ஷாருக்கானின் மகன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஹிந்தி சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி இருப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கதை எழுதி முடித்து விட்டேன்…. ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டிருக்கின்றார். இதற்கு ஷாருக்கான் யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துக்கள்.. அது எப்போதும் சிறப்பானது.. […]
Tag: சினிமா
விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் வருடம் வெளியாகிய “தமிழன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் டி.இமான். இதையடுத்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய “விஸ்வாசம்” திரைப்படத்துக்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். தற்போது இவரின் கைவசம் “வள்ளி மயில்”, “மலை” ஆகிய படங்கள் இருக்கிறது. […]
கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் டைரக்டு செய்து ரிலீசான அவதார் திரைப்படமானது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது. இதற்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் முன்பதிவு […]
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]
வடிவேலு நடனமாடி அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் பிரமோஷனுக்காக இந்தியா அளவில் பிரபலமான கச்சா பாதாம் என்ற பாடலுக்கு நடிகர் வடிவேலு நடனமாடி […]
நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்பட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீசாக உள்ளது. […]
மீண்டும் மகேஷ் பாபு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார். தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ் பாபு. இவரின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா அண்மையில் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இவரின் அண்ணன் மற்றும் தாயார் உள்ளிட்டோர் உயிரிழந்தார்கள். இவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்த நிலையில் மகேஷ் பாபு மிகவும் மனமுடைந்து போனார். இந்த நிலையில் இவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் அண்மையில் […]
கமல் மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இயக்கம் திரைப்படங்களிலும் […]
அனிகா சுரேந்திரன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இசையமைப்பாளரான ஹிப்பாப் ஆதி மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா […]
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பத்து தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் வருடம் தோறும் அதிகம் தேடப்பட்ட சொற்கள், கேள்விகள், திரைப்படங்கள் என பல்வேறு துறை சார்ந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது. இதில் முதல் இடத்தை கமலின் விக்ரம் திரைப்படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பொன்னியின் செல்வன் திரைப்படமும் மூன்றாம் இடத்தை விஜயின் பீஸ்ட் திரைப்படமும் பெற்றிருக்கின்றது. […]
தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சமீபத்தில் தன்னுடைய காதலர் சோகேல் கத்தூரியாவை ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஹன்சிகாவின் தாய் மோனா என் மகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்துவார் என்று கூறியுள்ளார். நடிகை ஹன்சிகா நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளதால் தேன் நிலவுக்கு செல்வதை கூட […]
பா.ரஞ்சித்துக்கு திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றார்கள். இந்த படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் 40 ஆவது பிறந்த நாளை ஒட்டி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மேலும் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
ஆடை குறித்து பேசிய விக்ரமனுக்கு சிவின் பதிலடி தந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்த நிலையில் இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தகவல் தெரிவித்துள்ளார். இதில் தொடக்கத்திலிருந்து விக்ரமன் நேர்மையாகவும் சமூக பார்வையோடும் தனது கருத்தை தெரிவித்து விளையாடி வருகின்றார். இந்த நிலையில் அவர் ஆடை குறித்து […]
நடிகர் சாயாஜி ஷிண்டே ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிக்கிறார். “பாரதி” என்ற திரைப்படத்தில் சுப்ரமணி பாரதியாக சிறப்பாக நடித்து இருந்ததால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். மேலும் சாயாஜி ஷிண்டே வேலைக்காரன், வேலாயுதம், அழகிய தமிழ் மகன் ஆகிய அடுத்துதடுத்த திரைப்படங்களில் விஜயுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் போலீஸ் நிலையம் மற்றும் மராத்தி திரைத்துறை கழகத்தில் புகாரளித்துள்ளார். அதில், “நான் இயக்கக்கூடிய மராத்தி திரைப்படத்தில் சாயாஜி […]
சின்னத் திரையில் பிரபல முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான பாவனா, விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உட்பட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையட்டுகளையும் தன் சுவாரஸ்யமான பேச்சால் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் பாவனா சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் கூட விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் பாவனா தன் கணவருடன் மாலத்தீவில் 11வது ஆண்டு […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன், ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தவர் நடிகை அனிகா. இவர் இப்போது மலையாளத்தில் உருவாகிவரும் புது படத்தின் வாயிலாக கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார். சமுகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள நடிகை அனிகா அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்வார். […]
திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள் அண்மை காலமாக வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் தளபதி விஜய் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதில் ஒன்று நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சச்சின் மற்றும் மற்றொன்று வேலாயுதம் படம் ஆகும். இந்த படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியாவின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது […]
