Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன…! மக்கள் செல்வனா இந்த முடிவை எடுத்திருக்காரு…? சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் இயக்குனர்கள்…. அதிர்ச்சியிலிருக்கும் தமிழ் திரையுலகினர்….!!

தமிழ் திரையுலகின் “மக்கள் செல்வன்” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதி சர்ச்சைக்குரிய பாலிவுட் இயக்குனர்களின் இயக்கத்தில் வெப்தொடர் மற்றும் திரைப்படம் போன்றவை நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். பாலிவுட் இயக்குனர்களான டீகே மற்றும் ராஜ் இணைந்து சில காலங்களுக்கு முன்பு இயக்கிய “தீ பேமிலி மேன் 2″என்னும் வெப்தொடரில் ஈழத் தமிழர்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் நடிகரான விஜய் சேதுபதி சர்ச்சைக்குரிய பாலிவுட் இயக்குனர்களான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலயும், தளபதியும் சந்தித்துக் கொள்வார்களா…? மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ரசிகர்கள்…. பிரபல நாட்டில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பு….!!

தங்களது படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லவிருக்கும் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் அந்நாட்டில் வைத்து சந்திப்பார்களா என்னும் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இவருடைய வலிமை படத்தின் அனைத்து பகுதிகளும் முடிவடைந்த நிலையில் மீதமிருக்கும் சண்டைக் காட்சியை மட்டும் ரஷ்யாவிற்கு சென்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதே சமயம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படப்பிடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவிஞரின் மனைவி…. நடித்துள்ள திரைப்படம்…. புதிய போஸ்டர் வெளியீடு…!!

சினேகனின் மனைவியான கன்னிகா ரவி நடித்துள்ள திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இதனை அடுத்து இவரும் பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவியும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் இவர்களின் திருமணமானது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் கவிஞர் சினேகனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுதந்திர தின விழா பாடல்…. 12 மொழிகளில் உருவாக்கம்…. இசையமைத்த ஜிவி பிரகாஷ்….!!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவிற்காக பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். நமது நாட்டின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் கவிஞர் வைரமுத்து வரிகளில் “தாய் மண்ணே வணக்கம்” பாடலானது ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதே போன்று தற்போது இந்தியாவில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், இந்தியாவில் உள்ள சுதந்திர வீரர்களின் பெருமைகளை கூறும் வகையிலும் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனுடன் படப்பிடிப்பிற்கு சென்ற விக்ரம்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!!

நடிகர் விக்ரமும் அவரின் மகனான நடிகர் துருவ் விக்ரமும் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளினால், அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் படப்பிடிப்பு நடத்த தற்போது, அனுமதி அளித்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் வெளிநாடுகளில் எடுக்கவுள்ள காட்சிகளை முதலில் படமாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, படக்குழுவினர் டார்ஜிலிங்கிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெயரு வச்சாச்சு…. வலைதளங்களில் குவியும் வாழ்த்துக்கள்…. மகிழ்ச்சியுடன் பதிவிட்ட சிவகார்த்திகேயன்….!!

சிவகார்த்திகேயன் தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு பெயர் சுட்டியதை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்பொழுது இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நற்செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது மகனை முதன் முதலில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட்டி ஸ்டோரியை, பின்னுக்கு தள்ளிய நாங்க வேற மாறி!”.. தல ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின், “நாங்க வேற மாதிரி” என்ற பாடலின் வரிகள், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை விட அதிக கமெண்ட்டுகளை பெற்றுள்ளது.  ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்போடு தயாராகி வரும் தல அஜீத்தின் வலிமை திரைப்படத்தை H.வினோத் இயக்குகிறார். எனினும், இத்திரைப்படம் தொடர்பில் எந்த தகவலையும் படக்குழுவினர் நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தனர். எனவே பல நாட்களாக அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தைப் பற்றிய தகவலை வெளியிடுமாறு, செல்லும் இடங்களிலெல்லாம் கேட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

169-வது படத்திற்கு தயாரான “சூப்பர் ஸ்டார்”.. மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்.. வெளியான தகவல்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, தன் 169-வது திரைப்படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல்கள் சீக்கிரம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இத்திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளுக்கான தேர்வுக்கு பின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருடைய அப்பாவா இவர்….? ட்விட்டரில் வெளியிட்ட பாலிவுட் நடிகை…. திரையுலகினர் அஞ்சலி….!!

