Categories
சினிமா தமிழ் சினிமா

துபாயில் உள்ள கேப்டன்…. செவிலியர்களுடன் புகைப்படம்…. அனைவரையும் கவர்ந்த பதிவு….!!

துபாயில் உள்ள கேப்டன் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் 80களில் முக்கிய நடிகராக இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் மனிதநேயமிக்க மனிதர் மற்றும் அனைவரும் போற்றுதலுக்குரிய சிறந்த தலைவராகவும் இருந்து வந்தார். இவரின் உடல்நலக்குறைவால் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். இதனையடுத்து அண்மையில் விஜய்காந்த் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில் விஜய்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் “நான் நலமாக உள்ளேன். நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் அந்த ஐந்தாவது நபர்….? விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி…. தேர்வான நான்கு பாடகர்கள்….!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான்கு பாடகர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். விஜய் டிவியில் தற்பொழுது ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 8ல் Semi Final போட்டி நடைபெற்றது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத் விருந்தினராக அழைக்கப்பட்டார். ஏற்கனவே பாடகர் முத்து சிற்பி சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் முதலாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து தற்பொழுது பரத், அணு, அபிலாஷ் ஆகிய மூவரும் இறுதி போட்டிக்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதித்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் சூரரைப்போற்று …. மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு…. வெளியான வீடியோ காட்சி….!!

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படமானது மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படமானது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு மக்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. இந்த நிலையில் சமீபத்தில் மெல்போன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வயதில் மூத்தவருக்கு அம்மாவா….? தமிழும் சரஸ்வதியும் சீரியலின் நடிகை… வலைதளங்களில் பரவிய தகவல்கள்….!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் வயது  தீபக்கின் வயதை விட குறைவு என வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.  விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இதில் கதாநாயகனாக தொகுப்பாளர் தீபக் மற்றும் அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நாகேஷ் நடித்து வருகின்றார். மேலும் இந்த சீரியலில் தீபக்கின் அம்மாவாக நடிகை மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி-2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தம்பி…. மருத்துவரை திருமணம் செய்த நடிகர்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் மற்றும் மலையாள நடிகரான பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம், தம்பி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். மேலும் இவர்  மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திலும் பாலா நடித்து வருகிறார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெட்டி ஒலி சீரியலில் அறிமுகம்…. உடல் எடையை குறைத்த பிரபல நடிகை…. வெளியிட்ட காணொளிப்பதிவு….!!

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் நீண்ட வருடங்களாக நடிகையாக இருப்பவர் கிருத்திகா. இவர் தனது 15 வயதில் இருந்தே சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இவர் முதன் முதலாக பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் மூலம் அனைவரிடமும் பிரபலமானார். இதனை தொடர்ந்து ஆனந்தம், செல்லமே முந்தானை முடிச்சு போன்ற மெகா ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்…. நடித்துள்ள புதிய படம்…. ஜோடியாக ரம்யா நம்பீசன்….!!

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ ராஜின் திரைப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் ரியோ ராஜ். இதனையடுத்து இவர் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு அனைவரிடமும் பிரபலமானார். மேலும் இவர் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் Positive Print நிறுவனம் மற்றும்  எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். இதனை  பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடலை கட்டுகோப்பாக வைத்துள்ள தமிழ் நடிகை…. புதிய படத்திற்காக தயார்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா தனது புதிய படத்திற்காக தயாராகி வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அவர் இந்தியிலும் ஃபேமிலி மேன் சீரிஸ் மூலம் அறிமுகமானார். தற்பொழுது சமந்தா அவர்கள் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல இரண்டு காதல் […]

Categories
சினிமா

பிரபல இயக்குனரின் வெப் தொடரில்… நடிகையாக அறிமுகமாகும்… ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மகள்…!!

