Categories
சினிமா தமிழ் சினிமா

விழா மேடையில் பம்பரமாக சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா..! வைரல் வீடியோ.!

JFW வின்  திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு  விருது வழங்கப்பட்டது, அதில் கலந்து கொண்ட நடிகை  ஜோதிகாவுக்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகருக்கு கொரானா..! அதிர்ச்சியில் ரசிகர்கள் .!!

சீனாவின் உருவான  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆகவும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176 லிருந்து 1,26,139 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை ரிடா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கடவுளே”திரைப்படம்…இயக்குனர் மீது புகார்…!!

“ஓ மை கடவுளே ” திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் சென்னை மாநகர ஆணையரிடம்  புகார் அளித்துள்ளார். இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில்  “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படம் வெளியானது. இத்திரைபடத்தில் ரித்திகா சிங், அசோக் செல்வன்,  வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த  படத்தில் நடிகை வாணி போஜன், அசோக் செல்வனிடம் செல்போன் நம்பர் பரிமாறிக் கொள்ளுவது போன்று ஒரு போல் காட்சி இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன்-2..விபத்து…கமல்ஹாசன் நேரில் சென்று விளக்கம்..!!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில்  சென்று இவர் விளக்கமளிக்க விளக்கமளித்துள்ளார். சென்னை, பூந்தமல்லியை  அடுத்த செம்பரம்பாக்கத்தில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு  வரும் வேளையில், கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானது. அதில் 3பேர் உட்பட உதவி இயக்குனரும் பலி ஆனார். இத்திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இதனால் இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ரசிகர்களின் எண்ணமே திரௌபதி படம் – நடிகர் ரிச்சர்ட்

திரௌபதி படம் ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என கதாநாயகன் ரிச்சர்ட் கூறியிருக்கிறார் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட்டிடம் திரௌபதி ஜாதி படம் என மக்கள் கூறி வருகின்றனர் என கேள்வி கேட்டதற்கு, வெவ்வேறு கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் அதற்கு தகுந்தாற் போல் தான் யோசிப்பார்கள் எனவும், திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் கூறியுள்ளார். மேலும்  இத்திரைப்படத்தின் கதையானது மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது எனவும் கூறியிருக்கிறார் கதாநாயகன் ரிச்சர்ட்.

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

நான் அரசியலுக்கு புரட்சிகரமாக வருவேன் – நடிகர் பார்த்திபன்

தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என பார்த்திபன் அவர்கள் கூறியுள்ளார் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன் அவர்கள் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் பேசிய பொழுது நான் சினிமாவில் சாதனை புரிந்த பிறகு கண்டிப்பாக அரசியலிலும் சாதனை புரிய புரட்சிகரமாக வருவேன். ஆனால் எப்போது நான் அரசியலுக்கு வருவேன் என்பதை காலம் மட்டும் தான் நிர்ணயிக்கும் என கூறியுள்ளார். மேலும் தான் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு உரிய அங்கீகாரத்தை […]

Categories
சினிமா பேட்டி

அப்பாவிற்கு பிறகு அவர் தான் எனக்கு – பிரியா பவானி சங்கர்

காதலன் பற்றிய கேள்வி எழுப்பிய பொழுது எனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் என பிரியா பவானி சங்கர் உருக்கமாக பதிலளித்துள்ளார் தொலைக்காட்சி சீரியல்களில் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் தற்போது திரையுலகிலும் தனது கால் தடத்தை பதித்துவருகிறார். முதல் படமான மேயாதமான் திரைப்படத்தில் இவருக்கு வைபவ்க்கு ஜோடியாக நடித்த இவர் இப்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கரிடம் பேட்டி ஒன்றில் அவரது காதலன் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

இணையத்தில் மீம்ஸ்களில் வடிவேலுக்கு அடுத்தபடியாக இவர்தாங்க..! இவர் லேசுபட்டவர் இல்லங்க

இணையத்தில் மீம்ஸ்களின் கிங் என்றால் அது நடிகர் வடிவேலு தான் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இவருக்கு  அடுத்த படியாக மீம்ஸ்களில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட யார் என்று பார்த்தால் ஒசிட்டா ஐஹூம் ஆவார். இவரின்  புகைப்படத்தை மீம்ஸ்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு கூட இவர் யாரென்று தெரியாது. இந்நிலையில் ஒசிட்டா ஐஹூம் தனது 38 வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார்.  பெரும்பாலானோர் நினைப்பது போல இவர் சிறுவன் கிடையாது 1982 ஆம் […]

Categories

Tech |