அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி […]
Tag: சினிமா
பிரின்ஸ் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிரின்ஸ் படத்தில் சம்பளம் மட்டுமே பெறப்பட்டது, தயாரிப்பு பணியில் தொடர்பு இல்லை எனவும், திரைத் துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சிவகார்த்திகேயன் தரப்பு விளக்கம் அளித்தது.
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் எனவும் சமந்தா தெரிவித்தார். இந்நிலையில், இவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் […]
தமிழில் கடந்த 2017 ஆம் வருடம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் பிரபலத்துடன் ஆரம்பமானது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் முதல் சீசனில் ஓவியா ஏற்படுத்திய பரபரப்பு அந்நிகழ்ச்சியை பலரையும் பார்க்க வைத்தது. இதையடுத்து கடந்த 6 சீசன்களாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சென்ற 2 சீசன் நிகழ்ச்சியை பார்ப்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிறுக்கிழமை டிசம்பர் 18ஆம் தேதி நாகார்ஜுனா தொகுத்து […]
சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. இப்படத்தை சிந்தனை செய் எனும் படத்தை இயக்கிய யுவன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சன்னிலியோன் அராஜகம் செய்யக்கூடிய ராணியாகவும், பேயாகவும் நடித்து இருக்கிறார். ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், வரும் 30-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி, செல்லம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் திவ்யா கணேஷ். இந்நிலையில் திடீரென்று இவர் செல்லம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனால் திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் எனவும் அந்த சீரியலின் நாயகன் அர்னவ் தான் காரணம் எனவும் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் சிலர் டிஆர்பி குறைந்ததால் தான் அவர் விலகிவிட்டார் என கருத்துகள் எழுந்தது. இந்த நிலையில் சீரியலை விட்டு […]
அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி சுற்றில் அர்ஜென்டினா அணி யானது வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியை சேர்ந்த மெஸ்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தன் சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் “சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டுமாக மெஸ்சியின் வாயிலாக புதியதாக புரிந்துகொண்டேன். மெஸ்சி அர்ஜென்டைனாவுக்கு மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலுக்கும் இடையில் […]
ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும் அவதார்-2 திரைப்படம் சென்ற வாரம் இந்தியாவில் 6 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் “ஆதி புருஷ்” என்ற பான் இந்தியா திரைப்படத்தை மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருந்ததாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதன் காரணமாக இன்னும் சிறப்பாக ஆதி புருஷ் படத்தை உருவாக்கும் […]
“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின்போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அடிப்படையில் அவர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக ஜானி டெப் பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது, ஜானி டெப் நிரபராதிதான் என்பதோடு, அவரது முன்னாள் […]
கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலை அடிப்படியாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தது. இப்படத்தின் 2ஆம் பாகத்தினை அடுத்த வருடம் ஏப்ரல் […]
மராட்டிய மாநிலம் புனே நகரில் சின்ஹாகத் சாலையிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகை தேஜஸ்வினி வாடகைக்கு தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகவும் இருக்கிறார். ஒருநாள் தான் வசித்து வந்த வீட்டின் வாடகை கட்டணம் தருவதற்காக அவரது அலுவலகத்திற்கு நடிகை தேஜஸ்வினி தனியாக சென்று உள்ளார். கடந்த 2010ம் வருடம் காலக்கட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, தேஜஸ்வினியின் நடிப்பில் சில படங்களே வெளிவந்திருந்தது. இதற்கிடையில் வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த தேஜஸ்வினியிடம், அவர் […]
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன்”. சென்ற 2016-ம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இவற்றில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார். இத்திரைப்படத்தின் வாயிலாக விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் […]
திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு… அந்த பணம் திரும்பி வந்ததாக வரலை என்கிறது பற்றி எனக்கு கவலையே கிடையாது. நான் பண்ண படம் மக்கள்கிட்ட போய் ரொம்ப பெருசா ரிச் ஆகி இருக்குது. உலகம் பூரா இந்த படம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த உலகப் பட விழாவில் என்னுடைய படம் திரையிடறாங்க அப்படிங்கறது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த நேரத்தில் […]
திரையுலகில் தற்போது வரை பரபரப்புடன் பேசப்படும் திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்தில் ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார். இப்படம் கன்னட மொழியில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளி குவித்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பூதக்கோலா உள்ளூர் தெய்வ வழிபாடு குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன் சொந்த ஊரான மங்களூரில் நடைபெற்ற பூதக்கோலா திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதற்கிடையில் […]
பிகில் பட நடிகை போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது. இதனை உலகம் முழுவதும் மெஸ்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, “Remembering #bigil” […]
இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய புதிய காரின் விலை தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முக்கிய இயக்குனராக வலம் வருகின்றார் சுதா கொங்கரா. இவர் தமிழ் சினிமா உலகில் சென்ற 2010 ஆம் வருடம் வெளியான துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தையடுத்து இவர் இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் இவரை பிரபலமடைய செய்தது. இவர் இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு 5 […]
நான் செய்த தவற்றுக்காக தனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சென்ற 2010-ம் வருடம் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள். இதன்பின் விஷ்ணு விஷால் ஜுவாலா […]
தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து காஜல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன் பின்னர் காஜல் பசுபதி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் […]
தமன்னாவின் டெய்லர் யார் என கேட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் தமன்னா. இவர் தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார். நடிகைகள் என்றாலே வெளியே வரும் போது வித்தியாசமான உடைகளை தான் அணிந்து வருவார்கள். மேலும் அதற்கு அதிக செலவும் செய்வார்கள். அந்த வகையில் அண்மைகாலமாகவே சமந்தாவும் கவர்ச்சியாக பல வித்தியாசமான உடைகளை நிகழ்ச்சிக்கு அணிந்து வருகின்றார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா இரண்டு […]
சமந்தா எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை அடுத்து இவர் நடிப்பில் சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றது. […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், உலக அளவில் கட்டப்பாவாக கொண்டாடப்படும் நடிகர் சத்தியராஜ் தனக்கு தந்தை போன்றவர் என்று நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக ராஜாராணி திரைப்படத்தில் தந்தை மகளாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கனெக்ட் படத்தில் […]
திருநெல்வேலியில் பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இவருடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். பத்து வயதுக்கு மேல் இவரால் நடக்க முடியவில்லை. இதனால் திருநெல்வேலி பாரம்பரிய வைத்தியம் செய்பவர் குறித்து அறிந்து தனது மகனை அழைத்துச் சென்றிருக்கின்றார். இதன் பின் தமிழகத்தில் […]
சூர்யா-ஜோதிகா மகள் தியாவின் நடன வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகளை அதிகமாக காட்டியதில்லை. கடைசியாக சூர்யா விருது வாங்கும் போது தனது குடும்பத்துடன் அமர்ந்து புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிக்காவின் மகள் தியாவின் நடன வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி […]
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமானபோது பல விமர்சனங்களுக்குள்ளாகி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கின்றார். நடிகராக அறிமுகமாகி பின் இளைய தளபதியாக என்ட்ரி கொடுத்து தற்போது ரசிகர்களின் மனதில் தளபதியாக நிற்கின்றார். இவர் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் புதிய சாதனையை படைத்து வருகின்றார். இவரின் திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து விடும். தமிழ் சினிமா உலகில் […]
நடிகை அனுஷ்கா மீண்டும் உடலில் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். இவரின் உடல் எடை திடீரென அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் அனுஷ்கா உடல் எடையை […]
மிர்ச்சி விஜயின் குடும்ப ஃபோட்டோ வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலமாக வலம் வருபவர் தொகுப்பாளர் மிர்ச்சி விஜய். இவர் சின்னத்திரை முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராவார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப போட்டோக்கள் இணையத்தில் […]
இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” 2ஆம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் வசூல் சாதனை படைத்திருக்கும் நிலையில், அடுத்த பாகத்தின் காட்சி அமைப்புகளில் பிரமாண்டத்தை மேலும் கூட்டவேண்டும் என அதற்குரிய கிராபிக்ஸ் வேலைகளானது தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையில் ஒரு […]
நடப்பு ஆண்டு பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் டீசர்கள் அதிகளவில் வெளியிடப்படவில்லை. எனினும் டிரைலர்கள் அதிகளவு வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த வருடம் வெளியான படங்களின் டிரைலர்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலை நாம் தெரிந்துக்கொள்வோம். அதாவது குறைந்தபட்சம் 10 மில்லியன் பார்வைகள் மட்டுமே இந்த டாப் பட்டியலில் கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 1. பீஸ்ட் -59 மில்லியன் பார்வைகள் 2. விக்ரம் -43 மில்லியன் பார்வைகள் 3. வலிமை […]
நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் அரசியலில் தான் போட்டியிடப்போவதில்லை என விஷால் கூறியுள்ளர். திருப்பதியில் நடைபெற்ற ‘லத்தி’ ப்ரொமோஷனில் பேசிய அவர், அரசியலில் இருந்து MLAவாக பொதுமக்களுக்கு சேவை […]
தல அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றார் 3வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா..சில்லா”, “காசேதான் கடவுளடா” ஆகிய பாடல் வெளியாகி ரசிகர்களிடம் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், தீபாவளி – பொங்கல் – கிறிஸ்மஸ் – ரம்ஜான் இது எல்லாத்தையும் விட, திரைப்பட விழா தான் எனக்கான ஃபெஸ்டிவல். என்னுடைய ஆரம்பமே இங்கிருந்து ஆரம்பிச்சது. இந்த மாதிரியான உலக படங்களை… திருட்டுத்தனமா டிக்கெட் வாங்காம, காசு இல்லாம, உள்ள போயி, கெஞ்சு கூத்தாடி அப்படி போய் படம் பார்த்தது. அப்படி படம் பார்த்து எனக்கு ஆசை சினிமாவுக்கு வரணும் என்கிறது. சினிமாவுக்கு வந்தது அப்புறம் என்னுடைய ஆசை… என்னுடைய படம் […]
