தாண்டி தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் நீடித்து கொண்டிருக்கிறார். கடந்த, 2015 வருடத்தில் வெளியான, “நானும் ரவுடிதான்” என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் […]

Categories
சினிமா

“ஆஹா, சூப்பர்!”…. அதிரடி கூட்டணி…. மாஸாக வெளியான விஷால்-33 படத்தின் டைட்டில்….!!

நடிகர் விஷாலின் 33வது திரைப்படமாக, பான் இந்தியன் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஷால் நடிக்கும் 33-ஆவது திரைப்படமான, இத்திரைப்படத்தை அதிக செலவில்  உருவாக்கவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இத்திரைப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் வினோத்குமார் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. OHHH🙏GOD YELLA NALLA KADHYAYUM YENKITTAYE ANUPRIYEEE🥰🙏🙏🙏🥰I AM AMAZED WITH DIR @Adhikravi ‘s RECENT NARRATION🥰WOW🥰WHAT A NARRATION 🥰🥰SURE SHOT👍IDHA MAANAADU 2 NU SOLLALAM👍👍APDI ORU SCREENPLAY 👍👍👍THIS TOO […]

Categories
சினிமா

பல வருஷம் கழிச்சு…. “பிரபல நடிகரின் படத்தை கைப்பற்றிய சேனல்”…. இது பொங்கல் ஸ்பெஷல்…!!!!

கலைஞர் தொலைக்காட்சி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடிகர் சூர்யா நடித்து டிஜே ஞானவேல் இயக்கி, ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட்  தயாரித்தது. இப்படம் வெளிவந்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தது. எனினும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடி இன மக்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின்…. நடிகருக்கு ஏற்பட்ட விபத்து…. மருத்துவமனையில் அனுமதி….!!

பொன்னியின் செல்வன் படத்தின் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவர்கள் அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்கள் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.  இந்த திரைப்படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது தாய்லாந்து ஹைதராபாத், மத்தியபிரதேசம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தில் உள்ள நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களது காட்சிகளை நடித்து முடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி…. தொகுத்து வழங்கும் ஆக்சன் கிங்…. வெளியேறும் ரோபோவின் மகள்….!!

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக ரோபா சங்கரின் மகள் வெளியேற்றம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் பிரம்மாண்டமாக துவக்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதனையடுத்து நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முழுவதும் அங்கு தான் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிக் பாக்ஸ் நிகழ்ச்சியை போன்று இதிலும் சில விதிமுறைகள் உள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய துரையம்மா…. வாழ்த்துக்கள் தெரிவிப்பு…. சமூக வலைதளத்தில் பதிவு….!!

மதராசபட்டின திரைப்படத்தின் நடிகை தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து அவருடன் எமிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது ஆனால்  திருமணம் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்கும்  இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் எமி எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார். https://www.instagram.com/p/CT7AAIbKQeq/?utm_source=ig_embed&ig_rid=534f11dc-223d-4df0-9af1-aafe9fa53c70 இருப்பினும் அவ்வப்போது பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்சம் கூட மேக்கப் போடல..! ரசிகர்களை கவர்ந்த நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை பிரியா பவானி சங்கர் சிறிதும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக முதல் முறையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோலிவுட்டிலும் பிரியா பவானி சங்கர் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவருடைய நடிப்பில் குருதி ஆட்டம், ஓமன பெண்ணே, பத்து தல, AV 33 உள்ளிட்ட படங்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவசாயம் செய்யும் இயக்குனரின் மனைவி…. 90களின் பிரபல நடிகை…. வாழ்த்து தெரிவிக்கும் மக்கள்….!!

தமிழ் திரையுலகில் 90களில் பிரபல நடிகையாக வலம்வந்த தேவயானி விவசாயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை தேவயானி. இவர் குடும்ப கதைகளை மையமாக வைத்து திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அதிலும் இவரது சூரியவம்சம், நினைத்தேன் வந்தாய், பாட்டாளி போன்ற திரைப்படங்கள் மக்களை பெரிதும் ஈர்த்தன. மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து தேவயானி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் அவர் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண உடையில் ஜனனி அசோக் குமார்…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துவரும் ஜனனி அசோக் குமார் தனது இணையதள பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டி.வியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் உள்ளது. இந்த சீரியலில் மாறன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் செந்திலுக்கு 2 ஆவது தங்கையாக ஜனனி அசோக் குமார் என்பவர் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக பல அதிரடியான சீரியல்களிலும் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மைனா மகனின் பிறந்தநாள்…. கோலாகலமாக நடைபெற்ற பங்க்ஷன்…. வெளியான கலக்கல் புகைப்படம்….!!

விஜய் டி.வியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற மைனா தனது மகனின் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாக நடத்தியுள்ளார். விஜய் டி.வியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்த நந்தினிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளார்கள். இந்த சீரியலுக்கு பின்னர் அவர் மைனா நந்தினி என்றே அழைக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு இவர் தற்போது படமொன்றில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மைனா தனது மகனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாய்ப்பை இழந்தேன்’…. ராஜா ராணி சீரியல்…. வருத்தம் தெரிவித்த வேலைக்காரன் நடிகர்….!!

