தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 160ல் இருந்து 190ஆகவும், சாதாரண தியேட்டர்களில் 130ல் இருந்து 190ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 360 கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் […]
Tag: சினிமா டிக்கெட்
இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. திரைப்பட டிக்கெட்டுகளை வாங்குவதற்கு 50% மிகப்பெரிய சலுகையை வழங்கி வருகிறது.அதன்படி நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் உங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தி bookmyshow மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் 50% பம்பர் தள்ளுபடியை பெறலாம்.இந்த ஆஃபர் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சலுகையின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக […]
ஆந்திர மாநிலத்தில் அனைத்து தியேட்டர்களிலும் சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் பொதுவான இணையதளம் ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஏராளமான கிளைகள் உள்ளன. பெரிய அளவிலான தியேட்டர்களும் உள்ளது. சிறிய அளவிலான தியேட்டர்களும் உள்ளது. பெரிய நிறுவனங்கள் தனியாக இணையதளத்தை வைத்து டிக்கெட் விற்பனை செய்து வருகின்றன. சிறிய அளவிலான தியேட்டர்கள் ticketnew, bookmyshow, paytm உள்ளிட்ட சில தளங்களில் டிக்கெட் விற்பனை செய்து வருகின்றன. பொதுவாக தியேட்டரில் […]
சினிமா டிக்கெட்டுகள் தட்கல் முறையில் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக கடம்பூர் ராஜு தெரிவவித்துள்ளார். சென்னை திநகரில் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பாக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சினிமா டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்கப்படும். அதை தடுக்கும் விதமாக தட்கல் முறையில் குறைந்த விலையில் சினிமா டிக்கெட் எடுக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் புதிய […]
தமிழகத்தில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக […]