Categories
மாநில செய்திகள்

கோயில் திருவிழா….. “ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை”…… ஐகோர்ட் கிளை உத்தரவு….!!!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிபரப்பவும் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்க உள்ளது. தசரா திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வேஷம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழ் பாடல் வைத்து ஹிந்தி….. அசத்தும் ஆசிரியர்…. குவியும் பாராட்டு…!!

சினிமா பாடல் உதவியுடன் மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது தென்காசி மாவட்டம் செங்கல்பட்டு அருகே இருக்கும் கோகுலம் தனியார் பொது பள்ளியில் பிரபு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு இவர் பாடங்களை நடத்தி வருகிறார். ஹிந்தி ஆசிரியரான இவர் குழந்தைகளுக்குச் ஹிந்தி பாடல்களை எளிமையாக கற்பிக்க நினைத்து புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல பாடல்களின் மெட்டுக்களை  எடுத்து ஹிந்தி […]

Categories

Tech |