பிரபல பாலிவுட் நடிகையான ஆக்காங்ஷா சிங்  தந்தையின் மறைவிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தி சினிமாவில் தொலைக்காட்சி தொடரின் மூலமாக பிரபலமானவர் ஆக்காங்ஷா சிங். இவர் பத்ரிநாத் கி துல்ஹனியா என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கில் மல்லிகா ராவ் என்ற படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நானியுடன்  இணைந்து தேவதாஸ் படத்திலும் நடித்துள்ளார். இவரின் தந்தையான க்யான் பிரகாஷ் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. நடைபெறும் திருமணம்…. அதிரடி திருப்பங்களுடன்….!!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் கதையானது முன்னணி சீரியல்களின் பட்டியலில் உள்ளது. இந்த தொடர்கதை அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு என ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த தொடரில் மூன்று பேருக்கு திருமணமான நிலையில் நான்காவது பையனான கண்ணன் மட்டும் கல்லூரியில் படித்து வருகிறான். இதனை அடுத்து உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவுடன் கண்ணனுக்கு காதல் மலர்கிறது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னோட சொத்தை பிரிச்சு கொடுத்திருங்க…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. மருத்துவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்….!!

கொரோனாவின் 2 ஆவது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தனுஷின் ட்ரீம்ஸ் பட ஹீரோயின் அவருடைய மருத்துவருக்கு மின்னஞ்சல் செய்த தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். மிகவும் பிரபலமான நடிகரான தனுஷினுடைய ட்ரீம்ஸ் படத்தின் மூலம் பரூல் யாதவ் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்தப் படத்திற்கு பின்பு பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனாவின் 2 ஆவது அலையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து 12 நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். மேலும் இவர் 3 ஆவது மாடியில் தன்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் செல்வனுக்கு பதில் இவரா….? கொரோனா படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார்…. சுவாரஸ்யமான தகவல்கள்….!!

மக்கள் செல்வனின் திரைப்படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்  திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார். தற்போது சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளில் நீராடும் சூரியன் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கோகுல் உருவாக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜீத் படத்தில் பணியாற்றினேன்!”.. அதற்கான எந்த அங்கீகாரமும் தரவில்லை.. வேதனைப்படும் பிரபலம்..!!

பிரபல எழுத்தாளர் சாரு, என்னை அறிந்தால் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு தனக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பட்டையை கிளப்பி வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது அஜித்தின் 60-வது திரைப்படம் “வலிமை” ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பில் வலிமை படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படம் தொடர்பில் பிரபல எழுத்தாளரான சாரு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்லூரியில் என் பெயர் “பிகில்”.. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஜாலியாக பேசிய சூர்யா..!!

நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பில், தான் நன்றாக விசில் அடிப்பதால், தன்னை கல்லூரியில் ‘பிகில்’ என்று தான் அழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையதளத்தில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று நடந்திருக்கிறது. எனவே கல்லூரி சார்பாக முன்னாள் மாணவர்களில், சிறப்பாக விளங்கிய நபர்களுக்கு, இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகை சித்ராவிற்கு நடந்த சிறப்பான விஷயம்.. இணையதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் வருத்தம்..!!

மறைந்த நடிகை, தொகுப்பாளினி சித்ராவின் ரசிகர்கள் கடந்த வருடம் அவருக்கு நடந்த சிறப்பை தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த தொகுப்பாளினி சித்ரா, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் அந்த கதாபாத்திரத்தோடு நன்றாக பொருந்தியிருந்தார். இதனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று சொந்த பிரச்சனைகளால் மனமுடைந்து தூக்கு மாட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்…. விஜய் ரசிகர்களால் பதிவிடப்பட்ட புகைப்படம்…. பெரிய வரவேற்பைப் பெற்ற பீஸ்ட்….!!

