கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் 3 கோடியை 45 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி அழகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதாவது பள்ளியின் உள்ளே ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும், பள்ளியினுடைய வெளிப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும்,மேலும் சுற்றுப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும் என […]
Tag: சின்னசேலம்
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]
சின்னசேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்த மர்ம நபர்களை பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை சின்னையா கோவில்காடு பகுதி காட்டுக்கொட்டாயில் வசித்து வருபவர் சரசு. இவருடைய தங்கை பாப்பு. அவருடைய கணவர் இறந்துவிட்டதாலும் ,குழந்தை இல்லாதால் ,அக்காள் சரசு வீ்ட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்து அக்காளின் பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார். அவரது அக்கா சரசு உடல் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]
ஆற்றை வேடிக்கை பார்த்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49). இவருக்கு அனுராதா (41) என்ற மனைவியும், மோகன்ராஜ்(19), அன்புமணி(14) என்ற 2 மகன்களும் உள்ளனர்.கோவிந்தராஜ் இறந்துவிட அனுராதா அவரது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார்.மோகன்ராஜ் ஒரு தனியார் கல்லூரியில் சுகாதார படிப்பு படித்து வருகிறார். அனுராதா குடும்பத்தினர், உறவினர்களுடன் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இக்கோவிலுக்கு அருகில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகனின் குடி பழக்கத்தை திருத்துவதற்காக மிச்சம் பிடித்து விட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தென் தொரசலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு வீரமணி என்ற மகன் இருக்கிறார். தொழிலாளியான வீரமணிக்கு திருமணமாகி சசி என்ற மனைவியும், கிஸ்வந்த், அஸ்வந்த் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். வீரமணியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பதால், அவரின் தாய் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை எனவும் புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் […]