தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த வீடியோவை ஹன்சிகா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் […]
Tag: சினிமா
இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது குணச்சித்திரம், ஹீரோ என நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் சென்ற 2009 ஆம் வருடம் இதே நாளில் அமீர் நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இன்றோடு இவர் திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. இதற்காக யோகி பாபு […]
சண்டை காட்சியில் நடித்த அருண் விஜய்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது அருண் விஜய்க்கு கையில் காயம் […]
தளபதி 67 திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. […]
கந்தாரா திரைப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார் திரிஷா. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சில […]
பாரதி கண்ணம்மா தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. DNA பரிசோதனை ரிசல்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போதைய புரோமாவில் அது குறித்து தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை செய்ததில் ஒத்துப் போய் உள்ளது. கண்ணமாவை தவறாக […]
லவ் டுடே திரைப்படம் பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்து பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 15 மடங்கு லாபத்தை பெற்றுள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் […]
வடிவேலு பாடியுள்ள பணக்காரன் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான அப்பத்தா பாடல் […]
சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், ரகசிய போலீஸ், எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வடபழனியில் […]
காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு விதித்த தடையை நீக்கி பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக […]
கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் […]
கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கல் […]
துணிவு திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]
விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கி வரும் டி.எஸ்.பி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாசன் நடித்திருக்கின்றார். மேலும் இத்திரைபடத்தில் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம் புலி என பலர் நடித்திருக்கின்றார்கள். படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. எனவே […]
நிவாஸினி சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி சமூக வலைதளங்களில் […]
இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் இந்த வார டாஸ்கான நீதிமன்ற டாஸ்க் குறித்து பேசுகின்றார். அதில் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கின்றது. பல மனிதர்களையும் கூட. ஆனால் இந்த விசித்திர […]
நடிகர் அர்பாஸ்கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த 50 வயதான பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா 2வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அதாவது, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் மலைக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் இந்த வயதிலும் உங்களுக்கு 2வது திருமணம் தேவைதானா என்று மலைக்கா அரோராவை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல பேர் […]
கோவை சரளா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் […]
சூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரான சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி செய்யப்பட்டது குறித்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சூரி ஏற்கனவே மூன்று முறை ஆஜராகி விளக்கமளித்த நிலையில் அண்மையில் […]
அஞ்சலி நடித்துள்ள வெப் தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது. அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கதையில் நடித்து வருகின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் ஃபால் என்ற வெப்தொடரில் நடித்திருக்கின்றார். இதில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த வெப்தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலான […]
உடல் நலம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் உடல் நலம் குறித்து […]
இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் எனக்கு ஒரு வழக்கு இருக்கு, வீட்டை சுத்தம் செய்யாமல் வைத்துவிட்டு போனது யாரு? குற்றவாளி எங்கே? இப்ப நான் விசாரிக்கும் போது பெயராவது வெளிவந்தது, என்னுடைய […]
சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார். […]
கேஜிஎப் திரைப்படங்களின் 2 பாகங்களை அடுத்து கன்னடத்தில் இருந்து வெளியாகி கவனத்தை ஈர்த்த திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என 4 மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அனைத்து இடங்களிலும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படம் வெளியான சில வாரங்களிலேயே இப்படத்தில் இடம் பெற்ற வராஹ ரூபம் என்ற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக் குழுவாக இயங்கிவரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் […]
சசிகுமார் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சவுண்ட் இன்ஜினியராக நடிக்கும் சசிகுமார்(பூமிநாதன்) தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். பூமிநாதனை அழைத்து வர அவரின் தம்பி செல்லும்போது ரவுடிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். காயப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார். இதனிடையே பூமிநாதன் தம்பிக்கு தொடர்பு கொள்கின்றார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறுகின்றார். இதனால் கோபமடைந்த ரவுடிகள் கொலை செய்ய முயற்சித்த நபரை காப்பாற்றியதற்காக தம்பியை கொலை செய்கின்றனர். […]
ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார். இவர் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். ஜமீன்தாருக்கும் இந்துமதி என்ற […]
சென்ற சில வாரங்களுக்கு முன் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காதலர்கள் பல பேர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இப்படத்தைப் ரசித்துப் […]
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் தன்னைத்தானே பெரிய ஆள் என காட்டிக்கொள்ளும் அடிப்படையில் பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். மேலும் சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டை போடுவது, கத்திபேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். எனினும் டாஸ்க்குகளில் பெரியதாக பெர்பாமன்ஸ் காட்டுவதில்லை. அசீமை பிக்பாஸ் வீட்டில் மற்றும் வெளியில் வெறும் வாய்சவுடால் என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் தன்னை […]
களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் சற்குணம் நடிகர் அதர்வாவுடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் பட்டத்து அரசன். நடிகர் அதர்வாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ் கிரண் நடித்து இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரங்கநாதன், ஜெய பிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். கபடி விளையாட்டு வீரராக வாழ்ந்து ஊருக்கு பெருமைசேர்த்த பொத்தாரியை […]