பிரபல ஹிந்தி இயக்குனர் இயக்கும் புதிய வெப் தொடரில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் அறிமுகமாகவுள்ளார். ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இவர் நடிக்கும் வெப் தொடரை பிரபல ஹிந்தி இயக்குனர் சோயா அக்தர் இயக்குகிறார். இதில் ஹிந்தி நடிகர் சையப் அலிகான் மகன் இப்ராகிமும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் குஷி கபூரும் முக்கிய காதபத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் நடிப்பதற்காக நடிகை சுஹானா கான் நடிப்பு பயிற்ச்சியும் எடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட குடும்ப புகைப்படம்…. கமெண்டுகளை குவித்த ரசிகர்கள்….!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவரில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை காயத்ரி தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய குடும்பத்துடன் இருப்பது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றாக நாம் இருவர் நமக்கு இருவர் திகழ்கிறது. இந்த சீரியலின் கதாநாயகனான மிர்ச்சி செந்திலின் மூத்த தங்கையாக சின்னத்திரை நடிகையான காயத்ரி நடத்திவருகிறார். இவர் பல சீரியல்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் கோமாளி நடிகை…. அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!

VJ மணிமேகலை தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் VJ மணிமேகலை. இதனையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் மணிமேகலையின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவியது. இவருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓணம் கொண்டாடிய பிரபல பாடகி…. சூப்பர் சிங்கரின் நடுவர்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!

பிரபல பின்னணி பாடகியான ஸ்வேதா மோகன் தனது மகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஆகும். இதற்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. தற்பொழுது சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று வருகிறது. இதில் பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் போன்றோர்  நடுவராக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதி படத்தில்…. இணையவுள்ள சாண்டி மாஸ்டர்…. வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்….!!

இளைய தளபதி படத்தின் ஒப்பனிங் சாங்கிற்கு சாண்டி மாஸ்டர் நடனமைப்பாளராக தேர்வாகியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோனி விஜயை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பிற்கு கிளம்பிய நயன்தாரா…. காரை சூழ்ந்த ரசிகர்கள்…. கோஷமிட்டதால் பரபரப்பு….!!

ஹோட்டல் முன்பு நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கென தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவதாகவும் தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து இவர் இரண்டு கதாநாயகிகளை மையமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த பொண்ணா இது….? விஜய் டிவி சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

 பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் இனியாவின்  சிறுவயது  புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த வாணி ராணி சீரியலில் மூலம் அறிமுகமானவர் நடிகை நேகா மேனன். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் TRP ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்ததாக இது தான் உள்ளது. அதில் அவர் பள்ளி […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

மைனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்…. இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நந்தினி….!!

நடிகை நந்தினி தனது கணவர் அவரது புகைப்படத்தை நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ளதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. இவர் வெள்ளித்திரையில் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் Mr & Mrs  என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம், தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா..? வெளியான புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் நாயகனாக நடித்து வரும் நடிகர் தீபக்கிற்கு, இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும், வலம் வரும் தீபக், தயாரிப்பாளராக உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம்  பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். https://www.instagram.com/p/CSuLWELBpPZ/ அதன் பின்பு, 2 வது சீசனை தொகுத்து வழங்கினார். மேலும், “இவனுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை…. வெளியான கவர்ச்சி புகைப்படம்….!!

சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நடிகை காஜல் அகர்வால் நீச்சல் உடையில் நிற்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகையாகவும் காஜல் அகர்வால் திகழ்கிறார். இவருக்கு கௌதம் என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நடிகை காஜல் அகர்வால் திரையுலகில் நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். இருப்பினும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவரான கௌதமிற்காக சிறிது காலம் ஓய்வு எடுப்பதற்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்த் மருமகன்…. போயஸ்கார்டனில் கட்டும் புதிய வீடு…. வெளியான தகவல்கள்….!!

நடிகர் தனுஷ் தனது மாமனார் வசிக்கும் போயஸ்கார்டனில் புதிதாக வீடு கட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அதிலும் தற்பொழுது ஆங்கிலத்தில் ‘தி கிரே மேன்’ மற்றும் இந்தியில் Atrangi Re போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் அண்மையில் தான் நிறைவடைந்துள்ளன. மேலும் இவர் தெலுங்கில் தனது முதல் படத்திற்கான படப்பிடிப்பில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்முதலாக இவருடைய படத்தை தான் பார்த்தேன்…. தகவல் வெளியிட்ட ராஷ்மிகா….!!

தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா தான் திரையரங்கில் பார்த்த முதல் படம் தொடர்பான தகவலை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி தமிழ் திரையுலகில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் கால்பதித்த ராஷ்மிகா மந்தனாவிற்கு இளம் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளார்கள். மேலும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து பல பதிவுகளை செய்து வருவார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் Followers உள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளியில் பிரபலமானவர்…. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்…. ரசிகரின் கேள்விக்கு இன்ஸ்டாவில் பதில்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி ரசிகர் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாவில் பதில் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி பங்கேற்று தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமாகியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
அரசியல் தமிழ் சினிமா

இவரும் மாட்டிக்கிட்டாரா…. வரி விலக்கு கேட்ட நடிகர் சூர்யா…. தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்….!!

வருமான வரிக்கான வட்டியை செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் 2007, 2008,2009 ஆகிய 3 ஆண்டுகளுக்கான வரியாக ரூபாய் 3,11,96,000த்தை செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை கடந்த 2011ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் வருமானத் துறையின் மேல் முறையீட்டு தீர்வானது மூன்று ஆண்டுகளுக்குப் பின் அறிவிக்கப்பட்டதால் என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகரின் புதிய படம்…. இணையத்தில் வெளியான காட்சிகள்…. அதிர்ச்சியில் படக்குழுவினர்….!!

தெலுங்கு நடிகரின் புதிய படம் இணையத்தில் வெளியானது படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியை  அடைகின்றன.  இந்த நிலையில் அவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கிறிஸ்மஸ் அன்று வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரவு பார்ட்டியில் தெறி பட நடிகை…. நண்பர்களுடன் குதூகலம்…. வலைதளங்களில் வெளிவந்த புகைப்படங்கள்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை இரவு நேர பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வலைதளங்களில் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை  திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இறுதியில் சமந்தா நடித்து வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் அவரின்  கதாபாத்திரம் அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விக்னேஷ் சிவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் தலைப்பு இதுவா….? தந்தை மகன் இணைந்து நடிக்கும் படம்…. விரைவில் வெளியாகும் போஸ்டர்….!!

சீயான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வரும் 20 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துருவ் விக்ரம். தற்போது இவர் சீயான் 60 படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இதில் சிம்ரன், வாணி போஜன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் பட நடிகை…. கவர்ச்சியில் மாளவிகா…. வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்….!!

மாஸ்டர் பட நடிகை படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். https://www.instagram.com/p/CSl4IVJMhfc/?utm_source=ig_embed&ig_rid=f83fff34-3845-420e-afc9-cf38490cac29 இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்தம்பி திரைப்படத்தின் கதாநாயகி…. பிரபல இயக்குனரின் மனைவி…. வைரலாகும் சிறுவயது புகைப்படம்….!!

நடிகை குஷ்பூ அவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தின் மூலமாக அனைவரிடையே பிரபலமானவர் நடிகை குஷ்பூ. இதனை அடுத்து இவர் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு  போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார்…. சுற்றி சூழ்ந்த ரசிகர்கள்…. வலைதளங்களில் வெளியான காணொளி….!!

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்துள்ள காணொளியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் படத்தில் அறிமுகம்…. மேகா ஆகாஷின் புகைப்படம்…. சமூக ஊடகங்களில் பரவல்….!!

என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்த மேகா ஆகாஷின் சிறு வயது புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மேகா ஆகாஷ். இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜயின் படப்பிடிப்பு தளம்…. கார் டிரைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபலங்கள்….!!

நெல்சன் திலீப்குமார் தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து தோனி மற்றும் விஜயுடன் இணைந்து தளபதி விஜய்யினுடைய கார் டிரைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகரான தளபதி விஜய்யை வைத்து தற்போது நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பில் தளத்தில் வைத்து இத்திரைப்படத்தின் நடிகரும், கிரிக்கெட் வீரர் தோனியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சில நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் இருக்கும் நேகா…. பாவம் கணேசன் சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!

பாவம் கணேசன் தொடர்கதையில் நடித்து வரும் கதாநாயகி அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடர்கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர்கதையில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நவீன் கதாநாயனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை நேகா கௌடா நடித்து வருகிறார். இதற்கு முன்பாக நேகா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு தொடர்கதையில் கதாநாயகியாக நடித்தவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதயம் பட இயக்குனரின் ரீ என்ட்ரி!”.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. வெளியான சூப்பர் தகவல்..!!

இதயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கதிர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் வருடத்தில், நடிகர் முரளி நடித்து வெளியான இதயம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் கதிருக்கு இது தான் முதல் திரைப்படம். அதன்பின்பு, காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இத்திரைப்படங்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது வரை மறக்க இயலாத காதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் நாம் இருவர் நமக்கு இருவர்…. புதிதாக என்ட்ரியாகும் நடிகை….!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் தற்போது புதிதாக நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த சீரியலை கொலை தொடர்பான காட்சிகளை எடுத்து மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்கள். இதனால் ரசிகர்கள் அடுத்து என்ன நிகழும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பையா படத்தின் இயக்குனரிடம்….. டோஸ் வாங்கிய தெலுங்கு நடிகை…. டோலிவுட்டில் பரபரப்பு….!!

நடிகை கீர்த்தி ஷெட்டியை இயக்குனர் லிங்குசாமி திட்டிய செய்தியானது டோலிவுட் நடிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு திரைப்படமான உப்பெண்ணா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில்  நடிகை கீர்த்தி ஷெட்டி அறிமுகமானவர். இதனை அடுத்து    இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தின் உணர்ச்சிபூர்வமான காட்சி ஒன்றை படமாக்கும் பொழுது கீர்த்தி ஷெட்டி ஒழுங்காக நடிக்கவில்லையாம். மேலும் பல டேக்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாருடன் நேர்காணல்…. தொகுத்து வழங்கும் ‘DD’…. வெளிவந்த ப்ரோமோ….!!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்கள் கழித்து லேடி சூப்பர் ஸ்டார் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்பொழுது  நடித்த நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதனை விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் புகைப்படம் பதிவிட்ட ஹரிஜா…. கமெண்டுகளை தெரிவித்த ரசிகர்கள்….!!

யூடியூப் சேனலின் மூலம் பிரபலமாகி தமிழ் திரையுலகில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஜா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய கமெண்டுகளை தெரிவித்துள்ளார்கள். சமூக வலைதள பக்கமான யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான ஹரிஜா தமிழ் திரையுலகில் மிஸ்டர் லோக்கல் என்னும் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். இதனையடுத்து இவர் தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேசிய அளவிலான விருது!”.. சூரரைப்போற்று திரைப்படத்துடன் போட்டி.. என்ன திரைப்படம்..?

தேசிய அளவில், பெல்போரணி என்ற பிலிம் பெஸ்டிவல் விருதில் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் நசீர் திரைப்படத்தை இயக்கிய அருண் கார்த்திக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில், அருண் கார்த்திக் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான நசீர் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில், Koumarane Valavane என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம், இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ரோட்டர்டம்  என்ற விருது விழாவில் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவுக்கு தோஷம் இருக்கு!”.. தன்னிடம் வந்தால் திருமணம் நடக்கும்.. பரபரப்பை ஏற்படுத்திய பெண் சாமியார்..!!

பெண் சாமியார் ஒருவர், நடிகர் சிம்புவிற்கு திருமண தோஷம் இருப்பதாகவும், தன்னிடம் வந்து பரிகாரம் செய்தால் திருமணம் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.   நடிகர் சிம்பு சிறுவயதிலேயே தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி விட்டார். அப்போதே ரசிகர்களால், “லிட்டில் சூப்பர் ஸ்டார் ” என்று அழைக்கப்பட்டவர், தற்போது முன்னணி நடிகராகிவிட்டார். மேலும் சிம்பு, பலமுறை காதலில் விழுந்து தோல்விகளையே சந்தித்திருக்கிறார். எனவே அவரின் தந்தையான டி.ராஜேந்திரன் பல வருடங்களாக அவருக்காக பெண் பார்த்து வருகிறார். எனினும், அவருக்கு தற்போது வரை பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன…! முன்னணி இயக்குனர் கீழே விழுந்துட்டாரா…? 8 தையல் போட்டும் அசால்டாக நடித்த சேரன்….!!

முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான சேரனுக்கு தற்போது நடந்து வரும் படப்பிடிப்பின்போது கால் தவறி கீழே விழுந்து தலையில் 8 தையல் போட்டிருந்தாலும் கூட தன்னுடைய படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் 1997 இயக்குனராக அறிமுகமான சேரன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடிகராகவும் நடித்து தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதன்பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அது ஒரு அழகிய கனா காலம்’…. மாஸ் ஹீரோவின் கல்லூரி வாழ்க்கை…. நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பிரபல நடிகர்….!!

