Categories
சினிமா தமிழ் சினிமா

அதை நான் பொக்கிஷமாக வைத்திருப்பேன்!…. மாஸ்டர் பட நடிகருக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த தல அஜித்….!!!!

தல அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றார் 3வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா..சில்லா”, “காசேதான் கடவுளடா” ஆகிய பாடல் வெளியாகி ரசிகர்களிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாருடன் ”பிக்பாஸ் 5” பிரபலம்……. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்……!!!

‘பிக்பாஸ் ‘5 பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனிருத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருபவர் சிபி. இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலிடத்திற்கு அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்……. வெடித்தது புது சண்டை…..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்  5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் முதல் இடத்தில் ஏறி நிற்பதற்காக நிரூப் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாப்பிடும்போது இப்படி பேசுவது எனக்கு புடிக்காது…… பிரியங்காவை திட்டும் சிபி……!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், பிரியங்கா எல்லாருக்கும் சாப்பாடு இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் சாப்பிடுங்க என்று கூறுகிறார். அதற்கு சிபி, இப்படி பேசுவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. கடும் கோபத்தில் சிபி….. பரபரப்பான புரோமோ……!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. 50 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விவாத மேடை டாஸ்க் நடந்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில்,  சிபி பேப்பரை எல்லாம் கிழித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. புதிதாக வெடித்த சண்டை….. பரபரப்பான புரோமோ…..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக இசைவாணி எலிமினேஷன் ஆனார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், சிபி, அக்ஷாரா இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

Categories

Tech |