தல அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றார் 3வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா..சில்லா”, “காசேதான் கடவுளடா” ஆகிய பாடல் வெளியாகி ரசிகர்களிடம் […]
வரலட்சுமி சரத்குமார் ஹூரோயினியாக நடிக்கும் புது திரைப்படம் பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது. இவற்றில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியராக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வி3 என்பது அநீதிக்கு எதிராக போராடும் கதைக்களம் ஆகும். ஹைதராபாத், உத்திரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வி3. மேலும் பாலியல் […]
உலககோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டமானது கத்தார் நாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அர்ஜென்டினா மற்றும் பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்நாட்டிற்கு வந்திருந்தனர். மேலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அர்ஜென்டினா அணி வெற்றியடைந்த இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்றோர் நேரடியாக பார்த்து இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் […]
பா.இரஞ்சித் டைரக்டு செய்யும் “தங்கலான்” படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப் பற்றிய கதை என பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் இந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் […]
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் “கனெக்ட்” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் சத்யராஜ், வினய் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இது பேய் திரைப்படமாக தயாராகியுள்ளது. கொரோனா ஊரடங்கில் நயன்தாரா தன் மகளுடன் வீட்டில் இருக்கும் போது அமானுஷ்யங்களில் சிக்கிக்கொள்வதும், அதிலிருந்து எப்படி தப்புகின்றனர் என்பதும் தான் கதை. இப்படம் மொத்தம் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு இடைவேளை இல்லை […]
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து “பதான்” என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரையரங்கிற்கு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பாடலில் தீபிகா படுகோனே காவி உடையணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் […]
வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடலுமே யூடிபில் சாதனை படைத்தது. […]
2022-ல் இந்த திரைப்படம் தான் தன்னை மிகவும் கவர்ந்தது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சில திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் […]
முதல்வார இறுதி வசூலில் அவதார் திரைப்படம் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]
பதான் திரைப்படம் குறித்து ஷாருக்கானிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற […]
குஷி திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. சென்ற 2000 வருடம் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் குஷி. இத்திரைப்படம் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ் என பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சென்ற 2001 ஆம் வருடம் தியேட்டரில் வெளியாகி அதிக வசூலை […]
தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற டிசம்பர் 5-ம் […]
தமிழ் திரையுலகில் ஆண் பாவம் என்ற திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை சீதா. இதையடுத்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நிலையில், நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். ஆனால் காதலித்து திருமணம் செய்த அவர்கள் 11 ஆண்டுகளில் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் நடிகை சீதா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் விவாகரத்துக்கு காரணம் என்ன என்று […]
தமிழ் சின்னத் திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையாக போட்டிபோட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல் குறித்து தெரிந்துகொள்வோம். இந்த லிஸ்டில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த பாரதி கண்ணம்மா அதிரடியான […]
அஜித் நடிக்கும் “துணிவு” மற்றும் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையில் எந்த நடிகருக்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தது. இதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ “அஜித் உடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். எனினும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் பற்றி பேசப் போகிறேன்” […]
நடிகர் அஜித், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். துணிவு படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வைசாக் எழுதியுள்ள 2வது பாடலான “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகி இருக்கிறது. இதை வைசாக், […]
நடப்பு ஆண்டு வெளியாகி வசூலில் சிறந்து விளங்கிய திரைப்படங்கள் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். இவற்றில் தமிழில் உருவாகி வெளிவந்த படங்கள் மட்டுமே அடங்கும். பிற மொழிகளிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட எந்தவொரு திரைப்படத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. # முதலாவதாக தமிழ் திரையுலகின் வரலாற்று பதிவான “பொன்னியின் செல்வன்” ஆகும். # 2-வதாக இந்திய சினிமாவை திரும்பிபார்க்க வைத்த “விக்ரம்” படம். # 3-வதாக வசூலில் தெறிக்கவிட்ட விஜய் நடிக்கும் “பீஸ்ட்” # 4-வதாக கலவையான […]
ரெளத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் கோகுல். இப்போது இவர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதற்கான சூட்டிங் சென்ற சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த படம் ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் […]