விஜயின் ரசிகர்கள் சிலர் இணையதள பக்கத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு அது தற்போது தளபதி நடித்து வரும் பீஸ்ட் படத்தின் சூட்டிங்கில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறிவருகிறார்கள். பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகவும் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தினுடைய போஸ்டர் தளபதி விஜயின் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி படம் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்…. இரு மொழிகளில் தயாராகும் திரைப்படம்…. படக்குழுவினர்களின் அதிகாரப்பூர்வ தகவல்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி தன்னுடைய திறமையை கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “ஆனந்தம்” படத்தின் மூலம் வெளிப்படுத்தி சினிமா உலகிற்கு அறிமுகமாகியதை தொடர்ந்து மிகவும் அதிரடியான ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ராம் பொத்தினேனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனுபவம் குறித்து பேசும் கலைஞகர்கள்….. ஓடிடியில் வெளியாகவுள்ள ஆந்தலாஜி திரைப்படம்…. ஆவலுடன் ரசிகர்கள்…!!

நவரசா திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் இயக்கிய கலைஞர்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். தமிழ் திரையுலகில் உள்ள திறமையான கலைஞர்களை வைத்து ‘நவரசா’ என்ற ஆந்தலாஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் 9 மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் வியப்பு போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு பகுதியையும் பல்வேறு கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை Justickets நிறுவனம் சார்பாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூடிய விரைவில் ரிலீசாகவுள்ள புதிய திரைப்படம்…. வெளியான பிரம்மாண்ட வீடியோ….!!

நண்பர்கள் தினமான இன்று ஆர்.ஆர்.ஆர் படக் குழு வெளியிட்டுள்ள “நட்பு” என்னும் பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தினை கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் நட்பு என்னும் பாடலை படக்குழுவினர்கள் நண்பர்கள் தினமான இன்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு படக்குழு வெளியிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்…. இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள கலக்கல் புகைப்படம்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கலக்கலான புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக சிம்பு திகழ்கிறார். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டு அதன்படி நிறைய படங்களை கைவசமும் வைத்துள்ளார். இந்நிலையில் சிம்பு எப்பவாவது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது சிம்புவிற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுக் கொடுக்கிறது. இதனையடுத்து சிம்பு தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்” கண்ணனின் காதல் கதை என்னவாகும் தெரியுமா…? வெளியாகியுள்ள பரபரப்பு ப்ரோமோ….!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த வாரம் கண்ணன் யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவிற்கு தாலி கட்டுவது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் கண்ணனின் காதல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாகவுள்ளது. இவ்வாறான சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த வார […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனரின் மனைவியா இது….? என்றும் இளமையுடன்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்…!!

நடிகை ரோஜாவின் போட்டோ ஷூட் குறித்து அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகில்  80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து தமிழ் திரையுலகில் தன்னை நடிகையாக அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் முழுக் கவனத்தையும்  செலுத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பராக கிரிக்கெட் வீரர்…. பிக்பாஸ் பிரபலத்தின் புதிய படம்…. இன்று போஸ்டர் வெளியீடு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் புதிய படத்தில் இருந்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் டிவி தொலைக் காட்சியின் மூலமாக பிக்பாஸ்-3  நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா.  இந்த நிகழ்ச்சிக்கு பிறகு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இப்போது இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயாகியாக அறிமுகமாக உள்ளார். இதனை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நண்பர்கள் தினமான இன்று  லாஸ்லியா நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் புதிய போஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒற்றை கதாபாத்திர திரைப்படம்…. புதிய கதை களத்தில் வெயில் பிரியங்கா….!!

வெயில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான பிரியங்கா தற்போது ஒற்றை கதாபாத்திர திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவராக பிரியங்கா திகழ்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவர் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். அதன் பின் தமிழ் சினிமாவில் தற்போது பிரியங்கா அபிலாஷ் புருஷோத்தமன் தயாரித்து இயக்கும் ஒற்றை கதாபாத்திர திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தீபன் குரன் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க இரண்டு பேருமா….? நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில்…. மக்கள் செல்வனுடன் இணையும் கிஷன்…!!

சந்தீப் கிஷனுடன் மக்கள் செல்வன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அன்பாக அழைக்கப்படுவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது சன் டிவியில் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குவுள்ளார். இந்த நிலையில் மாயவன் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளது. இதனை இஸ்பேட் ராஜா இதய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு கவர்ச்சி புகைப்படங்கள்.. வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்..!!