வேலைக்காரன் சீரியல் நடிகர் பல நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும்  எடுக்கப்பட்டு தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த ஆலியா மானசா தான் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தமும் நன்றாகவே உள்ளது என்று மக்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.     மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது என்னுடைய வேலை’…. வெண்பாவின் சரியான பதில்…. இன்ஸ்டாகிராமில் பதிவு….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வெண்பா பலரின் விமர்சனங்களுக்கு தக்க பதில் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமே உண்டு. இந்த சீரியலின் கதை களத்தை இயக்குனர் மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். மேலும் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் வெண்பா என்கிற பரீனா. இவர் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பரீனா அதிகமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்த போட்டோ ஷூட்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் 65வது திரைப்படத்தில்…. கர்ணன் பட நடிகரின் பாடல்…. ஆர்வமாக உள்ள ரசிகர்கள்….!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் இளையதளபதி விஜய். இவர் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 65-வது திரைப்படமாகும். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இது விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் பீஸ்ட் படத்தில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயமாக இந்த நிகழ்ச்சியில்தான் பங்கேற்பேன்…. பேட்டியளித்த விஜய் டி.வி புகழ்…. குவியும் பட வாய்ப்புகள்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற புகழ் அடுத்தது எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்பது தொடர்பான தகவலை அவரே தெரிவித்துள்ளார். தற்போது மிகவும் பிரபலமான புகழ் முதன்முதலாக விஜய் டி.வியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமாகியுள்ளார். அதன்பின்பு விஜய் டி.வியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த புகழுக்கு குக் வித் கோமாளி ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகவும் விறுவிறுப்பான சீரியல்…. மாற்றப்பட்ட முக்கிய கதாபாத்திரம்…. இதோ…. வெளியான புகைப்படம்….!!

விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் மௌனராகம் 2 வில் முக்கியமான கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகங்களில் ஒன்றாக மௌனராகம் 2 வும் உள்ளது. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலின் படப்பிடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக கேரளாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலிலுள்ள முக்கிய கதாபாத்திரம் ஒன்று மாற்றப்பட்டுள்ளது. அதாவது மௌனராகம் 2 ல் உள்ள கதாபாத்திரங்களான வருண் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி…. கலந்து கொள்ளும் பிரபல தொகுப்பாளினி…. கசிந்துள்ள செய்தி….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பங்கேற்கவுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 4வது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5 தற்பொழுது ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோக்களும் வெளிவந்தன. Here it is, A Mostly confirmed contestant 👇🏻#biggbosstamil #biggbosstamil5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் பிரபல சீரியல்…. அறிமுகமாகும் சினிமா நடிகை ….வெளிவந்துள்ள தகவல்கள்….!!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியலில் நடிகை நளினி அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர் கதைகளில் ஒன்று ரோஜா. இது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும் இந்த சீரியலானது பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலில்  தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேலும் இதில் சிப்பு சூர்யன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நல்காரி நடிக்கிறார். இதனை தொடர்ந்து வடிவுக்கரசி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன காரணமா இருக்கும்…. பிரபல சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்…. அறிமுகமாகும் பொள்ளாச்சி பாபு….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சின்னத்திரையில் இருக்கும் கலைஞர்கள் ஒரே தொடரில் தான் நடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கிடையாது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கலாம். இதனால் சின்னத்திரை நடிகர்கள் பலர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் பாரதிக்கு தந்தையாக நடிப்பவர் ரிஷி கேசவ். இவர் தாலாட்டு சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நித்யாமேனனுடன் பிரபல நடிகர்…. திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல் காட்சிகள்…. வலைதளங்களில் வைரலான புகைப்படம்….!!

திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல் காட்சிகள் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தான் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து இவர்  மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் போன்ற முன்னணி நடிகைகள் கதாநாயகிகளாக தேர்வாகியுள்ளனர். இதற்கிடையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமையின் இறுதிகட்ட படப்பிடிப்பு…. ரஷ்யா சென்ற படக்குழுவினர்கள்…. அன்பை வெளிப்படுத்திய ரசிகர்கள்….!!

வலிமையின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற அஜித்திற்கு அங்குள்ள ரசிகர்கள் தங்களது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் திரையுலகில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை தமிழ் திரையுலகின் இயக்குனரான எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துள்ளது. அதற்காக ரஷ்யாவிலுள்ள கொலம்பனா சென்ற நடிகர் அஜித் அங்கு 5000 கிலோமீட்டர் பைக்கில் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவிலுள்ள கொலம்பனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5…. நுழையும் மாடல் நட்சத்திரம்…. வெளியான முக்கிய தகவல்….!!

விஜய் டிவியில் கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 5 ல் பிரபல மாடல் நட்சத்திரம் ஒருவர் கலந்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வரை தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள […]

Categories

Tech |