Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “23 நாட்களில் நிறைவுசெய்யப்பட்டப் படப்பிடிப்பு”…. நடிகர் பிரஜன் பெருமிதம்….!!!

நடிகர் பிரஜின் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது இருபத்தி மூன்று நாட்களிலேயே முடிவடைந்துள்ளது. தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த பிரஜின், பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பிரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, அன்புடன் குஷி, சின்னதம்பி போன்ற தொடர்களில் நடித்திருக்கின்றார். இவர் பல வருடங்களாகவே வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார். பிரஜின் சாபூத்திரி, மணல்நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, எங்கேயும் நான் இருப்பேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இவரைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலிலிருந்து விலகிய பின் படப்பிடிப்பை தொடங்கிய நடிகை….. வெளியான புகைப்படம்….!!

ரச்சிதா படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் ரச்சிதா. இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். அந்த தொடரில் நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, இவர் ”சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். மேலும், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு… பிரபல நாடு புதிய முயற்சி… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா புதிய முயற்சியாக சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷ்யா ஹாலிவுட் படம் ஒன்று விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு நடிகை உள்ளிட்டோரை கூடிய விரைவில் விண்வெளிக்கு அனுப்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திட்டம் குறித்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் திரைப்படமான “மிஷன் இம்பாசிபில்” […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் திரைத்துறைக்கு அனுமதி?…. தமிழக அரசு திட்டம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில்சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை 15 […]

Categories
மாநில செய்திகள்

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை…. நடத்திக்கொள்ள அனுமதி – தமிழக அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories

Tech |