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் த்ரிஷ்யம். கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழை தவிர்த்து இதர மொழிகளில் வெளியாகிய ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினர். இதையடுத்து மோகன்லால் – ஜீத்து […]
விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இவற்றில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து உள்ளார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பலர் நடித்து உள்ளனர். Please watch #DSP trailer ▶️ https://t.co/8V1REJFP1f#DSPonDec2nd A @ponramvvs directorialA @immancomposer musical A @stonebenchers production @karthiksubbaraj @kaarthekeyens @kalyanshankar […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா சுப்ரமணியன் தனது பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற் பயிற்சியின் மீது அதிகளவு ஆர்வமுடைய ரம்யா தன் சமூகவலைதளப்பக்கத்தில் அதுகுறித்த வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். My dear friend @actorramya has put together this wonderful fitness memoir .She dives deep into her life, mistakes and […]
கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நடைபெறுகின்றது. நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். தான் முதலில் மஞ்சிமாவிடம் ப்ரபோஸ் செய்த போது அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக் கொண்டு […]
அஜித் நடித்த வாலி, விஜய்-ன் குஷி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகிய எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இப்போது அவருக்கு பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரம் குவிகிறது. அண்மையில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அத்துடன் இவர் கைவசம் இப்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 திரைப்படங்கள் இருக்கிறது. அதன்பின் இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் “வதந்தி” எனும் புது வெப்தொடரில் நடித்து […]
தனது பக்கம் நியாயம் இருப்பதாக சூரி தெரிவித்துள்ளார். பண மோசடி புகார் தொடர்பாக பேசிய சூரி தனது பக்கம் நியாயம் உள்ளதாகவும் நியாயம் என்றாவது ஒரு நாள் ஜெயிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் நான் வீட்டை விட்டு வெளியே வரும் போது படபிடிப்புக்கு போகிறீர்களா எனக் கேட்பார்கள். ஆனால் தற்போது போலீஸ் ஸ்டேஷன் செல்கிறீர்களா என கிண்டலாக கேட்பதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை டிரைக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவற்றில் சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். Finally It’s a wrap […]
சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்துள்ளது. வாடகைத் தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அதனை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் தான் கதை. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வாடகைத்தாய் மோசடி செய்யும் மருத்துவமனைக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். இதனால் […]
சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு திரைப்படங்களை டிரைக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடிக்கிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படம் 3டி முறையில் […]
களவாணி, வாகை சூடவா ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் ஏ.சற்குணம் இயக்கத்தில் இப்போது அதர்வா நடித்திருக்கும் படம் “பட்டத்து அரசன்” ஆகும். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்த படம் இன்று (நவ.. 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவானது நேற்று பட்டத்து அரசன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அஞ்சனத்தி” பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இப்போது சமூகவலைதளத்தில் வைரலாக […]
தெலுங்கு திரையுலகின் பழம் பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அண்மையில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததால் குடும்பத்தினர் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அவருக்கு 20 நிமிடங்கள் சி.பி.ஆர் சிகிச்சையளிக்கப்பட்டதை தொடந்து சுயநினைவு திரும்பியது. எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் செயற்கை சுவாச கருவிகள் […]
சமந்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக பரவிய தகவல்கள் வதந்தி என அவரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இதுபற்றி அவர் செய்தி […]
உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாய்போல் காத்திருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களை வேற்று மொழிகளில் வெளியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை வெளியிட ஆபிஸ் பாய் போல் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு ஆபீஸ் பாய் போல் நான் அங்கு நின்றேன். […]
யானையை அழைத்து வந்தது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரிசு திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக வந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து […]
தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு […]
சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்த நிலையில் அது வெறும் வதந்தி என்ன தெரிய வந்திருக்கின்றது. சமந்தா தற்போது அவரின் […]
ரஜினி, கமல் திரைப்படங்கள் குறித்து பிரபல நடிகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகராக வலம் வருகின்றார். ஆனால் ரஜினி தற்போது முன்பு போல் இல்லை, வயதாகிவிட்டது. இனி அவரின் திரைப்படங்கள் ஓடாது என கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஜினி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார். ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் […]
தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. […]
குங்பூ தற்காப்பு கலை இன்று உலக அளவில் மிகவும் பிரபலமாக தெரிய முக்கியமான காரணமாக உள்ள நட்சத்திரங்களில் ஒருவர் புரூஸ் லீ. சீனவம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறுவயதிலே தன் குங்ஃபூ கலையில் மாற்றங்களை கொண்டு வந்த இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரியளவில் பிரபலமாகினார். புரூஸ்-லீ முதல் படமான தி பிக்பாஸ் சென்ற 1971ஆம் வருடம் வெளியாகியது. பெரிய வசூல் சாதனையை படைத்த இந்த படம் ஆசியாவில் மட்டும் […]
போஜ்புரி திரை உலகின் நடிகரும், பாஜக எம்பி-யும் ஆன மனோஜ் திவாரியின்(51) மனைவி சுரபி திவாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் சென்ற 2 தினங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் தகவலை மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது “இந்த மகிழ்ச்சி செய்தியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. அதை உணர மட்டுமே முடியும்” என வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2020ம் வருடம் ஏப்ரலில் […]