முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக மணிகண்டன் விஜய் தொலைக்காட்சியில் பல கேம் ஷோக்களில் கலந்துகொண்டிருந்தாலும் பிக் பாஸ் தான் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கி இருக்கிறது. அதாவது, முதலில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மணிகண்டன், அண்மை வாரங்களாக தான் வெளியில் தெரிகிறார். Pls show ur support and love to my brother @Manikan97622480 🙏🙏🙏 pic.twitter.com/0nXjJvFJx2 — aishwarya […]
Tag: சினிமா
காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமாகி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும், இப்போது ரூ.400 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு தெலுங்கு இணையதளத்துக்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது,” ராஷ்மிகா மந்தனா, சமந்தா, […]
காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணிராணி, சந்திரகுமாரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த். இவர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின் அதிலிருந்து குணமடைந்த சில நாட்களிலேயே அவருக்கு நிமோனியா வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன் காரணமாக வேணு அரவிந்த் கோமாவிற்கு சென்று விட்டதாக பல்வேறு செய்திகள் வந்தது. இதற்கிடையில் சில […]
விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இப்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து நிவாஷினி எலிமினேட் ஆனார். இதையடுத்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் செயல்பட்டு இருக்கிறார். அதாவது அமுதவானன் போட்டியாளர் […]
ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நீது சந்திரா நடிக்கின்றார். யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் நடிகை நீது சந்திரா. இவர் சென்ற 2017 ஆம் வருடம் வெளியான வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் 5 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கின்றார். ஹீரோவாக சுந்தர்.சி நடிக்கும் […]
வெப் தொடரின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர்.சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் […]
மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு வாழை […]
பிரபல நடிகை விவாகரத்து செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை மானசி நாயக். இவர் சென்ற வருடம் பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக செய்திகள் பரவியது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவரவர் இணையதள பக்கத்திலிருந்து நீக்கியதும் மேலும் […]
நடிகர் விமல் குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசியுள்ளார். பசங்க, களவாணி, மஞ்சள் பை, கேடு பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விமல் தற்போது துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை கொடியன் டாக்கீஸ் தயாரிக்க வேலுதாஸ் இயக்குகின்றார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் திரை பிரபலங்கள், […]
என்சி 22 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். தற்போது இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் […]
பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் […]
தனது பெயரில் போலி கணக்குகள் ஆரம்பித்து மோசடி நடப்பதாக யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். குருதி ஆட்டம், குற்ற பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட பல நூல்களை எழுதி பிரபலமானவர் வேல ராமமூர்த்தி. இவர் மதயானை கூட்டம், கொம்பன், அண்ணாத்த, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் தனது பெயரில் மோசடி நடந்திருப்பதாக கூறியுள்ளார். அவர் தனது பெயரில் இணையத்தில் போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு பணம் […]
சிவாங்கியின் பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ரேஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்காக இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic. இதில் இந்தியா முழுவதும் இருக்கும் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியும் நடிகையுமான சிவாங்கி தீவானா என்ற #1MinMusic அண்மையில் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை இயக்குனர் குமரன் இயக்க அன் வீ […]
கோல்டு திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]
காந்தாரா திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]
ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் துறை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என […]
வாரிசு திரைப்படத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகின்றது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் […]
வாரிசு சூட்டிங்கில் சட்ட விரோதமாக யானையை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத் குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த […]
போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக காரின் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்திக்க காரில் நடிகர் விஜய் சென்றபோது, அவரை பலரும் பின்தொடர்ந்தனர். அப்போது […]
20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் பாபா திரைப்படம் உருவாகின்றது. அண்ணாமலை, பாட்ஷா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. இவரும் ரஜினியும் மூன்றாவது முறை இணைந்து வெளியான திரைப்படம் பாபா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இருபது வருடங்களுக்குப் பிறகு பாபா திரைப்படம் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்திற்கு மீண்டும் படத்தொகுப்பு பணி செய்யப்பட்டுள்ளதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உட்பட பல டிஜிட்டல் அம்சங்கள் […]
விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை அறிந்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களின் அந்தஸ்தை காட்டுவதற்கு விலை உயர்ந்த பொருட்களை அணிவது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதாவது நடிகர் விஜய் அண்மையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டை குறித்து பலரும் ஆன்லைனில் தேடி உள்ளார்கள். அதில் […]
அஜித் மற்றும் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது திரைப்படமான இது பெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர். இந்த நிலையில் அஜித்தும் அர்ஜுனும் சந்தித்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் காரணமாக மங்காத்தாவின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா […]
துணிவு திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து செய்தி வெளியாகியுள்ளது வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]
பத்துதல திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக விஜய் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வாரிசு படம் உருவாகிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தன் ரசிகர்களை அழைத்து விஜய் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது. இச்சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் கூறியதாவது, “தங்களது கிராமம் மிக சிறியது ஆகும். எங்களுடைய கிராமத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. அத்துடன் தெரு […]
இந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை மானசி நாயக், சென்ற ஆண்டு பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் சுமுக உறவு இல்லை எனவும் விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் எனவும் தகவல் பரவியது. இதற்கிடையில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரவர் சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து திடீரென நீக்கியதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இருவரும் பிரிவதை நடிகை மானசி நாயக் […]
சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வாழை எனும் பெயரில் புது படம் தயாராகிறது. இவற்றில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவர் மெட்ராஸ் திரைப்படம் வாயிலாக பிரபலமாகி பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் அண்மையில் திரைக்கு வந்த கலக தலைவன் திரைப்படத்தில் உதய நிதியுடன் நடித்து இருந்தார். வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இவர் முன்பே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். […]
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” படம் சென்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாகியது. முதலில் இப்படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியாகியது. இதையடுத்து கர்நாடகாவில் விமர்சன ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, நல்ல வசூலையும் குவித்தது. அதன்பின் இப்படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவுசெய்தது. அதன்படி இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் அண்மையில் “காந்தாரா” படம் வெளியிடப்பட்டது. இப்போது அனைத்து மொழிகளிலும் […]
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் ஆவார். இப்போது இவர் விஜய் ஆண்டணி நடிக்கும் கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், காக்கி போன்ற திரைப்படங்களை இன்பினிட்டி பிலிம் வென்சரின் சார்பாக தயாரித்து வருகிறார். இவரது மூத்தமகளான ரேவதியின் திருமணம் அபிஷேக்குமார் என்பவருடன் அம்பத்தூரிலுள்ள பிஎஸ்பி கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், பிரபல பேச்சாளருமான சிவகுமார் தன் குடும்பத்துடன் பங்கேற்று திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி […]
என்னை வெளியே அனுப்புங்க என தனலட்சுமி கதறுகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பொதுமக்கள் சார்பாக வந்திருக்கும் இரண்டு போட்டியாளர்களின் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார். இந்நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து என்னை வெளியே அனுப்புங்க நான் வீட்டுக்கு போறேன் என கூறி வருகின்றார் தனலட்சுமி. இந்த நிலையில் இந்த வார தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, மைனா, கதிரவன் உள்ளிட்டோர் தேர்வாகி இருந்தார்கள். வீட்டின் தலைவருக்கான போட்டி வாரத்தின் முதல் நாள் நடைபெறும். தலைவர் போட்டி நடைபெறுவதற்கு […]
ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக குறும்பட திருவிழா நடைபெற உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் முதல் முறையாக குறும்பட திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இதற்கு தில் மாங்கோ மோர் என பெயரிட்டுள்ளார்கள். இந்த திட்டமானது இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல் பலி அவர்களின் யோசனையின் பேரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் 5 முதல் 15 நிமிடம் […]
ஐஸ்வர்ய லட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான மாயநதி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி. இவர் தமிழில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதற்கு ஒரு ரசிகர் அழகான பெண் தேவதை எனவும் கமெண்ட் செய்திருக்கின்றார். […]
விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள். இத்திரைப்படம் […]
உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு எனில் கால்பந்து. இதன் உலகக்கோப்பை நிகழ்ச்சியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் உலக அளவில் மிகவும் பலம் வாய்ந்த பல்வேறு முக்கிய நாடுகள் விளையாடி வருகிறது. அந்த அடிப்படையில் அர்ஜென்டீனா, போர்ச்சுகல், பிரேசில் ஆகிய குறிப்பிட்ட நாடுகளின் ரசிகர்கள் இந்த உலகக்கோப்பையை பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர். அத்துடன் 4 முறை உலகக்கோப்பை வென்ற நாடு பலம் வாய்ந்த நாடாக விளங்கி வந்த இத்தாலி, தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இம்முறை உலகக்கோப்பை […]