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அந்த தொலைக்காட்சியின் TRPயில் டாப்பில் இருக்கிறது. ஸ்ரீமோயி எனும் பெங்காலி தொடரின் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் தற்போது மக்களிடம் பெரிய ரீச்சை பெற்றிருக்கிறது. மேலும் வருகிற நாட்களில் அதிரடி காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் தற்போது கோபியின் மனைவி ஆக ராதிகா என்ற ரேஷ்மா நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் இனிமேல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இதற்கிடையில் ரேஷ்மா தன் […]
சன் மியூசிக்கில் தன் பயணத்தினை தொடங்கிய தொகுப்பாளினி மணிமேகலை பின் பிரபலமானார். அத்துடன் இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்று சொல்வார்கள். இதையடுத்து விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்த மணிமேகலை வராத நிகழ்ச்சியே இல்லை என்று கூறலாம். ஏனெனில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதெல்லாம் மணிமேகலை பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என பல விஷங்களில் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்..9 ஆம் தேதி பிக்பாஸ் பிரம்மாண்ட நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஜி.பி.முத்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிஷன் ஆகும். தற்போது அதற்கான ஓட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் […]
டைரக்டர் பல்னட்டி சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “18 பேஜஸ்”. இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு “டைம் இவ்வா பிள்ளா” என்ற பாடலை பாடி இருக்கிறார். இதுகுறித்த முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை […]
கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர்தான் சேது ராமன். இந்த படத்திற்கு பின் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சருமநிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருக்கிறார். மேலும் சேது ராமன் சொந்தமாக தோல் நோய் மருத்துவமனை ஒன்றை 2016ம் வருடம் திறந்தார். இவர் சென்ற வருடம் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் அம்பிகா. இவர் கண் அழகால் ரசிக்க வைத்த ஒரு நாயகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஒரு ஆங்கில திரைப்படமும் நடித்து இருக்கிறார். கடந்த 1979 ஆம் வருடம் சக்களத்தி என்ற படத்தின் வாயிலாக அம்பிகா தமிழில் அறிமுகமானார். பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் 1997 ஆம் வருடம் முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் […]
பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப் போவது இவர்தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் பாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்தார். தற்போது இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் விக்ரமன் தான் […]
நடிகை ஸ்ருதி ராஜ் இதுவரை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தென்றல், ஆபீஸ், அழகு என அடுத்தடுத்து நல்ல தொடர்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். இவர் தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இதற்கு இவர், “தனது வாழ்வில் எதையும் பிளான் செய்வது கிடையாது அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் திருமணம் குறித்து நான் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை. எனது வீட்டில் பார்த்துக் […]
விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து […]
ஊர்வசி ரவுத்தெலாவை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். பிரபல பாலிவுட் நடிகையான நடிகை ஊர்வசி ரவுத்தெலா தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட 15 திரைப்படங்கள் மட்டுமே நடித்திருக்கின்றார். அதில் ஐந்து திரைப்படங்களில் சிறப்பு பாடல் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கின்றார். முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இவரின் இன்ஸ்டா பக்கத்தை 60 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள். இது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. பாலிவுட்டில் தீபிகா படுகோனுக்கு அடுத்தபடியாக […]
ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. ஜெய்ப்பூரில் 15-வது சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாமனிதன், முகிழ், இரவின் நிழல், கார்கி, விசித்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது. இதுபோல மலையாளம், மராத்தி என பிறமொழி திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது. ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடைபெற்ற பிரச்சார சுடர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. […]
பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகையான அஞ்சலி திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அதை எப்படி நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கின்றது. திருமணம் குறித்து வீட்டில் கேட்பார்கள். ஆனால் எனது திரைப்படங்கள் குறித்து அவர்களுக்கு தெரியும். அதனால் அழுத்தம் தர மாட்டார்கள். முன்பு திருமணம் செய்தால் நடிகைகள் நடிக்க மாட்டார்கள். இப்போது அது […]
லவ் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை வாணி போஜன். மிரள் திரைப்படத்தின் மூலம் இணைந்த பரத் மற்றும் வாணி போஜன் மீண்டும் லவ் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்தப் படம் பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் விவேக் பிரசன்னா, டேனியல் நடித்திருக்கின்றார்கள். திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளதை ஆர்பி பாலா இயக்கியிருக்கின்றார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படவிழாவில் பேசிய வாணி போஜன் தெரிவித்துள்ளதாவது, லவ் ஒரு வித்தியாசமான திரைப்படம். நடிகையாக என்னை […]
தளபதி 67 திரைப்படத்தின் கதை கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி போடப்பட்டது. […]
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள டிஎஸ்பி திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கின்றார். கதாநாயகியாக […]
