இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர். அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று […]
Tag: சினிமா
புது பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகி உள்ள பாபா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் […]
சங்கர் திரைப்படத்திற்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பாடல் எழுதுவதாக தகவல் வெளியானதற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். […]
மகன் இன்சல்ட் செய்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி கார்த்திக் புலம்பி வருகின்றாராம். நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் சென்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனது அப்பா கார்த்திக்கை கௌதம் கார்த்திக் இன்சல்ட் செய்திருக்கின்றார். மகனின் திருமணத்தை தமிழ் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அனைத்து […]
தனது காதலர் யார் என்பதை புகைப்படத்துடன் ஸ்வேதா தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]
நடிகை சாக்ஷி அகர்வால் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் அவரே நடித்து இருக்கின்றார். நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது எஸ்எஸ்சி இயக்கத்தில் நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் அவர் டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவரே நடித்திருக்கின்றார். கவர்ச்சிக்கு பெயர் போன சாக்ஷி அகர்வால் தற்போது ஆக்சன் குயினாக என்ட்ரி கொடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, நான் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பேன் எனவும் அடுத்த விஜயசாந்தியாக […]
காந்தாரா திரைப்படம் தமிழில் இன்றுடன் 50-வது நாளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]
நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் என்ற குழு சென்ற 88 வருடங்களாக இயங்கி வருகின்றது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கை நிறுவனங்களில் பத்திரிக்கையாளர்கள் அந்த குழுவில் இடம் பெற்று இருக்கின்றார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் இந்த குழு முதலாவதாக விருதுகளை அறிவித்திருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்ககான விருது […]
நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இதில் கௌதம் கார்த்திக்கின் முதல் திரைப்படம் கடல். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் கூட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. View this post on Instagram A post shared by Kiruthika♡ (@gauthamkarthik_fangirl) அதன்பின் கௌதம் கார்த்திக் 14 படங்கள் […]
அமலாக்க பிரிவு அதிகாரிகள் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்கில் லைகர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் வெளியான அன்றே பலவித விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக கருப்பு பணம் செலவிடப்பட்டிருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது. பட தயாரிப்பாளர்கள், விஜய் தேவரகொண்டா உள்ளிடோரை விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் […]
தளபதி விஜய்க்கு பிற நடிகர், நடிகைகளும் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். இதனை பற்றி பல பிராபலங்கள் வெளிப்படையாகவும் பேசுவது உண்டு. அதன்படி தற்போது ஹிந்தி டிரைக்டர் ரோஹித் ஷெட்டி விஜய்-ஐ வைத்து படம் இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். நேற்று ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கும் Cirkus திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், பூஜா ஹெக்டே உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். இதற்கிடையில் நிகழ்ச்சி மேடையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரோஹித் ஷெட்டி பதிலளித்தார். அப்போது தென் […]
பகத்பாசிலை பிரபல இயக்குனர் இயக்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சத்தை கொண்டு சென்ற வருடம் வெளியான திரைப்படம் மின்னல் முரளி. இத்திரைப்படத்தை பசில் ஜோசப் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கின்றது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை கொடுத்திருக்கின்றார். இத்திரைப்படம் பாலிவுட்டில் இருக்கும் இயக்குனர்கள் வரை பாராட்டை பெற்றது. இவர் ஒரு நடிகர் என்பதால் அடுத்த […]
சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் வருடம் துவங்கப்பட்ட சீரியல்தான் ரோஜா. 4 ஆண்டுகள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பல்வேறு மாதங்களாக இந்த சீரியல் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRP-யில் முதல் இடத்தை பிடித்து வந்தது. இதையடுத்து ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததற்கே சோகத்தில் உள்ள சன் டிவி ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது மற்றொரு ஹிட் சீரியலான அன்பே வா […]
திண்டுக்கல் மாவட்டம் பூ வியாபாரியின் மகனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சேர்ந்தால் அரசாங்க பணியில் மட்டுமே சேர வேண்டும் எனக்கூறும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையில் கதாநாயகி அணு கீர்த்தியுடன் காதலில் விழுகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடைப்பெறுகிறது. அப்போது திருமணத்துக்காக திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின் நண்பர்கள் வருகின்றனர். திண்டுக்கல்லுக்கு வந்ததும் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லன் ரவிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இம்மோதலில் விஜய்சேதுபதி, […]
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டிரைக்டு செய்யவுள்ளார். இந்த படம் லலித் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், டிரைக்டர் மிஷ்கின், கவுதம் மேனன், […]