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று விஜய் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூரில் மீட்டிங் நடத்தி உள்ளார். அப்போது விஜய்-ஐ காண ரசிகர்கள் திரண்டு சென்றனர். இதனிடையில் அம்மன்றத்தின் மாநில நிர்வாகியான பூஸ்ஸி ஆனந்தின் காலில் ரசிகர்கள் சிலபேர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோவானது இணையத்தில் […]
சின்னத் திரையில் பிரபலமாகிய தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் திவ்யதர்ஷினி என்ற டிடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். மேலும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, இப்போது உடல் நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தி இருக்கிறார். எனினும் முக்கியமான திரைப்படங்களின் ப்ரோமோஷன் Interview-வை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி, லேட்டஸ்ட்டாக முன்னணி நடிகைகளுக்கே டஃப் […]
சமந்தாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் “யசோதா” திரைப்படத்தின் 10 நாள் வசூல் விபரத்தினை படக்குழு அறிவித்து இருக்கிறது. ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் யசோதா. 5 மொழிகளில் தயாராகிய இத்திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பல பேர் நடித்து உள்ளனர். யசோதா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நவ..11ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது. இந்த படத்துக்கான தணிக்கை சான்றிதழ் யு/ஏ […]
மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கிவரும் திரைப்படம் “கனெக்ட்”. ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உட்பட பல பேர் நடிக்கின்றனர். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டனர். த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். டீசர் இப்போது 2 மில்லியன் (20 லட்சம்) […]
கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட […]
பிரியாமணி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரியாமணி. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தி ஃபேமிலி வுமன் என்ற வெப் தொடரில் நடித்ததால் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இவர் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் […]
ரஜினிகாந்தை சிவராஜ் குமார் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பாதாக சொல்லப்படுகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கின்றார். இவரும் படப்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிவராஜ் குமார் ரஜினி சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ஆனால் இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் சிவராஜ்குமாரும் […]
சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா மத்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்படம் மேம்பாட்டு கழகம் சார்பாக நடந்து வருகின்றது. அந்த வகையில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி உள்ளது. இந்த விழா வருகின்ற 28ஆம் தேதி வரை மொத்தம் ஏழு நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட […]
ராபர்ட் மாஸ்டரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டில் ரஞ்சிதாவை கிரஸ் என சொல்லிக்கொண்டு அவர் பின்னாலையே சுற்றி வருகின்றார் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸில் அவர் செய்யும் சேட்டைகள் அங்கு மட்டும் அல்லாமல் வெளியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ராபர்ட் மற்றும் ரச்சிதாவுக்கு இடையே அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் நடந்தது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ராபஸ் மாஸ்டர் […]
பாபா திரைப்படம் புது பொலிவுடன் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் […]
பிரசாந்த் சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படபிடிப்பு நிறைவடைந்து […]
அனிருத் தற்போது தெலுங்கு திரைப்படத்திற்கான கம்போசிங் பணிகளை ஆரம்பித்துள்ளார். பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இவர் ஏற்கனவே பல தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30-வது திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகின்றார். இந்த படத்தின் படபிடிப்பானது விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அனிருத் படத்திற்கான கம்போஸ் பணிகளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இத்துடன் இயக்குனருடன் இணைந்து எடுத்துக்கொண்ட […]
விஜயின் கார் பின்னால் வந்த ரசிகர்களுக்கு விபத்து ஏற்பட்டும் கண்டு கொள்ளாமல் விஜய் சென்றதால் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். பல வருடங்களுக்கு பிறகு விஜய் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க பனையூரில் இருக்கும் மக்கள் இயக்க அலுவலகத்தில் நேற்று மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தார். இதற்கு பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தார்கள். விஜய் நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டில் இருந்து பனையூருக்கு காரில் சென்றபோது ரசிகர்கள் அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார்கள். […]
தளபதி 67 திரைப்படத்தில் நரேன் நடிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இப்போது 44 நாட்கள் ஆகி விட்டது. இந்நிலையில் இந்த வாரம் முதல் நாள் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் வீட்டின் தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனை கேட்ட தனலட்சுமி பயங்கரமாக அழுகிறார். அத்துடன் மைனா தலைவர் சீட்டில் அமர்ந்திருக்க, ஆனால் தனலட்சுமி வர மறுக்கிறார். உடனடியாக ஆயிஷா வந்து தனலட்சுமியை தலைவர் கூப்பிடுவதாக கூறுகிறார். அப்போது தனலட்சுமி யார் தலைவர்?.. நான் யாரையும் தலைவராக […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்று இருக்கிறது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டு உள்ளனர். இதற்கிடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் […]