இந்தியன் 2 படபிடிப்பில் கமலின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, […]
தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் […]
ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமா உலகில் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் மூலம் பிரபலமானதைவிட தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டதன் […]
இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார் வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]
துணிவு திரைப்படம் குறித்து தகவல் ஒன்றை வினோத் தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]
விஜய் சேதுபதி படத்தை விட விஷ்ணு விஷாலின் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது. சென்ற வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படமும் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படமும் ரிலீஸானது. இதில் விஜய் சேதுபதி திரைப்படத்தை விட விஷ்ணு விஷால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் இந்தியளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் டிஎஸ்பி படம் இந்திய அளவில் 4.0 […]
கோலிவுட் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். தற்போது இவருடைய இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கான சூட்டிங் ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், விடுபட்டிருக்கும் சண்டை காட்சிகளை மட்டும் தற்போது படக்குழு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் எடுத்துள்ளனர். […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்ததாக சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். Recent pics of #Suriya📸His fitness 💪🔥Getting ready for the next schedule of […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து தற்போது டைரக்டர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் ப்படத்தில் நடித்து வருகிறார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் மாவீரன் படத்தில் கதாநாயகியாக அதிதீ ஷங்கர் நடிக்க யோகிபாபு, சரிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்போது இப்படத்திற்கான சூட்டிங் எண்ணூரில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்-6. இந்த நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார், சேனல் ஒன்றில் தினசரி விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அந்த அடிப்படையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்லவேண்டும் என தன் ஆசையை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். அதாவது, “சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்குகளை வைத்து எனக்கு அசீம் 2வது இடம் கூட வரட்டும். ஆனால் டைட்டிலை […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. டைரக்டர் டி. ராஜேந்தரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறையில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையில் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் சூழ்நிலையில், தற்போது அதுகுறித்து டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டி.ராஜேந்தர் பேட்டி அளித்தபோது “என் […]
திருக்கார்த்திகை தீபத் திருநாளில் பழனி முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார். அடிவாரத்திலிருந்து ரோப்கார் வாயிலாக மலைக் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்ட அவர், பின் போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் யோகி பாபு “கார்த்திகை திருநாளில் முருகனை தரிசனம் செய்து என் பிரச்சனைகளை தீர்த்துவைக்க வேண்டினேன்” என்று கூறினார். சென்ற சில தினங்களாக யோகிபாபு […]
நடிகர் அஜித் உடன் “துணிவு” திரைப்படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக இயக்குனர் ஹெச் வினோத் பேட்டியளித்துள்ளார். அதாவது, வலிமை பட ரிலீசுக்கு முன்பே துணிவு திரைப்படம் எடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் வலிமை திரைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் இப்படத்தில் புதியதாக எதுவும் சேர்க்கவில்லை என்று கூறினார். மேலும் ஹெச் வினோத் கூறியதாவது, அஜித் மற்றும் விஜய் குறித்து புதியதாக வரும் செய்திகளை உண்மையா இல்லையா என்று கூட பார்க்காமல் ரசிகர்கள் […]
டைரக்டர் பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா நடித்து வந்தார். முதற்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து சூர்யா திடீரென வெளியேறினார். இதன் காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வணங்கான் படம் கைவிடப்பட்டுவிட்டதா? என பலரும் கேள்வியெழுப்பி வந்தனர். இந்நிலையில் வணங்கான் படப்பிடிப்பு பணிகள் தொடரும் என டைரக்டர் பாலா தெரிவித்திருக்கிறார். அதன்படி வணங்கான் படத்தில் அதர்வா நடிக்க வாய்ப்பு இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதர்வாவிடம் தொடர்புகொண்டு […]
தமிழ் சினிமாவில் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா ஆவார். இவர் தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்து உள்ளார். தற்போது கேத்தரின் தெரசா பேட்டி அளித்தபோது “எனக்கு புத்தகங்கள் படிப்பது அதிகம் பிடிக்கும். எங்கு சென்றாலும் திருமணம் குறித்து அனைவரும் கேட்கின்றனர். இதற்கிடையில் எனக்கு கணவராக வர இருப்பவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது, அவர் என்னை போல புத்தகங்கள் படிக்க வேண்டும். என் உயரத்தை விடவும் […]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” என்ற பெயரில் தயாராகியுள்ள பேய் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா 15 வயதுள்ள பெண்ணிற்கு அம்மாவாக வருகிறார். மேலும் நயன்தாரா கணவராக வினய், தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. இடைவேளை இன்றி ஓடக்கூடிய படமாக இது வருகிறது. இது தொடர்பாக டைரக்டர் அஸ்வின் சரவணன் கூறியதாவது ”கொரோனா […]
வாரிசு திரைப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் சிம்பு வேலை செய்து கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி இரு நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். மேலும் அவர் லிரிக்கல் வீடியோ பாடலில் நடனம் ஆடி உள்ளார். இந்த நிலையில் […]