நடிகர் சூர்யா தனது நண்பர்களுடன் கல்லூரி நினைவுகளை நண்பர்கள் தினம் அன்று காணொளி மூலம் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் இறுதியாக நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் ரீமேக் ஆனது ஹிந்தியில் உருவாகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நந்தா படத்தின் மூலம் அறிமுகம்…. வில்லனான வினோத் கிஷன்…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்கள்….!!

நந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வினோத் கிஷன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரையுலகில் நந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வினோத் கிஷன். இந்த படத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தாலும் அதில் ஆர்வம் இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இதனை அடுத்து கல்லூரி பயிலும் போது ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் வினோத்திடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட.. நடிகர் ஆரியின் மாணவரா இவர்..? சார்பட்டா டான்சிங் ரோஸ் குறித்து வெளியான தகவல்..!!

சார்பட்டா திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சபீர், நடிகர் ஆரி அர்ஜுனனின் மாணவர் என்று தெரியவந்துள்ளது.  தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிக பிரபலமடைந்த நடிகர் ஆரி  அர்ஜுனன், தமிழ் திரையுலகில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் நடிப்பு மட்டுமின்றி பல சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 31 மற்றும் ஆகஸ்டு 1 போன்ற தேதிகளில் எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் படப்பிடிப்பைத் தடுத்த தயாரிப்பாளர்…. பின்னணியிலிருக்கும் முக்கிய காரணம்….!!

தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகவுள்ள நதியினிலே நீராடும் சூரியன் என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கிருத்தி சனோன் நடிப்பதற்கு ஒப்பந்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு திருச்செந்தூரில் வைத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 ஆண்டுகள் கழித்து… ஓடிடி தளத்தில் வெளியீடு…. சந்தானத்தின் திரைப்படம்….!!

நடிகர் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியிட போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சந்தானம். இவர் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு ஆகியோருக்கு இணையான காமெடி நடிகராக பிரபலமானார். இதனையடுத்து அவர் தீடிரென்று காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என்றும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவு செய்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ஹிட் படம்.. விஜய் சேதுபதி வேடத்தில் அல்லு அர்ஜுன்..!!

தமிழில் கடந்த 2020-ஆம் வருடத்தில் வெளியான, ஓ மை கடவுளே திரைப்படம் தெலுங்கில் மறு உருவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்தவகையில் கடந்த 2020 ஆம் வருடத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை, அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இதில் அசோக்செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ்..!!

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்த 4 திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. எனவே சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. எனினும் சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் பலரும் ஓடிடி தளத்திற்கு மாறி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூர்யா, தன் சொந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வந்தாச்சா…. பெரிய பட்டாளங்களுடன் தயாரான திரைப்படம்….!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினி தற்போது நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதனை இயக்கிய இயக்குனர் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இதனையடுத்து இந்த படத்தில் மிகவும் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர் நாயகிக்கு பிறந்தநாள்!”.. புகைப்படத்துடன் வாழ்த்துக்கூறிய முன்னணி நடிகை..!!

மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில், “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. நடிகை மாளவிகா மோகனன், இத்திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர், முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மாளவிகா, நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். எனவே, ரசிகர்கள் பலரும், அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட ஹீரோயினுடன்…. பிரபல நடிகரின் 44 வது திரைப்படம்…. தகவல் வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்….!!

தனுஷின் 44 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்களின் பெயர்கள்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தற்பொழுது அதிக படங்களில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவரின் 44வது திரைப்படத்தை யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படமானது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைகிறார்.  இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பு குறித்து மட்டும் வெளியாகியது. இந்த நிலையில் தற்பொழுது படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மலரும் நினைவுகள்…. தமிழக முதலமைச்சருடன் இளைய தளபதி…. வைரலாகும் அரிய புகைப்படம்….!!

தமிழக முதல்வருடன் இளைய தளபதி எடுத்துக்கொண்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படமானது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதனை அடுத்து இயக்குனர் நேசன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் தற்பொழுது இளைய தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories

Tech |