Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்…. கமிஷனர் அலுவலகத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் புகார்….!!

சினிமா துறையை சேர்ந்த ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். சினிமா துறையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் தென்னிந்திய திரைப்பட சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கில்டு தலைவராக இருக்கிறேன். எங்க சங்கத்தில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரின் தூண்டுதலின் மூலமாக எனக்கு அடிக்கடி செல்போன் மூலமாக கொலை மிரட்டல் வருகிறது. […]

Categories

Tech |