Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்….. வெடித்தது வன்முறை….. தடியடி…… பெரும் பதற்றம்…..!!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி கேட்டு மாணவ உறுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“காரைக்கால்-பெங்களூரு ரயிலை மீண்டும் இயக்குமாறு கோரிக்கை விடுத்த பயணிகள்”…!!!!

காரைக்கால் – பெங்களூர் செல்லும் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்ன சேலம் வழியாக காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், விருத்தாச்சலம்-சேலம் ரயில்கள் 2 இயக்கப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஊழியர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் ஒரு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் ரயில்களை […]

Categories

Tech |