பாடலாசிரியர் சினேகனுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. பாடலாசிரியர் சினேகன் தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பணம் வசூலிப்பதாக காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுபோல நடிகை ஜெயலட்சுமியும் தான் தனியாக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் வசூலிக்கப்படும் பணத்தில் பல சமூகப் பணிகளை செய்வதற்காக பயன்படுத்துவதாகவும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க சினேகன் பொய் புகார் தெரிவிப்பதாக புகார் கொடுத்தார். சினேகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் […]
Tag: சினேகன்
சினேகன் தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பின் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். ஒன்பதாம் வருடம் யோகி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் மக்கள் நீதி மையம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் இருக்கின்றார் இந்த நிலையில் இவர் 2015ல் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து அவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி […]
சினிமா பாடல் ஆசிரியரான சினேகனுக்கும், சின்னத்திரை நடிகையான ஜெயலெட்சுமிக்கும் இடையில் சினேகம் அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அறக்கட்டளையின் வாயிலாக பணமோசடி செய்ததாக கூறி ஜெயலெட்சுமி மீது சினேகன் புகார் கொடுத்தார். அதன்பின் பதிலுக்கு அது பொய்யான குற்றச்சாட்டு என்று ஜெயலெட்சுமி புகார் அளித்தார். இதனால் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலெட்சுமி, சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக […]
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகரான ஜெயலட்சுமி பண மோசடி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, பாடலாசிரியர் சினேகன் கமலின் மக்கள் நீதி மேயம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் அறக்கட்டளையின் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால் சமீப காலமாக இணையதளத்தில் தனது பவுண்டேஷன் […]
கவிஞர் சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், கூறியதாவது ” சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர். அந்த சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் […]
திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் 2500 க்கும் மேலான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் குறித்து அவருடைய இளம் மனைவி இன்ஸ்டாவில் கவலை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 ல் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2,500க்கும் அதிகமான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த ஜூலை மாதம் தனது காதலியான கன்னிகாவை கமல் தலைமையில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சினேகன் […]
பிக்பாஸ் அல்டிமேட் டாஸ்கில் வனிதா நான் போட்டியை விட்டு விலகுவதாக கூறுகிறார். சற்று முன் வெளியான புரோமோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது சினேகன் கேட்ட கேள்விக்கு வனிதா கோபப்படுகிறார். அப்போது இந்த கேள்விக்கு பதில் பிக்பாஸுக்கு தெரியும் என்று கூறும் அவர், எதுவாக இருந்தாலும் மக்கள் முடிவு பண்ணட்டும் என்று கோபத்துடன் சொல்கிறார். இதை கண்ட இணையவாசிகள் வனிதா ஆரம்பிச்சிட்டாங்க என கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.
கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. #Snehan wife #KannikaRavi pic.twitter.com/KCNFOY6cjq — chettyrajubhai […]
சினேகனுக்கு திருமண பரிசளித்தார் முன்னணி இசையமைப்பாளர். கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருகிறார். இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடத்தி வைத்தார். இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து கூறினார். மேலும், அவரின் ரசிகர்கள் பலரும் […]
பிக் பாஸ் பிரபலம் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். இதை தொடர்ந்து கவிஞர் சினேகன் அண்மையில் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியருமான சினேகனுக்கு ஜூலை 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபல தமிழ் நடிகை கன்னிகா ரவியை சினேகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்தத் திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிருந்து செய்து வைக்க உள்ளார். தற்போது இந்த ஜோடிக்கு திரையுலகினர் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பாடலாசிரியர் சினேகனுக்கு கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள பல ஹிட் பாடல்களை எழுதிய சினேகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இந் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் கவிஞன் என்று […]