Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். படப்பிடிப்புகள் […]

Categories

Tech |