சுராஜ் டிரைக்டு செய்து சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு, ஷிவானி, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெறும் 2 நிமிட டிரைலரில் எந்த ஒரு இடத்திலும் சிரிப்பே வரவில்லை. நகைச்சுவை என வடிவேலுவும், அவரது கூட்டாளிகளும் எதையோ செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் டிரைலரை பார்ப்பதைவிட அதன் கமெண்ட் பகுதியில் இடம்பெற்ற ரசிகர்களின் […]
வாரிசு படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். அதேபோல் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், டிரைக்டர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது கார்த்திக் அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். காரணம் கார்த்திக் முட்டி வலி […]
கியாரா அத்வானி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்கள். இவர்களின் திருமணம் ஜனவரியில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் கியாரா அத்வானி தற்போது படபிடிப்பில் இருப்பதால் கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த […]
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் வாரிசு நடிகர் அபிஷேக் பச்சன் ஆவார். தமிழில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டும் நடித்திருந்த திரைப்படம் “ஒத்த செருப்பு சைஸ் 7”. தற்போது இதனுடைய ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்கப்போகிறார். தமிழில் 2019 ஆம் வருடம் மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் வெளியாகிய படம் கே டி என்ற கருப்புதுரை. இது 71 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் […]
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகி வேடத்தில் நடிக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார். அத்துடன் லைகா நிறுவனம் இந்த படத்தினை […]
லேடி சூப்பர் ஸ்டாரை நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நயன்தாரா. இவர் தன் கைவசம் கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கோல்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவை பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசி இருக்கின்றார். அவர் பேசியதாவது, ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் […]
நடிகை ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருக்கின்றார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]
நடிகை திவ்யா கணேஷின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் நடிகை திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் தான் இவரை பிரபலமடைய செய்தது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கலக்கி வருகின்றார். மாடலாக அறியப்படும் திவ்யா கணேஷ் மஞ்சள் நிற மாடல் உடையில் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது […]
கட்டா குஸ்தி படத்தின் திரை விமர்சனம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். கேரள மாநிலத்தில் பிரபலமான கட்டா குஸ்தி விளையாட்டில் சிறந்த வீராக மாற முயற்சிக்கிறார் முனிஸ் காந்த். அப்போது இதற்கு இவருடைய உடல் ஒத்துழைக்காததால் அதை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார். இதற்கிடையில் இவரின் பயற்சியையும் இவர் சென்றுவரும் போட்டிகளையும் கூர்ந்து கவனித்து சிறு வயதில் இருந்து வளர்ந்து வருகிறார் ஐஷ்வர்யா லக்ஷ்மி. இதையடுத்து அவரது ஈடுபாடால் கட்டா குஸ்தியில் வீரராக மாறுவார். பின் தன்னுடைய தங்கையை […]
சில்க் ஸ்மிதா 26 வருடங்களைக் கடந்தும் அவருக்கான இடம் சினிமாவில் தற்போதும் வெற்றிடமாக இருக்கின்றது. மக்கள் மனதில் தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்திருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில் பல சோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். இவரின் 62-வது பிறந்தநாள் இன்று. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சில்க் ஸ்மிதா 1960 ஆம் வருடம் டிசம்பர் 2-ம் தேதி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக […]
மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற […]
லோகேஷ் கனகராஜ்-விஜய் இணையும் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக […]
தளபதி நடிகர் விஜய் தெலுங்கு டிரைக்டர் வம்சி உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் திரைப்படம் வாரிசு. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜு தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். முன்பே வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. மேலும் படத்தின் சில ஸ்டில்களும் வெளியிடப்பட்டிருந்தது. #VarisuSecondSingle – #TheeThalapathy 🔥THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek […]
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து “அவள் என் மகளே இல்லை, வளர்ப்பு மகள் தான்” என ராஜ்கிரண் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ராஜ்கிரணின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதாவது, முனீஷ் ராஜா தரப்பு பணம் கேட்டு தொல்லை செய்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பின் அது […]
நடிகை பிரியங்கா அருள்மோகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒன்று டாக்டர், மற்றொன்று டான் படம் ஆகும். இந்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பிரியங்கா அருள்மோகனுக்கு சூர்யா 40 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிரியங்கா அருள்மோகன் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். தற்போது அந்த கியூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குறித்து வருகின்றனர்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்களது காதலை சமூகவலைதளத்தின் வாயிலாக உறுதிசெய்தனர். அதன்பின் கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் அவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளப் பக்கத்தில் வைரலாகி […]
டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்களும் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதன்பின் “கட்டா குஸ்தி” படக்குழு பேட்டி அளித்தபோது படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா லட்சுமி […]