நடிகை சமீரா ரெட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார். தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமன்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனவே, சமீரா ரெட்டி  தமிழ் திரையுலகில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த சமயத்தில், இவர் நடித்த சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானியின் இசையமைப்பில்…. வெளியான அந்தலாஜி திரைப்படம்…. நிறைவேறிய நீண்ட நாள் எதிர்பார்ப்பு…!!

நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்த இயக்குனர் வசந்தின் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் வெளியான கேளடி கண்மணி என்ற திரைபடத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வசந்த். இதனை அடுத்து ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், மூன்று பேர் மூன்று காதல், சத்தம் போடாதே போன்ற வெற்றிப் படங்களையும் தந்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற அந்தலாஜி  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! இவங்க மறுபடியும் தமிழுக்கு வந்துட்டாங்களா…? விரைவில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்….!!

மலையாள படத்தில் அறிமுகமாகி அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமான சாய்பல்லவிக்கு 2 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் முறையாக மலையாளப் படமான பிரேம்மத்தில் அறிமுகமாகி அனைவரிடத்திலும் நீங்காத இடத்தை பிடித்தவராக சாய்பல்லவி திகழ்கிறார். இதனையடுத்து இவர் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான பிரபலங்களுடன் நடித்துள்ளார். அதாவது தனுசுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே சாய்பல்லவிக்கு தமிழ் திரையுலகில் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்த நாளன்று இணைந்த நடிகை…. தெலுங்கு பட ஹீரோவுக்கு ஜோடியாக…. பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில்…!!

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி படத்தில் இணைந்துள்ளார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களின் பட்டியலில் ஷங்கரும் ஒருவர். இவர் தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமான படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ளார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ளது. இதனை அடுத்து இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கியாராவின் பிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காக்கா முட்டை நடிகை…. அடுத்தடுத்த திரைப்படங்கள்…. ஓடிடி தளத்தில் வெளியீடு…!!

ஓடிடி தளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா திரைப்படமானது வெளியாக  உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘திட்டம் 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து படமானது ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. இதனை தொடர்ந்து ‘பூமிகா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மனநல மருத்துவராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தடுமாற்றமடைந்த காவல்துறை அதிகாரியாக அதர்வா.. என்ன திரைப்படம்..? வெளியான தகவல்..!!

நடிகர் அதர்வா, நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய கதையில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில், நடிகர் அதர்வா, இளம் கதாநாயகனாக கலக்கி வருகிறார். இவர் தற்போது “நவரசா” என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில், “துணிந்தபின்” என்ற கதையில் நடித்துள்ளார். இதனை, சர்ஜூன் என்ற இயக்குனர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில், அதர்வா அனுபவமற்ற, தடுமாற்றமடைந்த காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் பற்றி அதர்வா தெரிவித்துள்ளதாவது, இயக்குனர் சர்ஜுன், இத்திரைப்படத்தின் கதையை விளக்கும் போது, அவர் கதையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதியின் 65வது திரைப்படம்…. கதாநாயகியாக தெலுங்கு நடிகை…. தொடங்கும் படப்பிடிப்பு…!!

பீஸ்ட் படத்தின் சண்டை காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைய தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படம் பீஸ்ட் ஆகும். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் காட்சிகள் ஊரடங்கு பின் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆவார். இந்த நிலையில் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் பிரபல தொடர்…. அறிமுகமாகும் நட்சத்திரங்கள்…. கசிந்த தகவல்கள்….!!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் புதிதாக நடிகர்கள் வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் வரிசையில் ரோஜா தொடரும் ஒன்று. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனை அடுத்து பல வாரங்களாக பார்க் இந்தியா நிறுவனம் வெளியிடும்  TRP பட்டியலில்  தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ரோஜா தொடர் சற்று பின்னடைவில் உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரும் நடிக்கப்போறாரா….? பிரபல மலையாள நடிகரின் மகன்…. ட்விட்டரில் பதிவிட்ட மாஸ்டர் பட இயக்குனர்….!!

பிரபல மலையாள நடிகரின் மகன் கமல்ஹாசனின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை அடுத்து போஸ்டரின் மூலம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசிலும் நடிக்கவுள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் கதை களம் கொண்ட புதிய படம்…. இயக்குனரை எரிச்சலடைய செய்த அமீர்…. வெளியாவதில் எழுந்த சந்தேகம்….!!

