Categories
சினிமா தமிழ் சினிமா

“பபூன்” திரைப்படத்தின் சினிமா விமர்சனம்…. காதல், கடத்தல் நிறைந்த சுவாரசிய கதை இதோ….!!!!

காதலும், கடத்தலும் நிறைந்த கதைக்களம் “பபூன்” திரைப்படத்தின் சினிமா விமர்சனத்தை தெரிந்து கொள்வோம். மதுரை அருகிலுள்ள ஒரு கிராமத்து இளைஞர் வைபவ். நாடகங்களில் “பபூன்” வேடம் போடுபவர். இதனிடையில் அவருக்கு வருமானம் இல்லாத காரணத்தால், வெளிநாடு சென்று சம்பாதிக்க விரும்புகிறார். அதற்கு 1 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அப்பணத்தை சம்பாதிக்க வைபவ் லாரி ஓட்டுகிறார். இந்நிலையில் அவரது லாரியில் போதைப் பொருள் இருப்பதாக கூறி அவரையும், நண்பரையும் காவல்துறை கைது செய்கிறது. அதன்பின் இவ்விவகாரத்தில் அரசியல் தலையீடு […]

Categories
சினிமா விமர்சனம்

பரபரப்பு திருப்பங்களுடன் “ரெண்டகம்” படத்தின் சினிமா விமர்சனம்…. எப்படி இருக்குன்னு பாருங்க?….!!!!

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் இயக்குநர் பெல்லினி இயக்கத்தில் மலையாளத்தில் “ஒட்டு” என்ற பெயரில் வெளியாகிய திரைப்படம் தான் “ரெண்டகம்”. குஞ்சக்கோ போபன் காதலியுடன் வெளிநாடு சென்று செட்டில் ஆக ஆசைப்பட்டு செலவுக்கு பணம் தேடுகிறார். இந்நிலையில் மர்மகும்பல் அவரை அணுகி துப்பாக்கி சண்டையில் அசைனார் என்ற தாதா கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவருடைய உதவியாளரான அரவிந்த்சாமி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து போய் உள்ளதாகவும் கூறுகிறது. இதற்கிடையில் அரவிந்த்சாமியிடம் பழகி பழைய நினைவுகளுக்கு கொண்டுவந்து அசைனார் வசமிருந்த தங்க […]

Categories

Tech |