நடிகர் ராஜ் கிரண் மகள் ஜீனத் பிரியாவை, நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் ஒருசில படங்களிலும் நடித்து பிரபலமாகிய முனீஸ் ராஜா காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக கோபமடைந்த ராஜ் கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல. இனி இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தன் […]
ஐஸ்வர்ய லட்சுமி கட்டா குஸ்தி போட்டு இருக்கின்றார். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி ஜிம்முக்கு சென்று தனது உடலை பிட்டாக மாற்றினார். மேலும் பயிற்சியாளர் உதவியோடு குஸ்தி […]
நடிகை ரஞ்சிதாவின் கணவர் உருக்கமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் ஒருவராக ரச்சிதா பங்கேற்று இருக்கின்றார். இவர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது அதில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில மாதமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் தினேஷ் தனது இணையதள பக்கத்தில் உருக்கமான […]
ரஜினி திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்திப்பது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்து ரஜினி, சிவசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் […]
பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகை ஆக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய உயிரே திரைப்படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் வாயிலாக பிரபலமானவர் ஆவார். இதனையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட மலைக்கா அரோரா, நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை சென்ற 1998 ஆம் வருடம் திருமணம் செய்து […]
துணிவு திரைப்படம் குறித்து போனி கபூர் பேசி உள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]
தனுஷின் விவாகரத்திற்கு பிரபல நடிகை தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் […]
பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சம் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நடந்து வரும் டாஸ்கில் தொடர்ந்து பல சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் பல்வேறு சண்டைகளை நாம் பார்த்தோம். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் பல கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 50 நாட்களை கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ள ஷிவின் கணேஷ் டைட்டில் […]
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகி, பிறகு பிரபல நடிகையாக வலம்வந்த நடிகை மீனா இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்குமார் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடிகை மீனா நடித்திருக்கிறார். இவர் சென்ற 2009ம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து […]
டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இந்த வருடம் டிரெண்டான நிலையில், […]
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, கோமாளி படத்தின் வெற்றிக்கு பின், அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரதீப்பிற்கு கார் ஒன்றை பரிசாக […]
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் அடுத்ததாக துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்தது. அவ்வாறு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அஜித் தாடி மீசை ஷேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் மாறிவிட்டார். Ajith Sir Latest Video At Chennai Airport 🔥#Thunivu •#NoGutsNoGlory• #ThunivuPongal•#AjithKumar pic.twitter.com/anLngAP9xL — MALAYSIA AJITH FAN CLUB (@Thalafansml) December 1, […]
திரையுலகில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் என இவர்களின் லிஸ்டில் தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தங்களது திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்துள்ளனர். இவர்களது திருமணம் சென்ற நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதையடுத்து திருமண செய்த ஜோடியை நேரில் சந்தித்து பிரபலங்கள் பல பேரும் வாழ்த்து கூறி வந்தனர். இந்நிலையில் திருமணம் […]
நீண்ட இடைவெளிக்குப் பின் நகைச்சுவை நடிகர் வடிவேலு நாயகனாக நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என […]
டிரைக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், அனுபம்கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஹாரர் திரில்லர் வகை படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்கு சொந்தமான ரவுடிபிக்சர்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. 22.12.22 Vaanga […]
அறிமுக டிரைக்டர் ஹேமந்த் இயக்கி இருக்கும் காரி திரைப்படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான பார்வதி அருண் இப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அ மைத்துள்ளார். அத்துடன் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சகோதரர் @SasikumarDir, இயக்குநர் @erasaravanan இணையும் #நந்தன் […]
நடிகை கௌதமி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பிரபல நடிகையான கெளதமி ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளிக்கு பிறகு பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். கௌதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் 1999இல் தனது கணவரை பிரிந்தார். இதன்பின் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2016 ஆம் வருடம் பிரிந்தார்கள். கௌதமிக்கும் சந்தீப் பாட்டியாவுக்கும் பிறந்தவர் சுபலட்சுமி. இவர் 2018 […]
விஜய் டிவியில் பிரபல தொடர்கள் நிருத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி. ஜீ தமிழ், விஜய் டிவி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. மக்கள் அதிகம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டதால் அதை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுகின்றது. இந்த நிலையில் டிஆர்பி-யில் டாப்பில் இல்லாத சீரியல்களை நிறுத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 தொடர்களை நிறுத்த முடிவு செய்து இருக்கின்றார்களாம். […]