வடசென்னை படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த முன்னணி இயக்குனரான அமீர் தற்போது நடித்து வரும் அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி என்னும் புதிய படம் வெளியாவது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இயக்குனர் பட்டியலில் அமீரும் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் வடசென்னை படத்தில் நடித்த ராஜன் என்னும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அமீர் கதாநாயகனாக நடித்த அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி படத்தை வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சிம்ரனை மிகவும் கவர்ந்த நடிகர்.. யார் தெரியுமா..?” வெளியான தகவல்..!!

பிரபல நடிகை சிம்ரன், அனைத்து காலகட்டங்களிலும் தன்னை பொறுத்தவரை மிகவும் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார். 1990ஆம் காலகட்டங்களில், அதிகமான ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் அறிமுகமான திரைப்படம் வி.ஐ.பி. இதில் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். இதனையடுத்து, அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். https://twitter.com/SimranFC/status/1421047605648257027 திருமணமான பின்பும், சிம்ரன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது, நடிகர் பிரசாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார்…. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஜோடிகள்….!!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் அவருடைய காதலரும் சாய் வாலே என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமாக நடிகை நயன்தாரா திகழ்கிறார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் 2 பேரும் சாய்வாலே என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாத்தியாரையும் விடவில்லையா….? வலம் வரும் போலி ஆசாமிகள்…. அறிக்கை வெளியிட்ட விருமாண்டி நடிகர்…!!

நடிகர் பசுபதியின் பெயரில் போலிக் கணக்குகளில் சமூக ஊடகத்தில் வலம் வந்தவர்களுக்கு அவர் முற்றுபுள்ளி ஒன்று வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில் சமூக ஊடகங்களில் போலியாக பலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ரங்கன் வாத்தியாரான பசுபதியின் பெயரிலும் போலி கணக்கு வைத்துள்ளனர். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடுகின்ற திரைப்படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு வாங்குறாரா….? மற்றவர்களை விட அதிகம்…. லட்சுமி சீரியல் நடிகை….!!

பிரபல சீரியல் ஒன்றில் நடிக்கும் நடிகையின் சம்பளமானது மற்ற நடிகர்களின் வருமானத்தை விட அதிகமாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு தொடர் கதைகளை இயக்கி வருகிறது. அதில் பிரபலமான தொடர்களின் பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்தக் கதையானது ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்வியல் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலை பற்றிய முன்னோட்டம் ஆனது எப்படி காட்டப்பட்டதோ அதே போலவே தொடரின் கதை களமும் நகர்கிறது. மேலும் இந்த தொடர்கதையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியில் ரீமேக் செய்யப்படும் அருண்விஜய் திரைப்படம்!”.. யார் ஹீரோ..? வெளியான தகவல்..!!

தமிழில் வெளியான தடம் திரைப்படம், நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியாகப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் தடம். இத்திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றது. இத்திரைப்படம் “ரெட்” என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே தடம் திரைப்படத்தை இந்தியிலும் வெளியிடவுள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவனான காதலன்…. சீரியல் நடிகையின் 8 வருட கனவு…. தலைமையேற்ற புன்னகை மன்னன்…!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சினேகன். இவர் சுமார் 2500 பாடல்களை 700க்கும் மேலான திரைப்படங்களில் எழுதியுள்ளார்.மேலும்  கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி மாநில செயலாளராகவும் இருக்கிறார். இதனை அடுத்து பாடலாசிரியர் சினேகனும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி தொடரின் நடிகையுமான  கன்னிகா ரவியும் எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது எப்போ வரும்னு தெரியல…. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்…. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்…!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. கன்னட படங்களில் மிகப்பெரிய வெற்றியையும் மக்களிடையே வரவேற்பையும் பெற்றது KGF திரைப்படம்.  இதில் கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யாஸ் சோப்ரா நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் கன்னட நடிகர் யாஸ் சோப்ராவுடன் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் மற்றும்  சஞ்சய் தத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவியும் பாராட்டுகள்…. படத்தை பார்த்த மாஸ் ஹீரோ…. ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு…!!

சார்ப்பட்டா திரைப்படத்தைக் கண்ட நடிகர் சூர்யா ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். சார்ப்பட்டா திரைப்படமானது ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படமானது 70களில் வாழ்ந்த குத்துசண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சார்ப்பட்டா திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிகருக்கு இணையான முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சார்பட்டா திரைப்படமானது தமிழ் சினிமாவிலுள்ள நடிகர்கள், இயக்குநர்கள் என பலரது  பாராட்டுகளையும்  பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு இப்படி ஒரு பழக்கமா….? லேடி சூப்பர் ஸ்டாரின் ரகசியம்…. வெளியிட்ட ஆண் நண்பர்…!!

லேடி சூப்பர் ஸ்டார் குறித்த ரகசியம் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய தமிழ் திரையுலகில் அனைவரின் இதயத்தையும் கொள்ளை அடித்தவர்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார். இவர் டோரா, மூக்குத்தி அம்மன்,  மாயா, காஷ்மோரா போன்ற பெண்களை மையமாக வைத்து உருவாகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நயன்தாரா சில சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். ஆனால் அனைத்து விமர்சனங்களையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு திரையுலகில் பட்டையை கிளப்பும் விஜய்சேதுபதி!”.. 2 ஆண்டுக்கு பின் மொழிமாற்றம் செய்யப்படும் படம்..!!

நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. அதன் பின் தொடர்ந்து பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்துவிட்டார். சமீபத்தில், உப்பென்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே தெலுங்கு திரையுலகிலும்  விஜய்சேதுபதியின் மார்க்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் படத்தில் ‘தல’யா….? புரட்சி தலைவரின் திரைப்படம்…. பேட்டி அளித்த முன்னணி இயக்குனர்…!!

எம்.ஜி.ஆர் படமான அன்பே வாவின் ரீமேக்கில் தல நடிக்க இருந்ததாக இயக்கனர் செல்வா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தமிழ் திரையுலகில் ‘தல’ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுவர் நடிகர் அஜித். இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக இயக்குனர் செல்வா இயக்கிய அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து செல்வா நான் அவன் இல்லை படத்தின் வாயிலாக இயக்குனர் பட்டியலில் முன்னணி வகித்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு வெற்றி அடைந்தார். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரா பண்ணப் போறாரு….? 2 வது மனைவியுடன் திருமண முறிவு…. சமூக ஊடகங்களில் வைரலாகும் மலையாள நடிகர்…!!

மலையாள முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான முகேஷ் மற்றும் அவரின் மனைவி தேவிகா இருவரும் விவாகரத்து பெறவுள்ளனர். மலையாள நடிகரான முகேஷ் தமிழில் ஐந்தாம்படை, மனைவி ஒரு மாணிக்கம், பொன்னர் சங்கர் மற்றும் ஜாதிமல்லி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்திலும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சரிதா என்ற நடிகையுடன்  திருமணமாகி  இரு மகன்கள் உள்ளனர். இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண முறிவு ஏற்பட்டது. அதன் பின் முகேஷ் தேவிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமமான முக்கியத்துவம் குடுக்கணும்..! டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்… நிபந்தனை விதித்துள்ள ஹீரோ..!!

பிரபல தமிழ் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடிப்பதற்கு சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சமீபகாலமாக டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் இயக்குனர்களுக்கு பிரம்மாண்ட படங்கள் எடுப்பது கடினமான வேலை என்பதால் இரண்டு ஹீரோக்களை நடிக்க வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து நடிகர்களுடனும் நடித்து வருகிறார். மேலும் மாதவனுடன் விக்ரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆவலுடன் ரசிகர்கள்…. சூப்பர்ஸ்டாரின் அடுத்தப்படம்…. கசிந்துள்ள தகவல்கள்…!!

அண்ணாத்தையை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை Lyca Production அல்லது Sun Pictures நிறுவனங்கள் தயாரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் பல வருடகாலமாக உச்சத்தில் இருப்பவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் அண்ணாத்தை திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். இந்த படமானது ரசிகர்களிடையே பெரும் ஆவலையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதியின் அடுத்த படம்…? வாழ்த்துக்குரிய பாடகர்…. அனுபவம் பகிர்ந்த இயக்குனர்…!!

இளையதளபதி விஜயின் அடுத்த படமானது இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் இயக்குனர் நெல்சன் உருவாக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான first look மற்றும் second look போஸ்டர்கள் இளைய தளபதி பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் காட்சிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு […]

Categories

Tech |